இந்தியாவில் ராம்சார் தளங்களின் பட்டியல்
இந்தியாவில் 75 ராம்சர் தளங்கள் உள்ளன. [1] இவை ராம்சர் மாநாட்டின் கீழ் "சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்ததாக" கருதப்படும் ஈரநிலங்கள் ஆகும். உலகெங்கிலும் உள்ள அனைத்து ராம்சார் தளங்களின் முழு பட்டியலுக்கு , சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ராம்சார் ஈரநிலங்களின் பட்டியலைப் பார்க்கவும்.
WWF-இந்தியாவின் கருத்துப்படி, இந்தியாவில் உள்ள அனைத்து சுற்றுச்சூழல் அமைப்புகளிலும் ஈரநிலங்கள் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் ஒன்றாகும். தாவரங்களின் இழப்பு, உப்புத்தன்மை, அதிகப்படியான வெள்ளம், நீர் மாசுபாடு, ஆக்கிரமிக்ககூடிய இனங்கள், அதிகப்படியான வளர்ச்சி மற்றும் சாலை கட்டுமானம், அனைத்தும் நாட்டின் ஈரநிலங்களை சேதப்படுத்தியுள்ளன. [2] 2022 ஆம் ஆண்டில், கரிகிலி பறவைகள் சரணாலயம், பள்ளிக்கரணை மார்ஷ் ரிசர்வ் வனம் & தமிழ்நாட்டிலிருந்து பிச்சாவரம் சதுப்புநிலம், மிசோரத்தில் இருந்து பாலா ஈரநிலம், மத்தியப் பிரதேசத்திலிருந்து சாக்யா சாகர் உள்ளிட்ட இருபத்தி ஆறு புதிய தளங்கள் சேர்க்கப்பட்டன. [3] ராம்சார் தளங்களின் பரப்பளவு சுமார் 1,083,322 ஹெக்டேர் ஆகும். [4] இந்தியாவிலேயே 14 ராம்சர் தளங்களுடன் தமிழ்நாடுதான் அதிக ராம்சர் தளங்களைக் கொண்டுள்ளது.
2014 வரை 26 ராம்சார் தளங்களே இந்தியா முழுவதும் இருந்தது. 2014ற்கு பிறகு இன்று வரை 49புதிய ராம்சார் தளங்கள் இந்தியா முழுவதும் அதிகரிக்கப்பட்டுள்ளது.[5][6]
மாநில வாரியாக தளங்களின் எண்ணிக்கை
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Ramsar Convention - Ramsar Sites in India - भारत के वेटलैंड्स பரணிடப்பட்டது 2020-11-23 at the வந்தவழி இயந்திரம்
- The Ramsar Convention on Wetlands, "India plans 10 new Ramsar designations in WWD ceremonies" Press release (February 2, 2000)
- WWF-India, "India highlights new Ramsar sites on World Wetlands Day" (2 February 2006)
- Conservation of wetlands of India – a review{Link பரணிடப்பட்டது 2018-07-15 at the வந்தவழி இயந்திரம்} by S.N. Prasad, T.V. Ramachandra, N. Ahalya, T. Sengupta, Alok Kumar, A.K. Tiwari, V.S. Vijayan & Lalitha Vijayan; Salim Ali Centre for Ornithology and Natural History, Coimbatore 641108, Center for Ecological Sciences, Indian Institute Of Science, Bangalore 560012, Regional Remote Sensing Service Centre, Dehradun, Uttaranchal 248001; Tropical Ecology 43(1): 173-186, 2002 ISSN 0564-3295; © International Society for Tropical Ecology. PDF [1] பரணிடப்பட்டது 2018-07-17 at the வந்தவழி இயந்திரம்
- 75 Ramsar Sites in India - GkInsights.com
குறிப்புகள்
தொகு- ↑ "75 Ramsar Sites in 75th Year of Independence". 15 August 2022. பார்க்கப்பட்ட நாள் 16 August 2022.
- ↑ O'Neill, A. R. (2022). "Evaluating high-altitude Ramsar wetlands in the Sikkim Eastern Himalayas". Global Ecology and Conservation 20 (e00715): 19. doi:10.1016/j.gecco.2019.e00715.
- ↑ "Five more sites of India added to Ramsar list as wetlands of International importance".
- ↑ "Ramsar sites in India".
- ↑ https://www.business-standard.com/article/current-affairs/number-of-ramsar-sites-in-india-jumped-nearly-3-times-since-2014-pm-modi-123012900376_1.html
- ↑ https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1847983
- ↑ "The List of Wetlands of International Importance (The Ramsar List) | Ramsar".
- ↑ "Ramsar List" (PDF). Ramsar.org. பார்க்கப்பட்ட நாள் 31 March 2013.
- ↑ "RAMSAR Wetland Sites".
- ↑ "RAMSAR WETLANDS SITES (As on August, 2022)". ENVIS Centre on Wildlife & Protected Areas. 7 August 2022. பார்க்கப்பட்ட நாள் 7 August 2022.
- ↑ "RAMSAR Wetland Sites". www.wiienvis.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2022-08-07.