இடலை இறகு சின்னான்
இடலை சிறகு சின்னான் (Olive-winged bulbul)(பைக்னோனோடசு புளூமோசசு) பசாரின் பறவைகளின் கொண்டைக்குருவி குடும்பத்தைச் சேர்ந்தது. இது தென்கிழக்காசியா மற்றும் சுந்தா பெருந் தீவுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும்.
இடலை இறகு சின்னான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | பைக்னோனோடசு
|
இனம்: | P. plumosus
|
இருசொற் பெயரீடு | |
Pycnonotus plumosus பிளைத், 1845 | |
வகைப்பாட்டியல்
தொகு2010 வரை, இடலை சிறகு சின்னானின் துணையினமாகச் சாம்பல் மார்பு சின்னான் கருதப்பட்டது.
துணையினங்கள்
தொகுநான்கு துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[2]
- பை. பு. போர்பிரியசு - ஓபர்ஹோல்சர், 1912 : மேற்கு சுமத்ரா மற்றும் அருகிலுள்ள தீவுகள்
- பை. பு. புளூமோசசு - பிளைத், 1845 : மலாய் தீபகற்பம், கிழக்கு சுமத்திரா, சாவகம், பாலி மற்றும் மேற்கு மற்றும் தெற்கு போர்னியோ
- பை. பு. கட்சி - இசுட்ரெசுமேன், 1938 : வடக்கு மற்றும் கிழக்கு போர்னியோ
- பை. பு. காச்சூகே - தெயிக்னான், 1952 : வடக்கு போர்னியோ மற்றும் தென்மேற்கு பிலிப்பீன்சு
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Pycnonotus plumosus". IUCN Red List of Threatened Species 2016: e.T103834549A94346461. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103834549A94346461.en. https://www.iucnredlist.org/species/103834549/94346461. பார்த்த நாள்: 16 November 2021.
- ↑ "Bulbuls « IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-03-30.