இந்திய மாநிலங்களின் சின்னங்கள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இந்தியா தெற்காசியாவில் உள்ள ஒரு நாடு. இது 28 மாநிலங்கள் மற்றும் 8 ஒன்றியப் பகுதிகளைக் கொண்டது. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகள் தங்களுடைய சொந்த மாநில சின்னம், முத்திரை அல்லது கோட் ஆஃப் ஆர்ம்ஸைக் கொண்டுள்ளன, அவை அதிகாரப்பூர்வ அரசாங்க அடையாளமாகப் பயன்படுத்தப்படுகின்றன, அதே நேரத்தில் ஐந்து மாநிலங்கள் மற்றும் ஐந்து ஒன்றியப் பகுதிகள் இந்தியாவின் தேசிய சின்னத்தை தங்கள் அதிகாரப்பூர்வ அரசாங்க முத்திரையாகப் பயன்படுத்துகின்றன.
மாநிலங்கள்
தொகுஒன்றியப் பகுதிகள்
தொகுதன்னாட்சி நிர்வாகப் பகுதிகள்
தொகுஇந்திய அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையால் நிறுவப்பட்ட சில தன்னாட்சி நிர்வாகப் பகுதிக தங்கள் சொந்த சின்னங்களை ஏற்றுக்கொண்டன.
இப்பகுதியில் விரிவாக்கம் தேவைப்படுகின்றது. நீங்கள் இற்றை செய்வதன் மூலம் உதவலாம். |
தன்னாட்சி நிர்வாகப் பகுதி | சின்னம் | படிமம் |
---|---|---|