மூன்றாம் கிருட்டிணராச உடையார்
மைசூர் மன்னர்
சிறீமான் இராசாதிராசா இராச பரமேசுவர பிரௌத-பிரதாப அபராதிம-வைர நரபதி பைருத்-அந்தீம்பர-கண்ட மகாராசா சிறீ கிருட்டிணராச உடையார் III பகதூர் (14 சூலை 1794 – 27 மார்ச் 1868) அல்லது மூன்றாம் கிருட்டிணராச உடையார் (கன்னடம்: ಮುಮ್ಮಡಿ ಕೃಷ್ಣರಾಜ ಒಡೆಯರ್) என்பவர் மைசூர் சமத்தானத்தின் மன்னராக இருந்தவர்.[1] இவர் மும்மடி கிருட்டிணராச உடையார்என்றும் அழைக்கப்பட்டார். இவர் உடையார் மரபைச் சேர்ந்த மன்னராவார். இவர் ஏறக்குறைய எழுபது ஆண்டுகள் 30 சூன் 1799 முதல் 27 மார்ச் 1868 வரை ஆட்சிபுரிந்தார்.[2] இவர் காலத்தில் பல்வேறு கலைகளையும் இசையையும் ஆதரித்து வளர்த்தார்.
மூன்றாம் கிருட்டிணராச உடையார் | |
---|---|
மைசூர் மன்னர் | |
மூன்றாம் கிருட்டிணராச உடையார் | |
மைசூர் மகாராசா | |
ஆட்சிக்காலம் | 30 June 1799 – 27 மார்ச் 1868 |
முடிசூட்டுதல் | 30 சூன் 1799, மைசூர் அரண்மனை |
முன்னையவர் | எட்டாம் சாமராச உடையார் திப்பு சுல்தான் |
பின்னையவர் | சாமராசேந்திர உடையார் |
பிறப்பு | 14 சூலை 1794 அரோகோட்டா (தற்போது சாம்ராஜ்நகர்) |
இறப்பு | 27 மார்ச் 1868 அரண்மணை, மைசூர் |
குழந்தைகளின் பெயர்கள் | சாமராசேந்திர உடையார் X (adopted) |
மரபு | உடையார் அரச மரபு |
தந்தை | ஒன்பதாம் சாமராச உடையார் |
தாய் | மகாராணி கெம்ப நஞ்சா அம்மணி அவரு |
மதம் | இந்து |
குறிப்புகள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-02-24. பார்க்கப்பட்ட நாள் 2015-01-03.
- ↑ "Krishnaraja Wadiyar III". Kamat's Potpourri. பார்க்கப்பட்ட நாள் 22 September 2007.