1443
1443 (MCDXLIII) பழைய யூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் தொடங்கிய ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1443 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1443 MCDXLIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1474 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2196 |
அர்மீனிய நாட்காட்டி | 892 ԹՎ ՊՂԲ |
சீன நாட்காட்டி | 4139-4140 |
எபிரேய நாட்காட்டி | 5202-5203 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1498-1499 1365-1366 4544-4545 |
இரானிய நாட்காட்டி | 821-822 |
இசுலாமிய நாட்காட்டி | 846 – 847 |
சப்பானிய நாட்காட்டி | Kakitsu 3 (嘉吉3年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1693 |
யூலியன் நாட்காட்டி | 1443 MCDXLIII |
கொரிய நாட்காட்டி | 3776 |
நிகழ்வுகள்
தொகு- சூலை 22 – சூரிக்கு நகரத்தின் படைகள் தோற்கடிக்கப்பட்டன, ஆனால் சுவிசுக் கூட்டமைப்புக்கு நகரத்தை முற்றுகையிட்டுக் கைப்பற்றப் போதுமான பலம் இருக்கவில்லை.
- நவம்பர் 8 – யோன் ஊனியாடி மற்றும் வர்ணாவின் சிலுவை இராணுவம் உதுமானியப் பேரரசின் மூன்று படைகளைத் தோற்கடித்து, நவீன செர்பியாவில் உள்ள நிசு நகரத்தைக் கைப்பற்றியது.
- நவம்பர் 28 – உதுமானியப் பேரரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்ட இசுக்கந்தர்பெகும் அவரது படைகளும் அல்பேனியாவில் குரூச்சி நகரை விடுவித்து, அல்பேனியக் கொடியை நாட்டினர்.
- அங்கேரியில் ஏற்பட்ட பலம் வாய்ந்த நிலநடுக்கத்தில் திமிசோரா கோட்டை அழிக்கப்பட்டது.
பிறப்புகள்
தொகுஇறப்புகள்
தொகு- சீமி மோட்டோகியோ, சப்பானிய நடிகர் (பி. 1363)