ஆறாம் சாமராச உடையார்

மைசூர் மன்னர்
மைசூர் அரசர்கள்
விசயநகர அரசுக்கு உட்பட்டவர்கள்
யதுராய உடையார் 1399-1423
முதலாம் சாமராச உடையார் 1423-1459
முதலாம் திம்மராச உடையார் 1459-1478
இரண்டாம் சாமராச உடையார் 1478-1513
மூன்றாம் சாமராச உடையார் 1513-1553
தன்னாட்சி பெற்றவர்கள்
இரண்டாம் திம்மராச உடையார் 1553-1572
நான்காம் சாமராச உடையார் 1572-1576
ஐந்தாம் சாமராச உடையார் 1576-1578
முதலாம் இராச உடையார் 1578-1617
ஆறாம் சாமராச உடையார் 1617-1637
இரண்டாம் இராச உடையார் 1637-1638
முதலாம் நரசராச உடையார் 1638-1659
தொட்ட தேவராச உடையார் 1659-1673
சிக்க தேவராச உடையார் 1673-1704
இரண்டாம் நரசராச உடையார் 1704-1714
முதலாம் தொட்ட கிருட்டிணராச உடையார் 1714-1732
ஏழாம் சாமராச உடையார் 1732-1734
ஐதரலி,திப்புசுல்தானுக்கு அடங்கிய உடையார்கள்
இரண்டாம் கிருட்டிணராச உடையார் 1734-1766
நஞ்சராச உடையார் 1766-1772
எட்டாம் சாமராச உடையார் 1772-1776
ஒன்பதாம் சாமராச உடையார் 1776-1796
பிரித்தானியருக்கு அடங்கிய உடையார்கள்
மூன்றாம் கிருட்டிணராச உடையார் 1796-1868
பத்தாம் சாமராச உடையார் 1881-1894
நான்காம் கிருட்டிணராச உடையார் 1894-1940
செயசாமராச உடையார் 1940-1950
கௌரவ அரச உடையார்கள்
செயசாமராச உடையார் 1950-1974
சிறீகண்ட உடையார் 1974-2013
யதுவீர் கிருட்டிணதத்த சாமாரச உடையார் 2015-

ஆறாம் சாமராச உடையார் (21 ஏப்ரல் 1603 - 2 மே 1637) என்பவர் மைசூரின் மன்னராக 1617 முதல் 1637 வரை இருந்தவர்.[1]இவர் முதலாம் இராச உடையாரின் பேரனானாவார். தாத்தாவின் மறைவுக்கு பிறகு ஆறாம் சாமராச உடையார் 3.7.1617 இல் பதவியேற்றார். இவர் சிறுவனாக இருந்தமையால் நிருவாக பொறுப்பை தளவாய் ஏற்றுக்கொண்டான். உரிய வயது அடைந்ததும் 1620 இல் ஆட்சி பொறுப்பேற்றார்.

ஆட்சி விரிவாக்கம் தொகு

பேரரசின் வலிவு குன்றியதை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு தளவாயும், அரசனும் படிப்படியாக புதிய பகுதிகளை வென்று தான் அரசை விரிவுபடுத்தினா். செகதேவிராயர்களின் தலைநகரான சென்னபட்டணத்தையும் வென்று தன் அரசோடு இணைத்துக்கொண்டானர்.[2]

குறிப்புகள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-02-24. பார்க்கப்பட்ட நாள் 2014-12-30.
  2. தகடூர் வரலாறும் பண்பாடும் இரா.இராமகிருட்டினன் பக். 315
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆறாம்_சாமராச_உடையார்&oldid=3543181" இலிருந்து மீள்விக்கப்பட்டது