அட்லாண்டிசு விண்ணோடம்

அட்லாண்டிசு விண்ணோடம் (Space Shuttle Atlantis, அட்லாண்டிஸ் விண்ணோடம்), என்பது நாசாவின் ஓய்வு பெற்ற மூன்று மீள்விண்கலங்களில் (Space Shuttle) ஒன்றாகும்[1]. (மற்றைய இரண்டும் டிஸ்கவரி, எண்டெவர் ஆகியவை ஆகும்.)

அட்லாண்டிசு
Atlantis
அட்லாண்டிசு விண்ணோடம்
ஆகத்து 29, 2006 இல் அட்லாண்டிசு STS-115 விண்கலத்துடன் ஏவப்பட முன்னர்.
OV DesignationOV-104
நாடுஐக்கிய அமெரிக்கா
Contract awardசனவரி 29, 1979
Named afterR/V Atlantis
முதல் பயணம்STS-51-J
அக்டோபர் 3, 1985 - அக்டோபர் 7, 1985
கடைசிப் பயணம்STS-135
8-21 சூலை 2011
திட்டங்களின் எண்ணிக்கை28
பயணிகள்174
விண்ணில் செலவழித்த நேரம்306 நா, 14 ம, 12 நிமி, 43 செக்.
சுற்றுகளின் எண்ணிக்கை4,848
பயணித்த தூரம்125,935,769 மைல்கள் (202,673,974 km) as of STS-135
அனுப்பிய செய்மதிகள்14
மீர் dockings7
அவிநி dockings12
Statusபயன்பாட்டில் இல்லை
செப்டம்பர் 9, 2006: அட்லாண்டிஸ் STS-115 விண்கலத்தைக் கொண்டு சென்றது

அட்லாண்டிசின் பயணங்கள்

தொகு

அட்லாண்டிஸ் இதுவரையில் மேற்கொண்ட 28 பயணங்களில்306 நாட்களை விண்ணில் கழித்திருக்கிறது. 4,848 சுற்றுக்களை (orbits) மேற்கொண்டு மொத்தம் 125,935,769 மைல்கள் (202,673,974 km) தூரம் பயணித்தது (செப்டம்பர் 2006 தரவுகள் படி).

# தேதி பயணத் திட்டம் குறிப்புகள்
1 1985 அக்டோபர் 3 STS-51-J muthalaavathu payaNam; அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் தேவைக்காக.
2 1985 நவம்பர் 26 STS-61-B 3 தொலைத்தொடர்பு செய்மதிகளைக் கொண்டு சென்றது: MORELOS-B, AUSSAT-2 மற்றும் SATCOM KU-2.
3 1988 டிசம்பர் 2 STS-27 அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் தேவைக்காக.
4 1989 மே 4 STS-30 மகெலன் தளவுளவியைக் கொண்டு சென்றது (probe).
5 1989 அக்டோபர் 18 STS-34 கலிலியோ தளவுளவியைக் கொண்டு சென்றது.
6 1990 பெப்ரவரி 28 STS-36 அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் தேவைக்காக.
7 1990 நவம்பர் 15 STS-38 அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் தேவைக்காக.
8 1991 ஏப்ரல் 5 STS-37 காம்ப்டன் காமா கதிர் விண்ணாய்வு நிலையத்தை (Observatory) கொண்டு சென்றது.
9 1991 ஆகஸ்ட் 2 STS-43 TDRS-5 ஐக் கொண்டு சென்றது.
10 1991 நவம்பர் 24 STS-44 அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் தேவைக்காக.
11 1992 மார்ச் 24 STS-45 அட்லாஸ்-1 ஆய்வுகூடத்தைக் கொண்டு சென்றது.
12 1992 ஜூலை 31 STS-46 ESA European Retrievable Carrier, NASA Tethered Satellite System ஆகியவற்றைக் கொண்டு சென்றது.
13 1994 நவம்பர் 3 STS-66 அட்லாஸ்-3 ஆய்வுகூடத்தைக் கொண்டு சென்றது.
14 1995 ஜூன் 29 STS-71 மீர் விண்வெளி நிலையத்துடம் முதன் முறையாக இணைந்தது.
15 1995 நவம்பர் 12 STS-74 மீர் நிலையத்துக்கு docking module ஐக் கொண்டு சென்றது.
16 1996 மார்ச் 22 STS-76 மீர் உடன் இணைப்பு. Shannon Lucid என்ற விண்வெளிவீரரை கொண்டு சென்றது.
17 1996 செப்டம்பர் 16 STS-79 மீர் உடன் இணைப்பு, Shannon Lucid மற்றும் John Blaha ஆகியோரைப் பரிமாறியது.
18 1997 ஜனவரி 12 STS-81 மீர் உடன் இணைப்பு, John Blaha மற்றும் Jerry Linenger ஆகியோரைப் பரிமாறியது.
19 1997 மே 15 STS-84 மீர் உடன் இணைப்பு, Jerry Linenger மற்றும் Michael Foale ஆகியோரைப் பரிமாறியது.
20 1997 செப்டம்பர் 25 STS-86 மீர், Michael Foale மற்றும் David A. Wolf ஆகியோரைப் பரிமாறியது.
21 2000 மே 19 STS-101 அவிநிக்கான இணைப்புத் திட்டம்.
22 2000 செப்டம்பர் 8 STS-106 அவிநிக்கான இணைப்புத் திட்டம்.
23 2001 பெப்ரவரி 7 STS-98 அவிநிக்கான டெஸ்டினி ஆய்வுகூடத்தைக் கொண்டு சென்று இணைத்தது.
24 2001 ஜூலை 12 STS-104 அவிநிக்கான Quest Joint Airlock ஐக் கொண்டு சென்று இணைத்தது.
25 2002 ஏப்ரல் 8 STS-110 அவிநிக்கான S0 truss segment ஐக் கொண்டு சென்று இணைத்தது.
26 2002 அக்டோபர் 7 STS-112 அவிநிக்கான S1 truss segment ஐக் கொண்டு சென்று இணைத்தது.
27 2006 செப்டம்பர் 9 STS-115 அவிநிக்கான P3, P4 truss segment களைக் கொண்டு சென்றது.
28 2007 ஜூன் 8 STS-117 அவிநிக்கான S3, S4 truss segment களைக் கொண்டு சென்று இணைத்தது[2].
29 2008 பெப்ரவரி 7 STS-122 அவிநிக்கான கொலம்பஸ் ஆய்வுகூடத்தைக் கொண்டு சென்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. நாசா (2007). "Space Shuttle Overview: Discovery (OV-103)". National Aeronautics and Space Administration. {{cite web}}: Unknown parameter |accessmonthday= ignored (help); Unknown parameter |accessyear= ignored (help)
  2. William Harwood for CBS News (2007). "STS-117 Mission Coverage". Spaceflightnow.com. Archived from the original on 2021-02-09. பார்க்கப்பட்ட நாள் 2008-02-10. {{cite web}}: Unknown parameter |accessmonthday= ignored (help); Unknown parameter |accessyear= ignored (help)

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Space Shuttle Atlantis
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்லாண்டிசு_விண்ணோடம்&oldid=3540693" இலிருந்து மீள்விக்கப்பட்டது