இந்தியத் தேர்தல்கள் 2017
2017 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள இந்திய தேர்தல்களில் (indian elections in 2017) ஏழு மாநிலங்களின் [1] சட்டமன்ற தேர்தல்களும் அடங்கும்.அந்த மாநிலங்கள் பின்வருமாறு கோவா, குஜராத், ஹிமாச்சலப் பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகும்[2].ஜனாதிபதியின் பதவி காலமும் இந்த ஆண்டுடன் முடிவடையும் .[2]
வரைபடங்கள்
தொகுதேர்தல் பட்டியல்
தொகுதொடங்கிய நாள் | முடிவடைந்த நாள் | தேர்தல் | வெற்றி | தேர்வான தலைவர் |
---|---|---|---|---|
04 பெப்ரவரி 2015 | 04 பெப்ரவரி 2017 | பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல், 2017 | இந்திய தேசிய காங்கிரசு | அமரிந்தர் சிங் |
04 பெப்ரவரி 2017 | 04 மார்ச் 2017 | கோவா சட்டமன்றத் தேர்தல், 2017 | பாரதிய ஜனதா கட்சி | லட்சுமிகாந்த் பர்சேகர் |
15 பெப்ரவரி 2017 | 15 மார்ச் 2017 | உத்தராகண்ட சட்டமன்றத் தேர்தல், 2017 | பாரதிய ஜனதா கட்சி | திரிவேந்திர சிங் ராவத் |
11 பிப்ரவரி 2017 | 09 மார்ச் 2017 | 2017 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் | பாரதிய ஜனதா கட்சி | யோகி ஆதித்யநாத் |
04 பிப்ரவரி 2017 | 08 மார்ச் 2017 | மணிப்பூர் சட்டமன்றத் தேர்தல், 2017 | பாரதிய ஜனதா கட்சி | ந. பீரேன் சிங் |
2017 | 2017 | குஜராத் சட்டமன்றத் தேர்தல், 2017 | பாரதிய ஜனதா கட்சி | விஜய் ருபானி |
2012 | 2017 | இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல், 2017 | பாரதிய ஜனதா கட்சி | ஜெய்ராம் தாகூர் |
2012 | 2017 | இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 2017 | பாரதிய ஜனதா கட்சி + | ராம் நாத் கோவிந்த் |
2012 | 2017 | இந்தியக் குடியரசுத் துணித்தலைவர், 2017 | பாரதிய ஜனதா கட்சி + | வெங்கையா நாயுடு |
ஜனாதிபதி தேர்தல்
தொகுஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பணிக்காலம் முடிவடையும் நாளான, 2017 ஜூலை 25 க்கு முன்னர் இந்தியாவில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும்.[3]
துணை ஜனாதிபதி தேர்தல்
தொகுதுணைஜனாதிபதி ஹமீம் அன்சாரியின் பதவிக்காலம் முடியும் முன் இதற்கான தேர்தல் நடைபெறும்.
இதனையும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ "Upcoming Elections in India". Elections.in. Archived from the original on நவம்பர் 14, 2015. பார்க்கப்பட்ட நாள் January 12, 2017.
- ↑ 2.0 2.1 "Terms of the houses". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் January 12, 2017.
- ↑ http://www.hindustantimes.com/india/presidential-election-why-the-assembly-tests-matter-for-bjp/story-UoRB3KTFPk6u8Hv8MGjPEO.html