குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள்

குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Winter Olympic Games) நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் பனிச்சூழலில் விளையாடப்படும் விளையாட்டுக்களுக்கான சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆகும். இதில் ஆல்பைன் பனிச்சறுக்கு, பையாத்லான், பாப் இசுலெட், கிராஸ் கன்ட்ரி பனிச்சறுக்கு, கர்லிங், பிகர் பனிச்சறுக்கு, பிரீ இசுடைல் பனிச்சறுக்கு, பனி வளைதடியாட்டம், லூஜ், நோர்டிக் கம்பைன்டு, குறுந்தொலைவு விரைவுப் பனிச்சறுக்கு, எலும்புக்கூடு இசுலெட், பனிச்சறுக்கு தாண்டுதல், பனிப்பலகை, விரைவுப் பனிச்சறுக்கு போன்ற விளையாட்டுக்கள் விளையாடப்படுகின்றன. முதல் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் 1924ஆம் ஆண்டு பிரான்சின் சமோனிக்சில் நடத்தப்பட்டன. 1924 முதல் 1936 வரை எவ்வித இடையூறும் இன்றி தொடர்ந்து நடத்தப்பட்டன. இரண்டாம் உலகப்போரினால் இந்த தொடர்ச்சி விடுபட்டது. மீண்டும் இப்போட்டிகள் 1948ஆம் ஆண்டில் நடத்தப்பட்டன. கோடைக்கால ஒலிம்பிக் நடத்தும் நாடே குளிர்கால ஒலிம்பிக்கையும் நடத்த தெரிவு செய்யப்பட்டது. மேலும் இவை ஒரே ஆண்டில் நடத்தப்பட்டு வந்தன. [1]1986இல் பன்னாட்டு ஒலிம்பிக் குழு எடுத்த முடிவின்படி இவ்விரு நிகழ்வுகளும் தனித்தனி நான்காண்டு சுழற்சியில் நடத்தப்படுகின்றன. கோடைக்கால ஒலிம்பிக் நடந்த பிறகு இரண்டாண்டுகள் கழித்து குளிர்கால ஒலிம்பிக் நடத்தப்படுகிறது. இதன்படி 1992இல் நடந்த குளிர்கால ஒலிம்பிக்கிற்கு அடுத்த குளிர்கால ஒலிம்பிக் 1994இல் நடத்தப்பட்டது. அதிலிருந்து தொடர்ந்து நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.

குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களின் பட்டியல்

தொகு
 
Map of Winter Olympics locations. Countries that have hosted one Winter Olympics are shaded green, while countries that have hosted two or more are shaded blue.
போட்டிகள் ஆண்டு நடத்தியவர் திறப்பு நாட்கள் நாடுகள் போட்டியாளர்கள் விளையாட்டுக்கள் துறைகள் நிகழ்வுகள் உசா
மொத்தம் ஆடவர் மகளிர்
I 1924   Chamonix, France Undersecretary Gaston Vidal 25 சனவரி – 5 பெப்ரவரி 16 258 247 11 6 9 16 [1]
II 1928   St. Moritz, சுவிட்சர்லாந்து President Edmund Schulthess 11–19 பெப்ரவரி 25 464 438 26 4 8 14 [2]
III 1932   Lake Placid, அமெரிக்க ஐக்கிய நாடு Governor Franklin D. Roosevelt   4–15 பெப்ரவரி 17 252 231 21 4 7 14 [3]
IV 1936   Garmisch-Partenkirchen, Germany Chancellor Adolf Hitler   6–16 பெப்ரவரி 28 646 566 80 4 8 17 [4]
1940 Awarded to சப்போரோ, Japan; cancelled because of இரண்டாம் உலகப் போர்
1944 Awarded to Cortina d'Ampezzo, Italy; cancelled because of World War II
V 1948   St. Moritz, சுவிட்சர்லாந்து President Enrico Celio 30 சனவரி – 8 பெப்ரவரி 28 669 592 77 4 9 22 [5]
VI 1952   ஒஸ்லோ, நோர்வே Princess Ragnhild 14–25 பெப்ரவரி 30 694 585 109 4 8 22 [6]
VII 1956   Cortina d'Ampezzo, இத்தாலி President Giovanni Gronchi 26 சனவரி – 5 பெப்ரவரி 32 821 687 134 4 8 24 [7]
VIII 1960   Squaw Valley, அமெரிக்க ஐக்கிய நாடு Vice President Richard Nixon 18–28 பெப்ரவரி 30 665 521 144 4 8 27 [8]
IX 1964   Innsbruck, ஆசுதிரியா President Adolf Schärf 29 சனவரி – 9 பெப்ரவரி 36 1091 892 199 6 10 34 [9]
X 1968   கிரனோபிள், பிரான்சு President Charles de Gaulle   6–18 பெப்ரவரி 37 1158 947 211 6 10 35 [10]
XI 1972   சப்போரோ, ஜப்பான் பேரரசர் ஹிரோஹிட்டோ   3–13 பெப்ரவரி 35 1006 801 205 6 10 35 [11]
XII 1976   Innsbruck, ஆசுதிரியா President Rudolf Kirchschläger   4–15 பெப்ரவரி 37 1123 892 231 6 10 37 [12]
XIII 1980   Lake Placid, அமெரிக்க ஐக்கிய நாடு Vice President Walter Mondale 13–24 பெப்ரவரி 37 1072 840 232 6 10 38 [13]
XIV 1984   சாரயேவோ, Yugoslavia President Mika Špiljak   8–19 பெப்ரவரி 49 1272 998 274 6 10 39 [14]
XV 1988   கால்கரி, கனடா Governor General Jeanne Sauvé 13–28 பெப்ரவரி 57 1423 1122 301 6 10 46 [15]
XVI 1992   Albertville, பிரான்சு President François Mitterrand   8–23 பெப்ரவரி 64 1801 1313 488 6 12 57 [16]
XVII 1994   Lillehammer, நோர்வே King Harald V 12–27 பெப்ரவரி 67 1737 1215 522 6 12 61 [17]
XVIII 1998   Nagano, ஜப்பான் Emperor Akihito   7–22 பெப்ரவரி 72 2176 1389 787 7 14 68 [18]
XIX 2002   சால்ட் லேக் நகரம், அமெரிக்க ஐக்கிய நாடு President George W. Bush   8–24 பெப்ரவரி 78[2] 2399 1513 886 7 15 78 [19]
XX 2006   துரின், இத்தாலி President Carlo Azeglio Ciampi 10–26 பெப்ரவரி 80 2508 1548 960 7 15 84 [20]
XXI 2010   வான்கூவர், கனடா Governor General Michaëlle Jean 12–28 பெப்ரவரி 82 2566 1522 1044 7 15 86 [21]
XXII 2014   சோச்சி, உருசியா President Vladimir Putin   7–23 பெப்ரவரி 88 2873 7 15 98
XXIII 2018   Pyeongchang, தென் கொரியா   9–25 பெப்ரவரி Future event
XXIV 2022 Selection: 31 சூலை 2015 Future event
XXV 2026 Selection: 2019 Future event

இதையும் காண்க

தொகு

மேற்சான்றுகள்

தொகு
  1. Organizing Committee of the XIIth Olympiad. (1940). Report of the Organizing Committee on Its Work for the XIIth Olympic Games of 1940 in Tokyo Until the Relinquishment, p. 127 [151 of 207 PDF]; retrieved 2012-7-25.
  2. The IOC site for the 2002 Winter Olympic Games gives erroneous figure of 77 participated NOCs, however one can count 78 nations looking through official results of 2002 Games Part 1 பரணிடப்பட்டது 2014-01-03 at the வந்தவழி இயந்திரம், Part 2 பரணிடப்பட்டது 2014-01-18 at the வந்தவழி இயந்திரம், Part 3 பரணிடப்பட்டது 2014-01-18 at the வந்தவழி இயந்திரம். Probably this error is consequence that Costa Rica's delegation of one athlete joined the Games after the Opening Ceremony, so 77 nations participated in Opening Ceremony and 78 nations participated in the Games.