ஜெயச்சாமராஜா உடையார்
(ஜெயச்சாமராஜா உடையார் பகதூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஜெயச்சாமராஜா உடையார் பகதூர் (Jayachamaraja Wodeyar) (சூலை 18, 1919 - செப்டம்பர் 23, 1974) மைசூர் சமஸ்தானத்தின் 25 வது மற்றும் கடைசி அரசராக 1940 லிருந்து 1950 வரை இருந்தார். மதராஸ் மாநில ஆளுநராகப் பதவி வகித்தவர். 1964 தொடக்கம் 1966 வரை. இவர் பிரித்தானியரின் கட்டுப்பாட்டில் இருந்தவர்.
ஜெயச்சாமராஜா உடையார் பகதூர் | |
---|---|
மைசூர் மகாராஜா | |
![]() | |
ஆட்சி | 1940 - 1950 |
முன்னிருந்தவர் | கிருஷ்ண ராஜ உடையார் IV |
சிரீகந்த தத்தா நரசிம்ஹ ராஜ உடையார் | |
மரபு | உடையார் |
தந்தை | யுவராஜா |
தாய் | யுவராணி |
பிறப்பு | 18 சூலை 1919 மைசூர், இந்தியா |
இறப்பு | 23 செப்டம்பர் 1974, பெங்களூரு |
இவர் ஒரு மெய்யியலாளர், இசையியலாளர், அரசியல் சிந்தனையாளர் மற்றும் கொடையாளராக அறியப்படுகிறார்.[1][2]
மேற்கோள்கள் தொகு
- ↑ "Past Governors". Raj Bhavan karnataka. http://rajbhavan.kar.nic.in/governors/jayachamaraja_wodeyar.htm. பார்த்த நாள்: 13 திசம்பர் 2013.
- ↑ "Maharajah of music". The Hindu. http://www.hindu.com/fr/2006/09/22/stories/2006092200050300.htm. பார்த்த நாள்: 13 திசம்பர் 2013.