ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்
(ஊரைத் தெரிஞ்சுகிட்டேன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் (Oorai Therinjikitten) 1988 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். பாண்டியராஜன் நடித்த இந்நகைச்சுவை திரைப்படத்தை கலைப்புலி ஜி. சேகரன் இயக்கினார். சி. முத்துராமலிங்கம் மற்றும் கே. பிரபாகரன் ஆகியோர் தயாரிப்பில் வெளிவந்த இப்படத்தில் பாண்டியராஜன், பல்லவி, ஜெய்சங்கர், செந்தில், கலைப்புலி ஜி.சேகரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். கங்கை அமரன் இப்படத்திற்கு இசை அமைத்தார்.
ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் | |
---|---|
இயக்கம் | ஜி. சேகரன் |
தயாரிப்பு | சி. முத்துராமலிங்கம் |
இசை | கங்கை அமரன் |
நடிப்பு | பாண்டியராஜன் பல்லவி சார்லி கோபி பயில்வான் ரங்கநாதன் தியாகு சின்னி ஜெயந்த் ஜி. ஸ்ரீராம் ஜெய்சங்கர் கிஷ்மு கிருஷ்ணாராவ் குமரிமுத்து மலேசியா வாசுதேவன் பீலி சிவம் எஸ். எஸ். சந்திரன் செந்தில் தேவிகாராணி பூர்ணிமா ராவ் சாந்தி வித்யா |
ஒளிப்பதிவு | கே. பி. தயாளன் |
படத்தொகுப்பு | வி. டி. விஜயன் |
வெளியீடு | சனவரி 15, 1988 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகுஇசை
தொகுஅனைத்து பாடல்களையும் கவிஞர் வாலி எழுதியுள்ளார். கங்கை அமரன் பாடல்களுக்கான இசை அமைத்துள்ளார்.[1]
எண் | தலைப்பு | பாடல் | பாடகர் | நேரம் |
---|---|---|---|---|
1 | "என்ன சின்னம்" | வாலி | மலேசியா வாசுதேவன் மற்றும் பின்னணி குழுவினர் | 4:47 |
2 | "தாலாட்டுவேன் கண்மணி" | பி. ஜெயச்சந்திரன் | 4:33 | |
3 | "பத்திரிக்கை என்றார்களே" | மனோ, மற்றும் பின்னணி குழுவினர் | 4:26 | |
4 | "சிலு சிலு சிலுவென" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 5:01 |
மேற்கோள்கள்
தொகு- ↑ Hungama, Oorai Theringikkiten (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2020-01-25