இசுக்காட் போலண்டு

துடுப்பாட்டடக்காரர்

இசுக்காட் மைக்கேல் போலண்டு (Scott Michael Boland, "ஸ்கொட் போலண்ட்", பிறப்பு: 11 ஏப்ரல் 1989) ஆத்திரேலியப் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர் ஆவார். வலக்கை விரைவுப் பந்துவீச்சாளரான இவர், உள்ளூரில் விக்டோரியா அணிக்காகவும், ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிக்காகவும் விளையாடுகிறார்.[3][4] ஆத்திரேலியத் தொல்குடி இனத்தவரான போலண்டு, திசம்பர் 2021 இல், ஜேசன் கில்லெஸ்பிக்கு அடுத்ததாக ஆத்திரேலியாவுக்காக தேர்வுத் துடுப்பாட்டத்தில் விளையாடும் இரண்டாவது பழங்குடி வீரர் ஆவார்.[5]

இசுக்காட் போலண்டு
Scott Boland
2021–22 ஆசசு முதல் தேர்வுப் போட்டியில் போலண்ட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஸ்கொட் மைக்கேல் போலண்ட்
பிறப்பு11 ஏப்ரல் 1989 (1989-04-11) (அகவை 35)
மோர்டியாலொக், விக்டோரியா, ஆத்திரேலியா
பட்டப்பெயர்பரெல், போலோ[1]
உயரம்1.89[2] m (6 அடி 2 அங்)
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை விரைவு-மத்திமம்
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 463)26 திசம்பர் 2021 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வு7 சூன் 2023 எ. இந்தியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 210)12 சனவரி 2016 எ. இந்தியா
கடைசி ஒநாப12 அக்டோபர் 2016 எ. தென்னாப்பிரிக்கா
ஒநாப சட்டை எண்26
இ20ப அறிமுகம் (தொப்பி 76)29 சனவரி 2016 எ. இந்தியா
கடைசி இ20ப6 செப்டம்பர் 2016 எ. இலங்கை
இ20ப சட்டை எண்26
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2011/12–இன்றுவிக்டோரியா (squad no. 24)
2013/14–2018/19மெல்போர்ன் ஸ்டார்ஸ்
2016ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு
2019/20–21/22ஹோபார்ட் ஹரிகேன்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒ.நா மு.த ப.அ
ஆட்டங்கள் 8 14 96 63
ஓட்டங்கள் 27 9 926 136
மட்டையாட்ட சராசரி 5.40 3.17 12.51 6.17
100கள்/50கள் 0/0 0/0 0/2 0/0
அதியுயர் ஓட்டம் 10* 4 51 19
வீசிய பந்துகள் 1,249 716 18,583 3,295
வீழ்த்தல்கள் 33 16 344 75
பந்துவீச்சு சராசரி 14.57 45.17 24.25 40.17
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 0 8 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 6/7 3/67 7/31 5/63
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
6/– 3/– 30/– 12/–
மூலம்: ESPN கிரிக்கின்ஃபோ, 11 சூன் 2023

மேற்கோள்கள்

தொகு
  1. "Scott Boland - Cricket Victoria". cricketvictoria.com.au. Cricket Victoria. Archived from the original on 19 December 2021. பார்க்கப்பட்ட நாள் 28 December 2021.
  2. "Scott Boland". cricket.com.au. Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 29 December 2022.
  3. "Scott Boland". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 December 2014.
  4. "Boland named Shield Player of the Year". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 27 March 2019.
  5. "Scott Boland to become fourth Indigenous Australian to play Test cricket". Independent.co.uk. 25 December 2021.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுக்காட்_போலண்டு&oldid=4087110" இலிருந்து மீள்விக்கப்பட்டது