இந்திய மாநில மலர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இந்திய மாநிலங்களின் அடையாளங்களாக மலர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
மாநிலம் | பொதுப் பெயர் | படிமம் |
---|---|---|
ஆந்திரப் பிரதேசம் | அல்லி | |
அருணாசலப் பிரதேசம் | லேடி ஸ்லிப்பர் ஆர்ச்சிட் | ![]() |
அசாம் | லேடி ஸ்லிப்பர் ஆர்ச்சிட் | ![]() |
பீகார் | Pot Marigold (Genda) | |
சத்தீசுகர் | ||
கோவா (மாநிலம்) | பல்மேரியா ருப்ரா | ![]() |
குசராத்து | சாமந்தி | ![]() |
அரியானா | தாமரை | ![]() |
இமாச்சலப் பிரதேசம் | கொத்து கொத்தான மலர்கள் உடைய பசுமை மாறா செடி வகை | ![]() |
சம்மு காசுமீர் | கொத்து கொத்தான மலர்கள் உடைய பசுமை மாறா செடி வகை | ![]() |
சார்க்கண்ட் | புரசு | ![]() |
கருநாடகம் | தாமரை | ![]() |
கேரளம் | கொன்றை | ![]() |
இலட்சத்தீவுகள் | நீலக்குறிஞ்சி | ![]() |
மேகாலயா | லேடி ஸ்லிப்பர் ஆர்ச்சிட் | ![]() |
மத்தியப் பிரதேசம் | புரசு | ![]() |
மகாராட்டிரம் | Tamhini,Jarul | ![]() |
மணிப்பூர் | லில்லி | ![]() |
மிசோரம் | நடனங்கள் ஆர்ச்சிட் | ![]() |
நாகாலாந்து | கொத்து கொத்தான மலர்கள் உடைய பசுமை மாறா செடி வகை | ![]() |
ஒடிசா | அசோக் மலர்[1][2] | ![]() |
புதுச்சேரி | நாகலிங்கம் | ![]() |
பஞ்சாப் | Gladiolus | ![]() |
இராச்சசுத்தான் | ரோஹிரா | |
சிக்கிம் | நோபல் ஆர்க்கிட் | ![]() |
தமிழ்நாடு | காந்தள் | ![]() |
திரிபுரா | நாகமரம் | ![]() |
உத்தராகண்டம் | பிரம்ம கமலம் | |
உத்தரப் பிரதேசம் | புரசு[3][4] | ![]() |
மேற்கு வங்காளம் | பவழமல்லி | ![]() |
இதையும் காண்க தொகு
இணைப்புகள் தொகு
சான்றுகள் தொகு
- ↑ "CyberOrissa.com :: Orissa". cyberorissa.com. 2011 இம் மூலத்தில் இருந்து 29 ஆகஸ்ட் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110829175929/http://www.cyberorissa.com/myorissa/districts/dist_hom.html. பார்த்த நாள்: 26 May 2012. "State Flower"
- ↑ "Orissa State Symbols". mapsofindia.com. 2011. http://www.mapsofindia.com/orissa/state-symbols.html. பார்த்த நாள்: 26 May 2012. "The state flower is the ‘Ashoka’ flower"
- ↑ "Palash gets state flower's status - Times Of India". indiatimes.com. 2011 இம் மூலத்தில் இருந்து 2013-06-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130614083421/http://articles.timesofindia.indiatimes.com/2011-04-18/lucknow/29443247_1_flower-state-bird-symbol. பார்த்த நாள்: 8 October 2012. "Palash (Butea monosperma) is now the state flower of Uttar Pradesh"
- ↑ "IE Briefs - Indian Express". indianexpress.com. 2011. http://www.indianexpress.com/news/ie-briefs/735006/. பார்த்த நாள்: 8 October 2012. "The Uttar Pradesh government has declared ‘Palash’ or the ‘Flame of Forest’ as the state flower"