இந்திய மாநில விலங்குகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இந்திய மாநில விலங்குகளின் பட்டியல்:

மாநிலங்கள் பொது பெயர் அறிவியியல் பெயர் படம்
ஆந்திரப் பிரதேசம் புல்வாய் Antilope cervicapra
அருணாசலப் பிரதேசம் காட்டெருமை Bos frontalis
அசாம் இந்திய காண்டாமிருகம் Rhinoceros unicornis
பீகார் கடமா Bos gaurus
சட்டீஸ்கர் நீர் எருமை B. bubalis arnee
கோவா கடமா Bos gaurus
குஜராத் ஆசிய சிங்கம் Panthera leo persica
அரியானா புல்வாய் Antilope cervicapra
இமாச்சலப் பிரதேசம் பனிச்சிறுத்தை Uncia uncia or Panthera uncia
ஜம்மு காஷ்மீர் காசுமீர் மான் Cervus elaphus hanglu
சார்க்கண்ட் இந்திய யானை Elephas maximus indicus
கர்நாடகா இந்திய யானை Elephas maximus indicus
கேரளம் இந்திய யானை Elephas maximus indicus
இலட்சத்தீவுகள் பட்டாம்பூச்சி மீன் Chaetodon decussatus
மேகாலயா படைச்சிறுத்தை Neofelis nebulosa
மத்தியப் பிரதேசம் சதுப்புநில மான் Rucervus duvaucelii
மகாராஷ்டிரம் இந்திய மலை அணில் Ratufa indica
மணிப்பூர் சன்கை Cervus eldi eldi
மிசோரம் ஹுலக் கிப்பான் Hoolock hoolock
நாகாலாந்து இந்தியக் காட்டெருது பாசு காரசு
ஒரிஸா கடமான் உரோசா யுனிகாலர்
புதுச்சேரி அணில் Sciuridae
பஞ்சாப் புல்வாய் Antilope cervicapra
ராஜஸ்தான் இந்தியச் சிறுமான் Gazella bennettii
சிக்கிம் சிவப்பு பாண்டா Ailurus fulgens
தமிழ்நாடு நீலகிரி வரையாடு நீலகிரி வரையாடு
திரிபுரா இலை குரங்கு Trachypithecus phayrei
தெலங்கானா மான் Cervidae
உத்தரகாண்ட் நானமா Moschidae
உத்தரப் பிரதேசம் சதுப்புநில மான் Rucervus duvaucelii
மேற்கு வங்காளம் மீன்பிடிப் பூனை Prionailurus viverrinus

இந்தியாவில் சில விலங்குகள் அழியும் நிலையில் உள்ளன. அவற்றில் சில பட்டியலில் உள்ளன.

இதையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு