ஆங் துவா ஜெயா மக்களவைத் தொகுதி

ஆங் துவா ஜெயா மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Hang Tuah Jaya; ஆங்கிலம்: Hang Tuah Jaya Federal Constituency; சீனம்: 汉都亚再也国会议席) என்பது மலேசியா, மலாக்கா மாநிலத்தின் மத்திய மலாக்கா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P137) ஆகும்.[5]

ஆங் துவா ஜெயா (P137)
மலேசிய மக்களவை தொகுதி
மலாக்கா
Hang Tuah Jaya (P137)
Federal Constituency in Malacca
ஆங் துவா ஜெயா மக்களவைத் தொகுதி
(P137 Hang Tuah Jaya)
மாவட்டம்மத்திய மலாக்கா மாவட்டம்
வாக்காளர்களின் எண்ணிக்கை118,493 (2022)[1][2]
வாக்காளர் தொகுதிஆங் துவா ஜெயா தொகுதி
முக்கிய நகரங்கள்பாச்சாங், பத்து பிரண்டாம் , புக்கிட் பாரு, கீசாங், டுரியான் துங்கல்
பரப்பளவு116 ச.கி.மீ[3]
முன்னாள் நடப்பிலுள்ள தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்2018
கட்சி      பாக்காத்தான் அரப்பான்
மக்களவை உறுப்பினர்அடாம் அட்லி அப்துல் அலிம்
(Adam Adli Abd Halim)
மக்கள் தொகை183,693[4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2018
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

ஆங் துவா ஜெயா மக்களவைத் தொகுதி 2018-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2018-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

2018-ஆம் ஆண்டில் இருந்து ஆங் துவா ஜெயா மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]

மத்திய மலாக்கா மாவட்டம்

தொகு

மத்திய மலாக்கா மாவட்டம் என்பது மலாக்கா மாநிலத்தில் மத்திய மலாக்கா மாவட்டம்; ஜாசின் மாவட்டம்; அலோர் காஜா மாவட்டம் ஆகிய மூன்று மாவட்டங்களில் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு புதிய மாவட்டம் ஆகும். ஆங் துவா ஜெயா மக்களவை தொகுதி 2018-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

ஆங் துவா ஜெயா நகரம் என்பது பொருளாதார, சமூக, உள்கட்டமைப்பு மற்றும் பொழுதுபோக்கு மேம்பாடுகளுடன், மலாக்கா மாநிலத்தின் நிர்வாக மையமாகவும்; அறிவார்ந்த மாநகரமாகவும், மலாக்கா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது. இந்த நகரம் நிலத்தால் சூழப்பட்ட ஒரே நகராட்சியாகும்.[7]

ஆங் துவா ஜெயா புறநகர் நிலப்பகுதியின் பங்கு முக்கியமானது. ஏனெனில் மலாக்கா மாநில அரசின் நிர்வாக மையம் இந்த ஆங் துவா ஜெயா நகராட்சி நிர்வாகத்திற்குள் அமைந்துள்ளது.

ஆங் துவா ஜெயா மக்களவைத் தொகுதி

தொகு




 

2022-இல் ஆங் துவா ஜெயா மக்களவைத் தொகுதியின் வாக்காளர் இனப் பிரிவுகள்:[8]

  சீனர் (30.5%)
  இதர இனத்தவர் (0.5%)
ஆங் துவா ஜெயா மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (2018 - 2022)
மக்களவை தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
2018-ஆம் ஆண்டில் ஆங் துவா ஜெயா தொகுதி உருவாக்கப்பட்டது
14-ஆவது மக்களவை P137 2018–2022 சம்சுல் இசுகந்தர் யுசுரி முகமட் அகின்
(Shamsul Iskandar @ Yusre Mohd Akin)
பாக்காத்தான் அரப்பான்
(மக்கள் நீதிக் கட்சி)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில் அடாம் அட்லி அப்துல் அலிம்
(Adam Adli Abd Halim)

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு
மக்களவைத் தொகுதி சட்டமன்றத் தொகுதி
1955–59* 1959–1974 1974–1986 1986–1995 1995–2004 2004–2018 2018–இன்று வரையில்
ஆங் துவா ஜெயா ஆயர் குரோ
ஆயர் மோலேக்
புக்கிட் கெட்டில்
பெங்காலான் பத்து

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு

மலேசியப் பொதுத் தேர்தல் 2022

எண் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கூட்டணி (கட்சி)
N15 பெங்காலான் பத்து கல்சோம் நூர்டின் பாரிசான் நேசனல் (அம்னோ)
N16 ஆயர் குரோ கெர் சி இயீ பாக்காத்தான் அரப்பான் (ஜசெக)
N17 புக்கிட் கெட்டில் அட்லி சகாரி பாக்காத்தான் அரப்பான் (அமாணா)
N18 ஆயர் மோலேக் ரகுமாட் மரிமான் பாரிசான் நேசனல் (அம்னோ)

ஆங் துவா ஜெயா தேர்தல் முடிவுகள்

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
அடாம் அட்லி அப்துல் அலிம்
(Adam Adli Abd Halim)
பாக்காத்தான் அரப்பான்39,41841.729.29
முகமட் ரிசுவான் முகமட் அலி
(Mohd Ridhwan Mohd Ali)
பாரிசான் நேசனல்30,78032.587.14
முகமட் அசுருதீன் முகமட் இட்ரிஸ்
(Mohd Azrudin Md Idris)
பெரிக்காத்தான் நேசனல்23,54924.9224.92  
செயிக் இக்சான் செயிக் சாலே
(Sheikh Ikhzan Sheikh Salleh)
தாயக இயக்கம்7390.780.78  
மொத்தம்94,486100.00
செல்லுபடியான வாக்குகள்94,48698.84
செல்லாத/வெற்று வாக்குகள்1,1061.16
மொத்த வாக்குகள்95,592100.00
பதிவான வாக்குகள்95,59279.747.27
      பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது
மூலம்: [9]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  • "Keputusan Pilihan Raya Suruhanjaya Pilihan Raya". Election Commission of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2018-08-12.
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 18 ஜூலை 2024. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  7. "Hang Tuah Jaya situated amidst State Malacca cover Pusat Pentadbiran area State Government and include 3 District namely part of Daerah Melaka Tengah, Alor Gajah and Jasin". பார்க்கப்பட்ட நாள் 7 February 2024.
  8. "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
  9. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF PAHANG" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

வெளி இணைப்புகள்

தொகு