விக்கிப்பீடியா:முதற்பக்க வலைவாசல்

இது தமிழ் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் வலைவாசல்களை காட்சிப்படுத்துகின்ற திட்டமாகும்.

விதிமுறைகள் தொகு

தற்போது அனைத்து வலைவாசல்களும் தொடக்க நிலையில் இருப்பதனால் இறுக்கம் தளர்வான முறையில் காட்சிப்படுத்த வேண்டியுள்ளது. வலைவாசல்களின் எண்ணிக்கைகள் அதிகமாகும் வரை மாதத்திற்கு ஒரு வலைவாசலை காட்சிப்படுத்தலாம். அதன்பின்பு இரு வாரங்களுக்கு ஒரு வலைவாசல் என காலத்தினைக் குறைக்கலாம்.

 1. சிறப்புக் கட்டுரை, சிறப்புப் படங்கள், பகுப்பு, வார்ப்புரு, உங்களுக்குத் தெரியுமா, விக்கித்திட்டம், பங்களிப்பு வழிகாட்டி, தொடர்புடைய வலைவாசல்கள், விக்கிமீடிய திட்டங்கள் ஆகியனவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.
 2. சிறப்புக் கட்டுரைகள் மற்றும் சிறப்புப் படங்கள், உங்களுக்குத் தெரியுமா போன்றவை குறைந்த பட்சம் ஐந்து காட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
 3. வலைவாசலின் வடிவமைப்பினையும், வளர்ந்து வரும் வலைவாசல்களையும் முன்னிலைப்படுத்தலாம்.

காட்சிப்படுத்தப்பட்டவை தொகு

2013
2014

அடுத்து வருவன தொகு

2014

பரிந்துரைகள் தொகு

பரிந்துரைகளில் மேம்படுத்த வேண்டியவை தொகு

 • வலைவாசல்:அரசியல் - அரசியல் பற்றி குறிப்பு மட்டுமே உள்ளது. சிறப்புக் கட்டுரைகள், சிறப்புப் படங்கள், உங்களுக்குத் தெரியுமா அறிவிப்புகள், இன்றைய நிகழ்வுகள் குறித்து இணைக்க வேண்டும்.
 • வலைவாசல்:இந்திய அரசு - சிறப்புக் கட்டுரை, சிறப்புப் படங்கள் ஆகியவை இல்லை. உங்களுக்குத் தெரியுமா அறிவிப்பு பகுதியை அதிகரிக்க வேண்டும்.
 • வலைவாசல்:இந்தியா - ஆய்க, கூட்டு முயற்சி போன்றவை காலியாக இருக்கின்றன. அவற்றில் உள்ளடக்கம் இணைக்கலாம் அல்லது நீக்கலாம். சிறப்புக் கட்டுரைகள் உள்ளன. சிறப்புப் படங்களை காட்சிபடுத்த வேண்டும்.
 • வலைவாசல்:இலங்கை - ஒரு சிறப்புக்கட்டுரை மற்றும் சிறப்பு படம் உள்ளது. அதிகம் செய்ய வேண்டும். தொடர்புடைய வலைவாசல்கள், உங்களுக்குத் தெரியுமா ஆகியவற்றை இணைக்க வேண்டும்
 • வலைவாசல்:இந்து சமயம் - உங்களுக்குத் தெரியுமா பகுதியில் மூன்றே குறிப்புகள் உள்ளன. அவற்றை அதிகம் செய்ய வேண்டும். தொடர்பானவை பகுதியில் அதிக சிவப்பிணைப்புகள் உள்ளன. அவற்றிக்கு கட்டுரைகள் எழுத வேண்டும்.
 • வலைவாசல்:உயிரியல் - தொடர்புடைய வலைவாசல்களை இணைக்க வேண்டும். சிறப்புக் கட்டுரைகள், சிறப்புப் படங்கள், உங்களுக்குத் தெரியுமா போன்றவை ஒன்றுதான் உள்ளன அத்தொகுப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
 • வலைவாசல்:கணிதம் - சிறப்புக் கட்டுரை, சிறப்புப் படம், உங்களுக்குத் தெரியுமா போன்றவற்றில் ஒரே ஒரு தொகுப்பு மட்டுமே உள்ளது. அதிகரிக்க வேண்டும்.
 • வலைவாசல்:கணினியியல் - வடிவமைப்பு முதல் பலவற்றையும் மேம்படுத்த வேண்டும்
 • வலைவாசல்:தமிழர் - ஒரே ஒரு சிறப்புக் கட்டுரை மற்றும் சிறப்புப் படம் உள்ளது எண்ணிக்கையை அதிகம் செய்ய வேண்டும்.
 • வலைவாசல்:தமிழ்நாடு - அதிக மேம்பாடு தேவை
 • வலைவாசல்:தொழினுட்பம் - உள்ளடக்க தொகுப்புகளை அதிகரிக்க வேண்டும். தொடர்புடைய தலைப்புகளின் வார்ப்புருவை இணைக்க வேண்டும்.
 • வலைவாசல்:பரதநாட்டியம் - உள்ளடக்கங்களை அதிகரிக்க வேண்டும். பலதரப்பட்ட நிறங்கள் உள்ளமையை மாற்றி ஏற்ற நிறத்தெரிவு இட வேண்டும்.
 • வலைவாசல்:மருத்துவம் - உள்ளடக்கங்களை அதிகரிக்க வேண்டும். தலைப்புகள் வெறுமையாக உள்ளன. இணைக்க வேண்டும். தொடர்புடைய வலைவாசல்களை காட்சிபடுத்த வேண்டும்.
 • வலைவாசல்:வரலாறு - உங்களுக்குத் தெரியுமா, இம்மாதத்தின் நிகழ்வுகள் இயற்றை செய்ய வேண்டும். செய்தால் காட்சிக்கு தயார்.
 • வலைவாசல்:விலங்குகள் - தமிழாக்கம் செய்ய வேண்டும். உள்ளடக்கம் இணைக்க வேண்டும்.
 • வலைவாசல்:வைணவம் - சிறப்புப் படங்கள், உங்களுக்குத் தெரியுமா ஆகியவற்றை அதிகரிக்க வேண்டும். சிவப்பிணைப்பு கட்டுரைகளை எழுத வேண்டும்.
 • வலைவாசல்:ஹொங்கொங் - உள்ளடக்கங்களை மேம்படுத்த வேண்டும்.


மேம்படுத்தும் பணியில் பங்குபெறும் பயனர்கள் தொகு

வார்ப்புருக்கள் தொகு

{{மு.ப வலைவாசல்}}, {{முபவ பயனர் அறிவிப்பு}}

காட்சிப்படுத்தப்பட்டவை தொகு

 1. வலைவாசல்:சைவம்
 2. வலைவாசல்:கிறித்தவம்
 3. வலைவாசல்:கருநாடக இசை
 4. வலைவாசல்:புவியியல்
 5. வலைவாசல்:அறிவியல்
 6. வலைவாசல்:தமிழ்

இவற்றையும் காண்க தொகு