கிள்ளை

(கீழாலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கிள்ளை (ஆங்கிலம்:Killai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

கிள்ளை
கிள்ளை
இருப்பிடம்: கிள்ளை

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°27′59″N 79°46′22″E / 11.466323°N 79.772643°E / 11.466323; 79.772643
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கடலூர்
வட்டம் சிதம்பரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

13,608 (2011)

886/km2 (2,295/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 15.36 சதுர கிலோமீட்டர்கள் (5.93 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/killai

அமைவிடம் தொகு

கடலூர் - சிதம்பரம் வழித்தடத்தில் அமைந்த கிள்ளை பேரூராட்சி, மாவட்டத் தலமையிடமான கடலூரிலிருந்து 46 கிமீ தொலைவிலும்; சிதம்பரத்திலிருந்து 12 கிமீ தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு தொகு

15.36 சகிமீ பரப்பும் , 15 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 72 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி சிதம்பரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,359 வீடுகளும், 13,608 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 77% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 986 பெண்கள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 2,559 மற்றும் 1,677 ஆகவுள்ளனர். [5]

ஆதாரங்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. கிள்ளை பேரூராட்சியின் இணையதளம்
  5. Killai Population Census 2011


"https://ta.wikipedia.org/w/index.php?title=கிள்ளை&oldid=3867052" இலிருந்து மீள்விக்கப்பட்டது