ஆப்கானித்தானின் மாகாணங்கள்

ஆப்கானிஸ்தானின் மாகாணங்கள் (ولايت wilayat) ஆப்கானிஸ்தானின் மேல்நிலை நிர்வாக அலகுகள் ஆகும்.

2004இல் உருவாக்கப்பட்ட இரு மாகாணங்கள் உட்பட தற்போது 34 மாகாணங்கள் உள்ளன. ஒவ்வொரு மாகாணமும் மாவட்டங்களாக மேலும் பிரிக்கப்பட்டுள்ளன. இம்மாகாணங்கள் ஆளுநரின் தலைமையில் நிர்வகிக்கப்படுகின்றன.

ஆப்கானிஸ்தான் அரசின் நாடாளுமன்ற மூதவையில் ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் இரு உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் மாவட்டவாரியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

ஆப்கானிஸ்தானின் மாகாணங்கள்

தொகு
ஆப்கானிஸ்தானின் மாகாணங்களின் வரைபடம்
 
ஆப்கானிஸ்தானின் மாகாணங்கள்[1]
மாகாணம் வரைபட எண் ஐ. எசு. ஓ 3166-2:AF[2] முக்கிய நகரம் சனத்தொகை[3] பரப்பளவு (ச.கி.மீ) மொழி குறிப்புகள் ஐ. நா. வலயம்
படாக்சான் 30 AF-BDS ஃபைசாபாத் (Fayzabad) 819,396 44,059 பாரசீகம் (தாரி), பஷ்தூ, Pamiri languages 29 மாவட்டங்கள் வடகிழக்கு ஆப்கானிஸ்தான்
பட்கிஸ்(Badghis) 4 AF-BDG Qala i Naw 499,393 20,591 பாரசீகம் (தாரி), பஷ்தூ 7 மாவட்டங்கள் மேற்கு ஆப்கானிஸ்தான்
பக்லான் (Baghlan) 19 AF-BGL புலி கும்ரி 741,690 21,118 பாரசீகம் (தாரி), உசுபேக்கு, துருக்குமேனியம், பஷ்தூ 16 மாவட்டங்கள் வடகிழக்கு ஆப்கானிஸ்தான்
பால்க் (Balkh) 13 AF-BAL மசார் ஈ சரீப் (Mazari Sharif) 1,123,948 17,249 பாரசீகம் (தாரி), பஷ்தூ 15 மாவட்டங்கள் வடமேற்கு ஆப்கானிஸ்தான்
பாமியான் (Bamiyan) 15 AF-BAM பாமியன் 343,892 14,175 பாரசீகம் (தாரி) 7 மாவட்டங்கள் மேற்கு ஆப்கானிஸ்தான்
தேக்கண்டி (Daykundi) 10 AF-DAY Nili 477,544 8,088 பாரசீகம் (தாரி), பஷ்தூ 8 மாவட்டங்கள்
(ஒரூஸ்கான் மாகாணத்திலிருந்து 2004ல் உருவாக்கப்பட்டது)
தென்மேற்கு ஆப்கானிஸ்தான்
ஃபரா (Farah) 2 AF-FRA பாரா 493,007 48,471 பாரசீகம் (தாரி), பஷ்தூ, பலூச்சி 11 மாவட்டங்கள் மேற்கு ஆப்கானிஸ்தான்
ஃபர்யாப் (Faryab) 5 AF-FYB Maymana 833,724 20,293 உசுபேக்கு, பாரசீகம் (தாரி), பஷ்தூ, துருக்குமேனியம் 14 மாவட்டங்கள் வட மேற்கு ஆப்கானிஸ்தான்
கஜினி 16 AF-GHA காஸ்னி 1,080,843 22,915 பாரசீகம் (தாரி), பஷ்தூ 19 மாவட்டங்கள் தென்கிழக்கு ஆப்கானிஸ்தான்
கோர் (Ghor) 6 AF-GHO சாங்சரன் 635,302 36,479 பாரசீகம் (தாரி), பஷ்தூ 10 மாவட்டங்கள் மேற்கு ஆப்கானிஸ்தான்
ஹெல்மண்டு 7 AF-HEL Lashkar Gah 1,441,769 58,584 பாரசீகம் (தாரி), பஷ்தூ 13 மாவட்டங்கள் தென்மேற்கு ஆப்கானிஸ்தான்
ஹெரட்(Herat) 1 AF-HER ஹெரட் 1,762,157 54,778 பாரசீகம் (தாரி), பஷ்தூ, துருக்குமேனியம் 15 மாவட்டங்கள் மேற்கு ஆப்கானிஸ்தான்
ஜௌஸ்ஜான் (Jowzjan) 8 AF-JOW Sheberghan 426,987 11,798 உசுபேக்கு, துருக்குமேனியம், பாரசீகம் (தாரி), பஷ்தூ 9 மாவட்டங்கள் வடமேற்கு ஆப்கானிஸ்தான்
காபுல் 22 AF-KAB காபுல் 3,314,000 4,462 உசுபேக்கு, துருக்குமேனியம், பாரசீகம் (தாரி), பஷ்தூ 18 மாவட்டங்கள் மத்திய ஆப்கானிஸ்தான்
கந்தகார் 12 AF-KAN காந்தகார் 913,000 54,022 பஷ்தூ, பாரசீகம் (தாரி) 16 மாவட்டங்கள் தென்மேற்கு ஆப்கானிஸ்தான்
கபிசா (Kapisa) 29 AF-KAP மெகமுட்-இ-ரகி (Mahmud-i-Raqi) 358,268 1,842 பாரசீகம் (தாரி), பஷ்தூ, Pashayi 7 மாவட்டங்கள் மத்திய ஆப்கானிஸ்தான்
கோஸ்ட்(Khost) 26 AF-KHO கோஸ்ட் 638,849 4,152 பஷ்தூ 13 மாவட்டங்கள் தென்கிழக்கு ஆப்கானிஸ்தான்
குணார் 34 AF-KNR அசடாபாத் 413,008 4,942 பஷ்தூ 15 மாவட்டங்கள் கிழக்கு ஆப்கானிஸ்தான்
குந்தூஸ்(Kunduz) 18 AF-KDZ குந்தூசு 820,000 8,040 பஷ்தூ, பாரசீகம் (தாரி), உசுபேக்கு, துருக்குமேனியம் 7 மாவட்டங்கள் வடகிழக்கு ஆப்கானிஸ்தான்
லக்மான் (Laghman) 32 AF-LAG Mihtarlam District 382,280 3,843 பஷ்தூ, Pashai, Nuristani, பாரசீகம் (தாரி) 5 மாவட்டங்கள் கிழக்கு ஆப்கானிஸ்தான்
லோகார் (Logar) 23 AF-LOW Pul-i-Alam 322,704 3,880 பாரசீகம் (தாரி), பஷ்தூ 7 மாவட்டங்கள் மத்திய ஆப்கானிஸ்தான்
நங்கர்கார்(Nangarhar) 33 AF-NAN ஜலலாபாத் 1,342,514 7,727 பாரசீகம் (தாரி), பஷ்தூ 23 மாவட்டங்கள் கிழக்கு ஆப்கானிஸ்தான்
நிம்ரூஸ்(Nimruz) 3 AF-NIM Zaranj 117,991 41,005 பலூச்சி, பாரசீகம் (தாரி), பஷ்தூ 5 மாவட்டங்கள் தென்மேற்கு ஆப்கானிஸ்தான்
நூரிஸ்தான் 31 AF-NUR Parun 130,964 9,225 Nuristani, பஷ்தூ 7 மாவட்டங்கள் கிழக்கு ஆப்கானிஸ்தான்
ஒரூஸ்கான்(Orūzgān) 11 AF-ORU Tarin Kowt 320,589 22,696 பாரசீகம் (தாரி), பஷ்தூ 6 மாவட்டங்கள் தென்மேற்கு ஆப்கானிஸ்தான்
பாக்டியா (Paktia) 24 AF-PIA Gardez 415,000 6,432 பாரசீகம் (தாரி), பஷ்தூ 11 மாவட்டங்கள் தென்கிழக்கு ஆப்கானிஸ்தான்
பாக்டிகா (Paktika) 25 AF-PKA Sharan 809,772 19,482 பாரசீகம் (தாரி), பஷ்தூ 15 மாவட்டங்கள் தென்கிழக்கு ஆப்கானிஸ்தான்
பாஞ்ச்சிர் 28 AF-PAN Bazarak 128,620 3,610 பாரசீகம் (தாரி) 5 மாவட்டங்கள்
Created in 2004 from Parwan மாகாணம்
மத்திய ஆப்கானிஸ்தான்
பர்வான் 20 AF-PAR சாரிகார் 491,870 5,974 பாரசீகம் (தாரி), பஷ்தூ 9 மாவட்டங்கள் மத்திய ஆப்கானிஸ்தான்
சமங்கன் 14 AF-SAM Aybak 378,000 11,262 பாரசீகம் (தாரி), உசுபேக்கு 5 மாவட்டங்கள் வடமேற்கு ஆப்கானிஸ்தான்
சர்-இ போல்(Sar-e Pol) 9 AF-SAR சர்-இ போல் 442,261 15,999 பாரசீகம் (தாரி), பஷ்தூ, உசுபேக்கு 6 மாவட்டங்கள் வடமேற்கு ஆப்கானிஸ்தான்
தகார் 27 AF-TAK Taloqan 830,319 12,333 பாரசீகம் (தாரி), பஷ்தூ, உசுபேக்கு 12 மாவட்டங்கள் வடகிழக்கு ஆப்கானிஸ்தான்
வாடக் (Wardak) 21 AF-WAR Meydan Shahr 529,343 9,934 பாரசீகம் (தாரி), பஷ்தூ 9 மாவட்டங்கள் மத்திய ஆப்கானிஸ்தான்
சாபுல்(Zabul) 17 AF-ZAB Qalat 244,899 17,343 பாரசீகம் (தாரி), பஷ்தூ 9 மாவட்டங்கள் தென்கிழக்கு ஆப்கானிஸ்தான்

முன்னைய மாகாணங்கள்

தொகு

 

மேற்கோள்கள்

தொகு
  1. References and details on data provided in the table can be found within the individual provincial articles.
  2. ISO 3166-2:AF ( ISO 3166-2 codes for the provinces of ஆப்கானிஸ்தான்)
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-07-07. பார்க்கப்பட்ட நாள் 2011-03-09.

இவற்றையும் பார்க்க

தொகு

வெளியிணைப்புகள்

தொகு