13வது சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள்

தென்னிந்திய திரைப்பட விருதுகள்

13வது சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் (13th Cinema Express Awards) என்பது 14 சூன் 1993 அன்று வழங்கப்பட்ட விருதுகளாகும்.[1] இந்த விருதுகள் சிறந்த தென்னிந்திய திரைப்படங்களுக்கு வழங்கப்படுவதாகும். இவை 1992 இல் வெளியான திரைப்படங்களுக்கு வழங்கபட்டன. விருதுகள் மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டன.[2]

13-ஆம் சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள்
திகதி1993
சிறப்புக் கூறுகள்
Best Pictureதேவர் மகன்
 < 12வது சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் 14வது > 

தமிழ்

தொகு
வகை பெறுநர் படம்
சிறந்த படம் கமல்ஹாசன் தேவர் மகன்
சிறந்த நடிகர் கமல்ஹாசன் தேவர் மகன்
சிறந்த நடிகர் (சிறப்பு விருது) இரசினிகாந்து அண்ணாமலை
சிறந்த நடிகை ரேவதி தேவர் மகன்
சிறந்த நடிகை (சிறப்பு விருது) சுகன்யா சின்ன கவுண்டர்
சிறந்த இயக்குநர் மணிரத்னம் ரோஜா
சிறந்த இயக்குநர் (சிறப்பு பரிந்துரை) பரதன் தேவர் மகன்
சிறந்த கதையாசிரியர் கே. பாக்யராஜ் சுந்தர காண்டம்
சிறந்த உரையாடல் எழுத்தாளர் லியாகத் அலி கான் தாய் மொழி
சிறந்த பாடலாசிரியர் வைரமுத்து ரோஜா
சிறந்த அறிமுக நடிகர் விஜய் நாளைய தீர்ப்பு
சிறந்த அறிமுக நடிகை ரஞ்சிதா நாடோடித் தென்றல்
சிறந்த அறிமுக இயக்குநர் செல்வா தலைவாசல்
சிறந்த வில்லன் நாசர் தலைவாசல்
சிறந்த இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் ரோஜா
சிறந்த ஒளிப்பதிவாளர் பி. சி. ஸ்ரீராம் தேவர் மகன்
சிறந்த நடன இயக்குநர் எம். சுந்தரம் சூரியன்
சிறந்த சண்டை பயிற்சியாளர் விக்ரம் தர்மம் தேவர் மகன்
சிறந்த நகைச்சுவை நடிகர் கவுண்டமணி சூரியன்
சிறந்த நகைச்சுவை நடிகை மனோரமா பல்வேறு
சிறந்த பின்னணிப் பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் செந்தமிழ் பாட்டு
சிறந்த பின்னணிப் பாடகி மின்மினி ரோஜா
சிறந்த குழந்தை நட்சத்திரம் பேபி ஸ்ரீதேவி அம்மா வந்தாச்சு
சிறந்த நடிகர் (சிறப்பு விருது) ஆர். சரத்குமார் சூரியன்

தெலுங்கு

தொகு
வகை பெறுநர் படம்
சிறந்த படம் வீ. மதுசூதன ராவ் சுவாதி கிரணம்
சிறந்த நடிகர் வெங்கடேஷ் சாந்தி
சிறந்த நடிகை விஜயசாந்தி மொண்டி மொகுடு பெண்டி பெல்லாம்
சிறந்த இயக்குநர் கே. விஸ்வநாத் சுவாதி கிரணம்

மலையாளம்

தொகு
வகை பெறுநர் படம்
சிறந்த படம் ஜி. பி. விஜயகுமார் ராஜசில்பி
சிறந்த நடிகர் மம்மூட்டி கவுரவர்
சிறந்த நடிகை அஞ்சு கவுரவர்
சிறந்த இயக்குனர் ஜோஷி கவுரவர்

சாலிடேர் எக்சலென்சி விருதுகள்

தொகு

இந்த துறையில் திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநருமான ஜி. வி. ஐயருக்கும், பின்னணி பாடகர் பி. சுசீலாவுக்கும், கலை இயக்குனர் ஆர். கிருஷ்ணமூர்த்திக்கும், படத்தொகுப்பு இரட்டையர்கள் பி. லெனின்- வி. டி. விஜயன் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

மேற்கோள்கள்

தொகு