12வது சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள்

12வது சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் (12th Cinema Express Awards) என்பது 22 ஏப்ரல் 1992 அன்று வழங்கப்பட்ட திரைப்ப விருதுகளாகும்.[1] இந்த விருதுகள் 1991 இல் வெளியான தென்னிந்திய திரைப்படங்களில் இருந்து சிறந்தவைகளைத் தேர்ந்தெடுத்து அளிக்கபட்டன. இவை பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டன.[2]

12-ஆம் சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள்
திகதி1992
சிறப்புக் கூறுகள்
Best Pictureசின்னத் தம்பி
 < 11வது சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் 13வது > 

தமிழ்

தொகு
வகை பெறுநர் படம்
சிறந்த படம் பாலு சின்னத் தம்பி
சிறந்த நடிகர் இரசினிகாந்து தளபதி
சிறந்த நடிகை குஷ்பு சின்ன தம்பி
சிறந்த நடிகர் (சிறப்பு விருது) கமல்ஹாசன் குணா
சிறந்த நடிகை (சிறப்பு விருது) கௌதமி நீ பாதி நான் பாதி
சிறந்த இயக்குநர் பி. வாசு சின்ன தம்பி
சிறந்த குணச்சித்திர நடிகர் விஜயகுமார் சேரன் பாண்டியன்
சிறந்த குணச்சித்திர நடிகை ஸ்ரீவித்யா தளபதி
சிறந்த கதை எழுத்தாளர் கே. பாக்யராஜ் பவுனு பவுனுதான்
சிறந்த உரையாடல் எழுத்தாளர் பாலகுமாரன் குணா
சிறந்த பாடல் எழுத்தாளர் கங்கை அமரன் தர்மதுரை
சிறந்த புது முக நடிகர் ராஜ்கிரண் என் ராசாவின் மனசிலே
சிறந்த புது முக நடிகை சுகன்யா புது நெல்லு புது நாத்து
சிறந்த புது முக இயக்குநர் கதிர் இதயம்
சிறந்த வில்லன் நடிகர் ஆனந்தராஜ் மாநகர காவல்
சிறந்த இசையமைப்பாளர் தேவா புது மனிதன் மற்றும் வசந்தகால பறவை
சிறந்த ஒளிப்பதிவாளர் ராஜராஜன் கேப்டன் பிரபாகரன்
சிறந்த நடன பயிற்சியாளர் டி. கே. எஸ். பாபு பல்வேறு படங்கள்
சிறந்த சண்டைப் பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன் பல்வேறு
சிறந்த நகைச்சுவை நடிகர் கவுண்டமணி சின்ன தம்பி
சிறந்த நகைச்சுவை நடிகை மனோரமா பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்
சிறந்த பின்னணிப் பாடகர் மனோ சின்ன தம்பி
சிறந்த பின்னணிப் பாடகி சுவர்ணலதா சின்ன தம்பி
சிறந்த குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் சிலம்பரசன் சாந்தி எனது சாந்தி

தெலுங்கு

தொகு
வகை பெறுநர் படம்
சிறந்த படம் வி. தொரசாவாமிராஜு சீதாராமய்யா காரி மனவரலு
சிறந்த நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவ் சீதாராமய்யா காரி மனவரலு
சிறந்த நடிகை மீனா சீதாராமய்யா காரி மனவரலு
சிறந்த இயக்குனநர் கிராந்தி குமார் சீதாராமய்யா காரி மனவரலு

மலையாளம்

தொகு
வகை பெறுநர் படம்
சிறந்த படம் ஜி. ஜெயக்குமார் பெருந்தச்சன்
சிறந்த நடிகர் திலகன் பெருந்தச்சன்
சிறந்த நடிகை ரேவதி கிலுக்கம்
சிறந்த இயக்குநர் பிரியதர்சன் கிலுக்கம்

சாலிடேர் எக்சலென்சி விருதுகள்

தொகு

இந்த துறையில் திரைப்பட தயாரிப்பாளர் ஜி. வெங்கடேஸ்வரன், பின்னணிப் பாடகி எஸ். ஜானகி, கலை இயக்குநர் தோட்டா தரணி, சிறப்பு விளைவு கலைஞர் வெங்கி ஆகியோருக்கு சாலிடோர் எக்சலென்சி விருதுகள் வழங்கப்பட்டன.

மேற்கோள்கள்

தொகு