ஊராட்சிக்கோட்டை

ஊராட்சிக்கோட்டை (ஆங்கில மொழி: Ooratchikottai) என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2]

ஊராட்சிக்கோட்டை
Ooratchikottai
ஊராட்சிக்கோட்டை Ooratchikottai is located in தமிழ் நாடு
ஊராட்சிக்கோட்டை Ooratchikottai
ஊராட்சிக்கோட்டை
Ooratchikottai
ஊராட்சிக்கோட்டை, ஈரோடு (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 11°27′18″N 77°41′11″E / 11.4551°N 77.6864°E / 11.4551; 77.6864
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்ஈரோடு மாவட்டம்
ஏற்றம்
217 m (712 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
638301
அருகிலுள்ள ஊர்கள்ஈரோடு, பவானி, காளிங்கராயன்பாளையம், எலவமலை, கருந்தேவன்பாளையம், கரை எல்லப்பாளையம், இலட்சுமி நகர், நசியனூர் மற்றும் சித்தோடு
மாநகராட்சிஈரோடு மாநகராட்சி
மாவட்ட ஆட்சித் தலைவர்இராஜ கோபால் சுன்கரா, இ. ஆ. ப.
மக்களவைத் தொகுதிஈரோடு மக்களவைத் தொகுதி
மக்களவை உறுப்பினர்அ. கணேசமூர்த்தி
இணையதளம்https://erode.nic.in

கடல் மட்டத்திலிருந்து சுமார் 217 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஊராட்சிக்கோட்டை பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 11°27′18″N 77°41′11″E / 11.4551°N 77.6864°E / 11.4551; 77.6864 ஆகும். ஈரோடு, பவானி, காளிங்கராயன்பாளையம், எலவமலை, கருந்தேவன்பாளையம், கரை எல்லப்பாளையம், இலட்சுமி நகர், நசியனூர் மற்றும் சித்தோடு ஆகியவை ஊராட்சிக்கோட்டை பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும்.

ஈரோடு மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ஊராட்சிக்கோட்டை கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு ரூ.484.45 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.[3]

இப்பகுதியில் அமைந்துள்ள சொக்கநாச்சியம்மன் கோயில்,[4] வேதநாராயணப் பெருமாள். கோயில் [5] மற்றும் நிலப்பெருமாள் கோயில்[6] ஆகியவை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. தினத்தந்தி (2019-09-26). "ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டப்பணிகள் 85 சதவீதம் நிறைவு; அதிகாரிகள் பார்வையிட்டனர்". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-23.
  2. மாலை மலர் (2020-10-30). "ஊராட்சிக்கோட்டை கூட்டுறவு கடன் சங்கத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-23.
  3. "வளர்ச்சி திட்டப்பணிகள் எப்போது முடியும்? மாநகராட்சி மக்கள் எதிர்பார்ப்பு - Dinamalar Tamil News". Dinamalar. 2023-01-16. பார்க்கப்பட்ட நாள் 2023-07-23.
  4. "Arulmigu Chokanachiamman Temple, Urachikottai, Bhavani - 638301, Erode District [TM010414].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-23.
  5. "Arulmigu Vedhanarayana Perumal Temple, Urachikottai - 638302, Erode District [TM012320].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-23.
  6. "Arulmigu Nela Perumal Temple, Ooratchikottai - 638302, Erode District [TM012376].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-23.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊராட்சிக்கோட்டை&oldid=3760949" இலிருந்து மீள்விக்கப்பட்டது