கலர்ஸ் காமெடி நைட்
கலர்ஸ் காமெடி நைட் என்பது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சனவரி 12, 2019ஆம் ஆண்டு முதல் சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பான மேடைச் சிரிப்புரை நிகழ்ச்சி இதுவாகும். இது புகழ் பெற்ற இந்தி மொழி நிகழ்ச்சியான 'காமெடி நைட் வித் கபில்' என்ற நிகழ்ச்சியின் மறுதயாரிப்பாகும்.[1] இந்த நிகழ்ச்சியின் வாரம் தோறும் ஒரு பிரபலம் பங்குபெற்றி ஐந்து நகைச்சுவை கலைஞர்களுடன் சேர்ந்து நடிப்பார்.[2][3] இந்த நிகழ்ச்சி 17 மார்ச்சு 2019 அன்று 20 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
கலர்ஸ் காமெடி நைட் | |
---|---|
வகை | நகைச்சுவை |
வழங்கல் | விஜய் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ்மொழி |
பருவங்கள் | 1 |
அத்தியாயங்கள் | 20 |
தயாரிப்பு | |
படப்பிடிப்பு தளங்கள் | தமிழ் நாடு |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 50–55 நிமிடங்கள் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 12 சனவரி 2019 17 மார்ச்சு 2019 | –
அத்தியாயங்கள்
தொகுஅத்தியாயம் | பிரபலம் | ஒளிபரப்பான நாள் |
---|---|---|
1 | கார்த்திக் சிவகுமார் | 12 சனவரி 2019 |
2 | சதீஸ் | 13 சனவரி 2019 |
3 | பாக்யராஜ் | 19 சனவரி 2019 |
4 | மனோபாலா | 20 சனவரி 2019 |
5 | செந்தில் | 26 சனவரி 2019 |
6 | ஊர்வசி | 27 சனவரி 2019 |
7 | தம்பி ராமையா | 2 பெப்ரவரி 2019 |
8 | சிங்கம்புலி | 3 பெப்ரவரி 2019 |
9 | ஆர். ஜே. பாலாஜி | 9 பெப்ரவரி 2019 |
10 | சின்னி ஜெயந்த் | 10 பெப்ரவரி 2019 |
11 | வரலட்சுமி | 16 பெப்ரவரி 2019 |
12 | எம். எசு. பாசுகர் | 17 பெப்ரவரி 2019 |
13 | மீனா | 23 பெப்ரவரி 2019 |
14 | அம்பிகா | 24 பெப்ரவரி 2019 |
15 | நமிதா கபூர் | 2 மார்ச்சு 2019 |
16 | ரம்யா | 3 மார்ச்சு 2019 |
17 | கிருஷ்ணா | 9 மார்ச்சு 2019 |
18 | ஜான் விஜய் | 10 மார்ச்சு 2019 |
19 | செந்தில் | 16 மார்ச்சு 2019 |
20 | பாண்டியராஜன் | 17 மார்ச்சு 2019 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "கலர்ஸ் காமெடி நைட்". cinema.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2019-01-12.
- ↑ "Colors Tamil comes up with new scripted reality show 'Colors Comedy Nights'" (in ஆங்கிலம்). www.televisionpost.com. Archived from the original on 2019-02-02. பார்க்கப்பட்ட நாள் 2019-01-11.
- ↑ "Colors Tamil Comedy Nights Cast, Host, Time and Start Date 2019" (in ஆங்கிலம்). www.auditionsdate.com. Archived from the original on 2019-01-12. பார்க்கப்பட்ட நாள் 2019-01-11.