14வது சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள்
14வது சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் (14th Cinema Express Awards) என்பது 30, ஏப்ரல், 1994 அன்று வழங்கப்பட்ட விருதுகள் ஆகும்.[1] இது 1993 ஆம் ஆண்டு வெளியான தென்னிந்தியத் திரைப்படங்களை கௌரவிக்கும் ஒரு நிகழ்வாகும். இந்த விருதுகள் 12, மார்ச், 1994 அன்று அறிவிக்கபட்டன.[2]
14-ஆம் சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் | ||||
---|---|---|---|---|
திகதி | 1994 | |||
சிறப்புக் கூறுகள் | ||||
Best Picture | கிழக்குச் சீமையிலே | |||
|
தமிழ்
தொகுவகை | பெறுநர் | படம் |
---|---|---|
சிறந்த படம் | கலைப்புலி எஸ். தாணு | கிழக்குச் சீமையிலே |
சிறந்த இயக்குநர் | பாரதிராஜா | கிழக்குச் சீமையிலே |
சிறந்த நடிகை | ராதிகா | கிழக்குச் சீமையிலே |
சிறந்த வில்லன் | நெப்போலியன் | கிழக்குச் சீமையிலே |
சிறந்த படம் (சிறப்பு விருது) | கே. டி. குஞ்சுமோன் | ஜென்டில்மேன் |
சிறந்த நடிகர் (சிறப்பு விருது) | அர்ஜுன் | ஜென்டில்மேன் |
சிறந்த நடிகர் | சத்யராஜ் | வால்டர் வெற்றிவேல் |
சிறந்த நடிகை (சிறப்பு விருது) | சுகன்யா | வால்டர் வெற்றிவேல் |
சிறந்த கதை ஆசிரியர் | வி. சேகர் | பொறந்த வீடா புகுந்த வீடா |
சிறந்த உரையாடல் எழுத்தாளர் | கிரேசி மோகன் | சின்ன மாப்ளே |
சிறந்த பாடலாசிரியர் | வைரமுத்து | திருடா திருடா |
சிறந்த புதுமுக நடிகர் | ஜெயராம் | கோகுலம் |
சிறந்த புதுமுக நடிகை | பிரியா ராமன் | வள்ளி |
சிறந்த புதுமுக இயக்குநர் | எஸ். ஷங்கர் | ஜென்டில்மேன் |
சிறந்த இசையமைப்பாளர் | ஏ. ஆர். ரகுமான் | ஜென்டில்மேன் |
சிறந்த ஒளிப்பதிவாளர் | பி. சி. ஸ்ரீராம் | திருடா திருடா |
சிறந்த நடன இயக்குநர் | பிரபுதேவா | ஜென்டில்மேன் |
சிறந்த சண்டை பயிற்சியாளர் | விக்ரம் தர்மா | ஜென்டில்மேன் |
சிறந்த நகைச்சுவை நடிகர் | வடிவேலு | கிழக்கு சீமையிலே |
சிறந்த நகைச்சுவை நடிகை | மனோரமா | பல்வேறு |
சிறந்த பின்னணிப் பாடகர் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | எஜமான் மற்றும் உழைப்பாளி |
சிறந்த பின்னணிப் பாடகி | கே. எஸ். சித்ரா | புருஷ லட்சணம் |
சிறந்த குழந்தை நட்சத்திரம் | பேபி ஷாமிலி | தங்க பாப்பா |
தெலுங்கு
தொகுவகை | பெறுநர் | படம் |
---|---|---|
சிறந்த படம் | எம். எஸ். ராஜு | போலீஸ் லாக்கப் |
சிறந்த நடிகர் | சிரஞ்சீவி | முத்தா மேஸ்திரி |
சிறந்த நடிகை | விஜயசாந்தி | போலீஸ் லாக்கப் |
சிறந்த இயக்குநர் | கோடி ராமகிருஷ்ணா | போலீஸ் லாக்கப் |
கன்னடம்
தொகுவகை | பெறுநர் | படம் |
---|---|---|
சிறந்த படம் | எஸ். ஏ. கோவிந்தராஜு | ஆகாஸ்மிகா |
சிறந்த நடிகர் | விஷ்ணுவர்தன் | ராயரு பண்டரு மேவன மானே |
சிறந்த நடிகை | மாலாஸ்ரீ | மாங்கல்ய பந்தனா |
சிறந்த இயக்குநர் | துவாரகிஷ் | ராயரு பந்தரு மாவன மனகே |
மலையாளம்
தொகுவகை | பெறுநர் | படம் |
---|---|---|
சிறந்த படம் | வி. பி. கே. மேனன் | தேவாசுரம் |
சிறந்த நடிகர் | சுரேஷ் கோபி | ஏகலவ்யன் |
சிறந்த நடிகை | மாதவி | ஆகாஷதூத்து |
சிறந்த இயக்குநர் | சிபி மலையில் | ஆகாஷதூத்து |
என்.ஈ.பி.சி குழும விருதுகள்
தொகுபெறுநர் | பங்களிப்பு |
---|---|
இரசினிகாந்து | "இந்தி படங்களில் இவரது சிறப்பான நடிப்பிற்காகவும், இவர் தயாரித்த வள்ளி படத்தின் வாயிலாக தொழில்நுட்ப வல்லுனர்களின் திறமைகளை வெளிக்கொணர இவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும்" |
பி. ஆர். விஜயலட்சுமி | "இராவணன் மற்றும் என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ததற்காக" |
வைரமுத்து | "ரோஜாவில் தேசிய ஒற்றுமையை வலியுறுத்திய பாடல் வரிகளுக்காக" |
குஷ்பு | "இந்தி படங்கள் தவிர தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களில் இவர் ஆற்றிய பங்களிப்புக்காக" |
- ↑ "14th Cinema Express Awards". இந்தியன் எக்சுபிரசு: p. 4. 12 June 1994. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19940612&printsec=frontpage&hl=en.
- ↑ "Kizhakku Cheemayile adjudged best film". இந்தியன் எக்சுபிரசு: p. 3. 13 March 1994. https://news.google.com/newspapers?id=v2FlAAAAIBAJ&sjid=G5QNAAAAIBAJ&pg=339%2C511626.