காலாபானி
காலபானி பிரதேசம் (Kalapani territory) இந்தியாவின் வடக்கில் இமயமலையில் உள்ள உத்தராகண்ட் மாநிலத்தின் பிதௌரகட் மாவட்டத்தின் வடகிழக்கில் திபெத், நேபாளம் எல்லையை ஒட்டியுள்ள இந்தியாவின் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இப்பகுதி இமயமலையில் 6180 மீட்டர் உயரத்தில் உள்ளது. நேபாளம் இப்பகுதியை தனதென உரிமை கோருகிறது.[1][2] நேபாளம் தனது மாநில எண் 7-இல் உள்ள தார்ச்சுலா மாவட்டத்தின் ஒரு பகுதியாக காலபானி பிரதேசம் என உரிமை கோருகிறது.[3] இங்கு சாரதா ஆறு பாய்கிறது.
இந்தியாவின் காலாபானி, லிம்பியாதுரா மற்றும் லிபுலெக் கணவாய் பகுதிகளை, நேபாள நாடாளுமன்றம் அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் மூலம் நேபாளத்தில் வரைபடத்தில் இணைத்துள்ளதற்கு, இந்தியா கடுமையாக தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.[4][5]
கயிலை மலை மற்றும் மானசரோவர் ஏரிக்கு புனிதப் பயணம் மேற்கொள்தற்கு வசதியாக, காலாபானி சமவெளியில் எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு, காலாபானி சமவெளி வரை சாலைகள் அமைத்துள்ளனர். இதனால் உத்தரகாண்ட் மாநிலத்தின் தார்ச்சுலா, காலாபானி சமவெளி மற்றும் லிபுலெக் கணவாய் கயிலைப் பயணத்தை, குறைந்த நேரத்தில், குறைந்த செலவில் எளிதிதாக மேற்கொள்ள முடியும்.
35 சதர கிலோ பரப்பளவு கொண்ட காலாபானி எல்லைப்புற சமவெளிப் பகுதியை இந்திய - திபெத் எல்லைக் காவல்படை காவல் செய்கிறது.[6]
வரலாறு
தொகு1815-இல் நடைபெற்ற ஆங்கிலேய-நேபாளப் போருக்குப் பின் நேபாள இராச்சியம் மற்றும் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் 4 மார்ச் 1816-இல் செய்து கொண்ட சுகௌலி உடன்படிக்கையின் படி[7], தற்போதைய உத்தரகாண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்டம் மற்றும் குமாவுன் கோட்டம், மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் மாவட்டம் உள்ளிட்ட வடக்குப் பகுதிகள் மற்றும் சிக்கிம் பகுதிகள் பிரித்தானிய இந்தியாவுக்கு விட்டுத் தரப்பட்டது.[7] இந்நிலையில் தற்போது மே 2020-இல் நேபாள நாடு, காலாபானி, லிபுலெக் கணவாய் மற்றும் லிம்பியாதுரா பகுதிகளை தனது நாட்டின் பகுதிகளாக காட்டி புதிய வரைபடம் ஒன்று வெளியிட்டதை இந்தியா வன்மையாக கண்டித்துள்ளது.[8][9][10] காலாபானி, லிபுலேக், லிம்பியாதுரா பகுதிகள் இந்தியாவின் பிதௌரகட் மாவட்டத்திற்கு உரியது என பழைய நில ஆவணங்களை இந்தியா வெளியிட்டுள்ளது.[11]
இதனையும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Shukla, Srijan (11 November 2019). "Why Kalapani is a bone of contention between India and Nepal". ThePrint. பார்க்கப்பட்ட நாள் 20 May 2020.
- ↑ "Why Nepal is angry over India's new road in disputed border area". www.aljazeera.com. பார்க்கப்பட்ட நாள் 20 May 2020.
- ↑ Shukla, Srijan (11 November 2019). "Why Kalapani is a bone of contention between India and Nepal". ThePrint. https://theprint.in/theprint-essential/why-kalapani-is-a-bone-of-contention-between-india-and-nepal/317926/.
- ↑ நேபாள வரைபடத்தில் இந்தியப் பகுதிகள்
- ↑ நேபாள வரைபடத்தில் இந்தியப் பகுதிகள்:இந்தியா எதிர்வினை
- ↑ "Why Kalapani is crucial and the Chinese threat should not be taken lightly". ஹிந்துஸ்தான் டைம்ஸ் (in ஆங்கிலம்). 9 August 2017. பார்க்கப்பட்ட நாள் 3 January 2020.
Kalapani is a 35 square kilometre area in the hill state's Pithoragarh district under control of Indo Tibetan Border Police.
- ↑ 7.0 7.1 Treaty of Sugauli
- ↑ Nepal officially releases new controversial map, shows Indian territories of Lipulekh, Kalapani, Limpiyadhura as its own
- ↑ எல்லைக்கு உரிமை கொண்டாட வேண்டாம்: நேபாள அரசுக்கு இந்தியா எச்சரிக்கை
- ↑ இந்திய பகுதிகளுக்கு உரிமைகோரும் நேபாளம்; எல்லைக்கு படைகளை அனுப்பியது
- ↑ காலாபானி,லிபுலெக் இந்தியாவின் பகுதி தான்: நில ஆவணங்களை உறுதி செய்து இந்தியா அறிவிப்பு
ஆதாரகள்
தொகு- Atkinson, Edwin Thomas (1981) [first published 1884], The Himalayan Gazetteer, Volume 2, Part 2, Cosmo Publications – via archive.org
- Atkinson, Edwin Thomas (1981) [first published 1884], The Himalayan Gazetteer, Volume 3, Part 2, Cosmo Publications – via archive.org
- Chatterjee, Bishwa B. (January 1976), "The Bhotias of Uttarakhand", India International Centre Quarterly, 3 (1): 3–16, JSTOR 23001864
- Cowan, Sam (2015), The Indian checkposts, Lipu Lekh, and Kalapani, School of Oriental and African Studies, archived from the original on 2020-12-03, பார்க்கப்பட்ட நாள் 2020-05-22
- Dhungel, Dwarika Nath; Pun, Santa Bahadur (2014), "Nepal-India Relations: Territorial/Border Issue with Specific Reference to Mahakali River", FPRC Journal, New Delhi: Foreign Policy Research Centre – via academia.edu
- Gupta, Alok Kumar (June–December 2009) [originally Kalapani: A Bone of Contention Between India and Nepal, Institute of Peace and Conflict Studies, 2000], "The Context of New-Nepal: Challenges and Opportunities for India", Indian Journal of Asian Affairs, 22 (1/2): 57–73, JSTOR 41950496
{{citation}}
: External link in
(help)|origyear=
- Kavic, Lorne J. (1967), India's Quest for Security: Defence Policies, 1947-1965, University of California Press
- Manandhar, Mangal Siddhi; Koirala, Hriday Lal (June 2001), "Nepal-India Boundary Issue: River Kali as International Boundary", Tribhuvan University Journal, 23 (1)
- Negi, R. S.; Singh, J.; Das, J. C. (1996), "Trade and Trade-Routes in the Cis and Trans Himalayas: Pattern of Traditional Entrepreneurship Among the Indian Highlanders", in Makhan Jha (ed.), The Himalayas: An Anthropological Perspective, M.D. Publications Pvt. Ltd., pp. 53–66, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7533-020-7
- Oakley, E. Sherman (1905), Holy Himalaya: The Religion, Traditions, and Scenery of a Himalayan Province (Kumaon and Garhwal), Oliphant Anderson & Ferrier – via archive.org
- Rose, Leo E. (1971), Nepal – Strategy for Survival, University of California Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-01643-9
- Rose, Leo E. (January–February 1999), "Nepal and Bhutan in 1998: Two Himalayan Kingdoms", Asian Survey, 39 (1): 155–162, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2307/2645605, JSTOR 2645605
- Schrader, Heiko (1988), Trading Patterns in the Nepal Himalayas, Bow Historical Books, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-88156-405-2
- Shrestha, Buddhi N. (2013), "Demarcation of the International Boundaries of Nepal" (PDF), in Haim Srebro (ed.), International Boundary Making, Copenhagen: International Federation of Surveyors, pp. 149–182, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-87-92853-08-0
- Singh, Raj Kumar (2010), Relations of NDA and UPA with Neighbours, Gyan Publishing House, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-212-1060-7
- Upadhya, Sanjay (2012), Nepal and the Geo-Strategic Rivalry between China and India, Routledge, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-136-33550-1
- Walton, H. G., ed. (1911), Almora: A Gazetteer, District Gazetteers of the United Provinces of Agra and Oudh, vol. 35, Government Press, United Provinces – via archive.org
- Whelpton, John (2005), A History of Nepal, Cambridge University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-80470-7
மேலும் படிக்க
தொகு- S. D. Pant, (2006). Nepal-India border problems.
- Prem Kumari Pant (2009). "Long and Unsolved Indo-Nepal Border Dispute". The Weekly Mirror (Kathmandu). http://weeklymirror.com.np/index.php?action=news&id=1690. பார்த்த நாள்: 22 December 2013.