ஓம் பிரகாசு பாசின் விருது
ஓம் பிரகாசு பாசின் விருது (Om Prakash Bhasin Award) அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்கும் பொருட்டு 1985ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஓர் இந்திய விருது ஆகும்.[1] தனிநபருக்கோ அல்லது கூட்டாக பணியாற்றுபவர்களுக்கு இந்த விருது கொடுக்கப்படுகிறது. வருடாம் தோறும் வழங்கப்படும் இந்த விருதிற்கு தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு மேற்கோள் தகட்டுடன், ₹100,000 பண பரிசும் வழங்கப்படுகிறது.[2] விருதாளர்கள் ஓம் பிரகாசு பாசின் நினைவு சொற்பொழிவை வழங்க அழைக்கப்படுகிறார்கள்.
ஓம் பிரகாசு பாசின் விருது Om Prakash Bhasin Award | |
---|---|
இடம் | இந்தியா |
நாடு | இந்தியா |
வழங்குபவர் | ஓம் பிரகாசு பாசின் அறக்கட்டளை |
முதலில் வழங்கப்பட்டது | 1985 |
இணையதளம் | Om Prakash Bhasin Award website |
விவரம்
தொகுஓம் பிரகாசு பாசின் விருதுகளை புதுடில்லியைச் சேர்ந்த ஸ்ரீஓம் பிரகாசு பாசின் அறக்கட்டளை நிறுவியது.[1] வினோத் பாசின், தனது இரண்டு மகன்களான சிவி பாசின் மற்றும் ஹேமந்த் குமார் பாசின் ஆகியோருடன் தன்னுடைய கணவரின் நினைவாக இந்த விருதினை நிறுவினார். ஓம் பிரகாசு பாசின், வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபர்ஆவார்.[3] ஓம் பிரகாசு பாசின் இறப்பதற்கு முன்னர் ₹ 5.100.000 வைப்பு நிதியில் அறக்கட்டளை ஒன்றை நிறுவினார். 1985ஆம் ஆண்டு முதல் இந்த விருதுகள் ஐந்து பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. தேர்வு ஒரு அறிவிக்கப்பட்ட நடைமுறை மூலம் மற்றும் நோக்கத்திற்காக நியமிக்கப்பட்ட ஒரு குழுவால் தீர்மானிக்கப்படுகிறது. இந்த குழுவில் அறக்கட்டளையின் தலைவர், அறக்கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு அறங்காவலர்கள், அறிவியல் சமூகத்தின் உறுப்பினர் ஓருவர் மற்றும் பாரத்ச் ஸ்டேட் வங்கியின் பிரதிநிதி உறுப்பினராக உள்ளனர். தற்போதைய குழு உறுப்பினர்கள்:
- சிவி பாசின் - தலைவர்
- ஹேமந்த் குமார் பாசின் - அறக்கட்டளை அறங்காவலர்
- வினோத் பிரகாஷ் சர்மா - அறிவியலாளர் அறங்காவலர்
- சமர் விக்ரம் பாசின் - அறக்கட்டளை அறங்காவலர்
- பாரத ஸ்டேட் வங்கி உறுப்பினர்
பிரிவுகள்
தொகு- விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல்
- உயிரி தொழில்நுட்பவியல்
- மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம்
- பொறியியல், எரிசக்தி மற்றும் விண்வெளி உள்ளிட்ட பொறியியல்
- சுகாதாரம் மற்றும் மருத்துவ அறிவியல்
விருதுபெற்றவர்கள்
தொகுவிவசாயமும் தொடர்புடைய அறிவியலும்
தொகுஆதாரம்: ஸ்ரீ ஓம் பிரகாஷ் பாசின் அறக்கட்டளை பரணிடப்பட்டது 2023-02-20 at the வந்தவழி இயந்திரம்
ஆண்டு | பெறுநர் |
---|---|
1985 | பிபி பால் |
1986 | எச்.கே.ஜெயின் |
1987 | வி.எல் சோப்ரா |
1988 | ஜி.எஸ்.வெங்கடராமன் |
1988 | எஸ்.கே.சின்ஹா |
1989 | எஸ்.எஸ்.பரிஹார் |
1989 | டி.என். கோஷூ |
1990 | பிரேம் நரேன் |
1991 | ராஜேந்திர சிங் பரோடா |
1991 | ஒய்.எல் நேனே |
1992 | அனுபம் வர்மா |
1992 | கிருஷ்ணா லால் சாதா |
1993 | எம்.ஆர்.சேதுராஜ் |
1993 | ஆர்.பி.சாவ்னி |
1994 | எஸ்.என் |
1994 | ஈ.ஏ. சித்திக் |
1995 | எம்.எஸ். சுவாமிநாதன் |
1996 | ஏ.என் புரோஹித் |
1997 | எஸ்.எல் மேத்தா |
1997 | எச்.சேகர் ஷெட்டி |
1998 | ஏ.சீதாரம் |
1999 | ஆர்.பி. சர்மா |
2000 | சுஷில் குமார் (உயிரியலாளர்) |
2001 | எஸ்.நாகராஜன் |
2002-2003 | மோதிலால் மதன் |
2006-2007 | பல்தேவ் சிங் தில்லான் |
2008-2009 | தீபக் பெண்டல் |
2010-2011 | அகிலேஷ் குமார் தியாகி |
2012 | விஜய் பால் சிங் |
2014 | எச்.எஸ் குப்தா |
2015 | சுபண்ணா அய்யப்பன் |
உயிரி தொழில்நுட்பவியல்
தொகுஆதாரம்: ஸ்ரீ ஓம் பிரகாஷ் பாசின் அறக்கட்டளை பரணிடப்பட்டது 2020-11-06 at the வந்தவழி இயந்திரம்
ஆண்டு | பெறுநர் |
---|---|
1985 | கோவிந்தராசன் பத்மநாபன் |
1986 | கே. கே. ஜி மேனன் |
1986 | எச்.ஒய் மோகன் ராம் |
1988 | வி.ஜகநாதன் |
1989 | வி.சசிசேகரன் |
1989 | சிப்ரா குஹா-முகர்ஜி |
1990 | இந்திரா நாத் |
1990 | ஜோதிமோய் தாஸ் |
1991 | எஸ்.ராமச்சந்திரன் |
1992 | ஏ.கே.சர்மா |
1993 | அவதேஷா சுரோலியா |
1993 | ஒபைத் சித்திகி |
1994 | சி.ஆர் பாட்டியா |
1994 | எச்.கே.தாஸ் |
1995 | ஆசிஸ் தத்தா |
1995 | பிரம் சங்கர் ஸ்ரீவஸ்தவா |
1996 | பி.கே. மேத்தா |
1996 | லால்ஜி சிங் |
1997 | எஸ்.கே.பாசு |
1997 | டி.பாலசுப்பிரமணியன் |
1998 | மஞ்சு சர்மா |
1999 | முதல்வர் குப்தா |
2000 | எம்.விஜயன் |
2001 | பார்த்தா பி. மஜும்தர் |
2002-03 | விரந்தர் சிங் சவுகான் |
2002-03 | எம்.ஆர்.எஸ்.ராவ் |
2004-05 | சையத் இ. ஹஸ்னைன் |
2004-05 | ஜெ. கவுரிச்ங்கர் |
2008-09 | சமீர் கே. பிரம்மச்சாரி |
2010-11 | கனுரி வி.எஸ்.ராவ் |
2012 | நவின் கன்னா |
2014 | சந்திரிமா ஷாஹா |
2015 | எம்.கே.பான் |
மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம்
தொகுஆதாரம்: ஸ்ரீ ஓம் பிரகாஷ் பாசின் அறக்கட்டளை பரணிடப்பட்டது 2023-02-20 at the வந்தவழி இயந்திரம்
ஆண்டு | பெறுநர் |
---|---|
1985 | எம்.ஜி.கே மேனன் |
1986 | பி. வி. எஸ்.ராவ் |
1987 | ஏபி மித்ரா |
1988 | நரசிம்மன் |
1989 | என். சேசகிரி |
1990 | எஸ். ரமணி |
1993 | சாம் பிட்ரோடா |
1993 | வி. ராஜராமன் |
1994 | ஜி. எம். கிளீட்டசு |
1994 | சுரேந்திர பிரசாத் |
1995 | பி.எல் தீட்சிதலு |
1995 | நீலகண்டன் |
1996 | சுதான்சு தத்தா மஜும்தார் |
1997 | சுரேந்திர பால் |
1998 | சங்கர் கே. பால் |
1999 | கே. ஜி. நாராயணன் |
2000 | விஜய் பி. பட்கர் |
2001 | லலித் மோகன் பட்நாயக் |
2002-03 | அமிதாவா சென் குப்தா |
2004-05 | அசோக் ஜுன்ஜுன்வாலா |
2006-07 | வி. நாராயண ராவ் |
2008-09 | ஷிபன் கிஷென் கவுல் |
2011 | பித்யுத் பரன் சவுத்ரி |
2013 | பிஷ்ணு பி. பால் |
2014 | சுப்ரத் கார் |
2015 | அஜோய் குமார் கட்டக் |
2016 | மனவ் பட்நகர் |
2017 | அனிர்பன் பதக் [4] |
2020 | ஸ்வேட்ஸ் டி [5] |
பொறியியல், எரிசக்தி மற்றும் விண்வெளி
தொகுஆதாரம்: ஸ்ரீ ஓம் பிரகாஷ் பாசின் அறக்கட்டளை பரணிடப்பட்டது 2012-03-04 at the வந்தவழி இயந்திரம்
ஆண்டு | பெறுநர் |
---|---|
1985 | ராஜா ராமண்ணா |
1985 | எம். எம். சர்மா |
1985 | சதீஷ் தவான் |
1985 | எஸ். ராய் சவுத்ரி |
1986 | நர்லா டாடா ராவ் |
1986 | எஸ். வரதராஜன் |
1986 | எல். கே. துரைசாமி |
1986 | ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் |
1987 | அமுல்யா குமார் என். ரெட்டி |
1987 | எஸ். சி. தத்தா ராய் |
1987 | ஆர்.எம்.வாசகம் |
1987 | ஜார்ஜ் ஜோசப் |
1988 | பி. ஆர். ராய் |
1988 | ஆர். கே. பண்டாரி |
1988 | கே. கஸ்தூரிரங்கன் |
1989 | வி. எஸ். அருணாச்சலம் |
1989 | கே. எல். சோப்ரா |
1989 | ஜே. சி. பட்டாச்சார்யா |
1989 | பி. பானர்ஜி |
1990 | என். பி. பிரசாத் |
1990 | கெக்கி ஹார்முஸ்ஜி கார்டா |
1990 | ரகுநாத் அனந்த் மசேல்கர் |
1990 | எம். ஏ. ராமசாமி |
1991 | ராஜீந்தர் குமார் |
1991 | டி. கே. போஸ் |
1992 | எம். எஸ். வாசுதேவா |
1992 | பால் ரத்னசாமி |
1992 | பி. இராமச்சந்திரன் |
1992 | ஆர். பாலகிருஷ்ணன் |
1993 | பி. ராமராவ் |
1993 | உடுப்பி ராமச்சந்திர ராவ் |
1994 | எச். எஸ். முகுந்தா |
1994 | ஏ. வி. ராமராவ் |
1994 | கே. கே. மகாஜன் |
1995 | ஜோதி பரிக் |
1995 | எஸ். சிவராம் |
1995 | ஜி. மாதவன் நாயர் |
1995 | பிரேம் சங்கர் கோயல் |
1996 | எம். ஆர். சீனிவாசன் |
1996 | டி. எஸ். ஆர் பிரசாத ராவ் |
1996 | சி. ஜி. கிருஷ்ணதாஸ் நாயர் |
1997 | கே. எஸ். நரசிம்மன் |
1997 | கே. என். சங்கரா |
1998 | பச்ச ராமச்சந்திர ராவ் |
1999 | பிளாசிட் ரோட்ரிக்சு |
2000 | திருமலச்சாரி இராமசாமி |
2001 | சுஹாசு பாண்டுரங் சுகத்மே |
2002-03 | ஈ. சிறீதரன் |
2004-05 | பிரேம் சந்த் பாண்டே |
2006-07 | கோட்டா அரிநாராயணா |
2008-09 | நரிந்தர் குமார் குப்தா |
2011 | பல்தேவ் ராஜ் |
2013 | ஜி. சுந்தரராஜன் |
2014 | பீம் சிங் |
2015 | சினே ஆனந்த் |
2019 | தேவாங் விபின் காகர் |
சுகாதாரம் மற்றும் மருத்துவ அறிவியல்
தொகுஆதாரம்: ஸ்ரீ ஓம் பிரகாஷ் பாசின் அறக்கட்டளை பரணிடப்பட்டது 2022-02-18 at the வந்தவழி இயந்திரம்
ஆண்டு | பெறுநர் |
---|---|
1985 | வினோத் பிரகாஷ் சர்மா |
1985 | பி. கே. இராஜகோபாலன் |
1986 | எம். எஸ். வாலிதன் |
1987 | பிரகாஷ் நரேன் தாண்டன் |
1988 | எம். ஜி. தியோ |
1989 | ஏ. என். மலாவியா |
1990 | பி. என் தவான் |
1990 | ஜே. எஸ். குலேரியா |
1991 | மதன் மோகன் |
1991 | யு. சி. சதுர்வேதி |
1992 | பாலி எஸ். மேத்தா |
1992 | எஸ். கே. காக்கர் |
1994 | ஆஷா மாத்தூர் |
1995 | உலிமிரி இராமலிங்கசுவாமி |
1995 | மதன் |
1997 | கல்யாண் பானர்ஜி |
1997 | வேத் பிரகாஷ் கம்போஜ் |
1995 | நிர்மல் குமார் கங்குலி |
1997 | சினே பார்கவா |
1998 | கெளவுரி தேவி |
1999 | கீதா தாலுகாதர் |
2000 | நரிந்தர் குமார் மெகரா |
2001 | விஜயலட்சுமி ரவீந்திரநாத் |
2002-2003 | ஏ. எஸ் பெயிண்டல் |
2004-2005 | பிரதீப் சேது |
2006-2007 | சிவகுமார் சாரின் |
2008-2009 | ஜிதேந்திர நாத் பாண்டே |
2011 | விஸ்வா மோகன் கட்டோச் |
2013 | கிரிஷ் சாஹனி |
2014 | பால்ராம் பார்கவா |
2015 | நிகில் டாண்டன் |
2018 | ரோஹித் ஸ்ரீவாஸ்தவா |
மேலும் காண்க
தொகு- பொது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விருதுகளின் பட்டியல்
- உயிரியல் விருதுகளின் பட்டியல்
- பொறியியல் விருதுகளின் பட்டியல்
- மருத்துவ விருதுகளின் பட்டியல்
- இயற்பியல் விருதுகளின் பட்டியல்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Shri Om Prakash Bhasin Foundation for Science & Technology". National Academy Science Letters 37 (5): 483–486. October 2014. doi:10.1007/s40009-014-0281-0.
- ↑ "OPBF Award". OPBF. 2014. Archived from the original on மார்ச் 4, 2016. பார்க்கப்பட்ட நாள் January 11, 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "OPBF profile". OPBF. 2014. Archived from the original on டிசம்பர் 2, 2014. பார்க்கப்பட்ட நாள் January 11, 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Shri Om Prakash Bhasin Award".
- ↑ "IIT Delhi, Hauz Khas, Delhi (2021)".