இராசிச் சக்கரம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இராசிச் சக்கரம் என்பது பன்னிரண்டு இராசி மண்டலங்கள், நவக்கிரகங்கள், பன்னிரு வீடுகள், இருபத்தியேழு நட்சத்திரங்கள் ஆகியவற்றை கொண்ட சோதிடப் பொறியாகும். இந்த இராசிச் சக்கரம் பன்னிரண்டாகப் பிரிக்கப்படுகின்றது. இதற்கு வீடுகள் என்று பெயர். மேற்கத்திய நாடுகளில் வட்ட வடிவில் இந்த இராசிச் சக்கரம் அமைக்கப்பெறுகிறது. ஆனால் இந்து சோதிட முறையில் இவை கட்டங்களாக அமைக்கப்பெறுகின்றன. அதற்கு பனையோலையில் வட்டத்தினை விட கோடுகளாக வரைதல் ஏதுவாக இருந்ததே காரணம்.
பன்னிரு இராசிகள்தொகு
நவக் கிரகங்கள்தொகு
வீடுகள்தொகு
இருபத்தியேழு நட்சத்திரங்கள்தொகு
- அஸ்வினி
- பரணி
- கார்த்திகை
- ரோகிணி
- மிருகசிரீடம்
- திருவாதிரை
- புனர்பூசம்
- பூசம்
- ஆயில்யம்
- மகம்
- பூரம்
- உத்திரம்
- அத்தம்
- சித்திரை
- சுவாதி
- விசாகம்
- அனுஷம்
- கேட்டை
- மூலம்
- பூராடம்
- உத்தராடம்
- திருவோணம்
- அவிட்டம்
- சதயம்
- பூரட்டாதி
- உத்திரட்டாதி
- ரேவதி
==காண்க== ஜோதிடத்தில் 12 இராசிகளின் அதிபதிகள்
1 மேஷம் (செவ்வாய்)
2 ரிஷபம் (சுக்ரன்)
3 மிதுனம் (புதன்)
4 கடகம் (சந்திரன்)
5 சிம்மம் ( சூரியன்)
6 கன்னி (புதன்)
7 துலாம் ( சுக்ரன்)
8 விருச்சகம் ( செவ்வாய்)
9 தனுசு (குரு)
10 மகரம் ( சனி)
11 கும்பம் ( சனி)
12) மீனம் ( குரு )
[நவகிரகங்களின் உச்ச நீச வீடுகள்]
1) சூரியன் உச்ச வீடு மேஷம் நீச வீடு துலாம்
2) சந்திரன் உச்ச வீடு ரிஷபம் நீச வீடு விருச்சகம்
3) செவ்வாய் உச்ச வீடு மகரம் நீச வீடு கடகம்
4) புதன் உச்ச வீடு கன்னி நீச வீடு மீனம்
5) குரு உச்ச வீடு கடகம் நீச வீடு மகரம்
6) சுக்ரன் உச்ச வீடு மீனம் நீச வீடு கன்னி
7) சனி உச்ச வீடு துலாம் நீச வீடு மேஷம்
8) ராகு 9) கேது இவர்கள் நிழல் கிரகங்கள் என்பதால் உச்ச நீச வீடுகள் கிடையாது..