தொட்ட தேவராச உடையார்
மைசூர் மன்னர்
தொட்ட தேவராச உடையார் அல்லது தொட்ட கெம்ப தேவராச உடையார் என்பவர் மைசூரின் மன்னராக 1659 முதல் 1673. வரை இருந்தவர்.[1] 1673இல் இறந்தார்.
வெற்றிகள் தொகு
இவர் தன் ஆட்சி துவக்கத்திலேயே சீரங்கப்பட்டணம், இக்கேரியின் முதலாம் சிவப்ப நாயக்கனால் முற்றுகையிடப்பட்டது. கி.பி.1661 முதல் 1664 வரை இக்கேரிக்கும், மைசூருக்கும் பல போர்கள் நடைபெற்றன. 1668 இல் இவர் ஈரோடு, தாராபுரம், குணிக்கல் போன்ற பகுதிகளை வென்று மைசூருடன் இணைத்தார்.[2]
குறிப்புகள் தொகு
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://www.mysorepalace.gov.in/Wodeyar_Dynasty.htm.
- ↑ தகடூர் வரலாறும் பண்பாடும் இரா.இராமகிருட்டினன் பக். 316,317