இரண்டாம் இராச உடையார்
மைசூர் மன்னர்
இரண்டாம் இராச உடையார் (26 மே 1612 - 8 அக்டோபர் 1638) என்பவர் மைசூரின் மன்னராக 1637 முதல் 1638 வரை இருந்தவர்.[1]இவர் முதலாம் இராச உடையாரின் நான்காவது மகனாவார்
குறிப்புகள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-02-24. பார்க்கப்பட்ட நாள் 2014-12-30.