கே. ஆர். வத்சலா
இந்திய மலையாள நடிகை
கே. ஆர். வத்சலா என்பவர் இந்திய நடிகையாவார். இவர் மலையாளத் திரைப்பட உலகில் புகழ்பெற்ற நடிகையாக இருந்துள்ளார்.[1][2]
கே. ஆர். வத்சலா | |
---|---|
பிறப்பு | திருவனந்தபுரம் |
தேசியம் | இந்தியன் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1990 – தற்போது |
உறவினர்கள் | ராகசுதா () கே. ஆர். விஜயா (சகோதரி) கே. ஆர். சாவித்திரி (சகோதரி) அனுசா () |
இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்துள்ளார்.
திரைப்படங்கள்
தொகுதமிழ்
தொகு- காலம் வெல்லும் (1970) குழந்தை நட்சத்திரம்
- சுந்தர காண்டம் (1992 திரைப்படம்) (1992)
- சுபாஷ் (1996) நித்தியானந்தா சாமியின் பணியாள்
- தர்ம சக்கரம் (1997) கண்ணுக்கு பிள்ளை மனைவி
- அருணாசலம் (1997)
- காதலுக்கு மரியாதை (திரைப்படம்) (1997)
- தினம் என்னை கவனி (1997)
- புத்தம் புது பூவே (1997)
- கல்யாண கலாட்டா (1998)
- பொன்மனம் (1998)
- கொண்டாட்டம் (1998)
- இனி எல்லாம் சுகமே (1998)
- கலர் கனவுகள் (1998)
- துள்ளாத மனமும் துள்ளும் (1999) மணியின் மனைவி
- சுயம்வரம் (1999 திரைப்படம்) (1999) கண்ணனின் அம்மா
- அண்ணன் தங்கச்சி(1999) பாஸ்கரின் அம்மா
- சுந்தரி நீயும் சுந்தரன் நானும் (1999) மணி மேகலை
- காமா (1999) பணக்கார மங்கை
- ஊட்டி (1999)
- என்னவளே (2000)
- சிம்மாசனம் (2000 திரைப்படம்) (2000)
- தேவிதுர்கா தேவி (2001)
- சிறீ ராஜ ராஜேஸ்வரி (2001)
- மாயன் (2001)
- கிருஷ்ணா கிருஷ்ணா (2001)
- தீனா (திரைப்படம்) (2001) மலர்வணணன் மனைவி
- குடியுரிமை (2001) தேவசகாயத்தின் மனைவி
- படை வீட்டு அம்மன் (2002)
- ஜூனியர் சீனியர் (2002)
- சிவப்பு (2002) - பள்ளி தாளாளர்
- பத்திக்கிச்சி (2003)
- வயசு பசங்க (2004) சீதாலட்சுமி
- இலண்டன் (2005)
- 47ஏ பெசன்ட் நகர் வரை (2006)
- அடாவடி (2007) - சாந்தினியின் அம்மா
- வசூல் (2008) ஜின்டாவின் மனைவி
- Puthumugam (2010) சிறீஜா
தெலுங்கு
தொகு- சர்பயாகம் (1992)
தொலைக்காட்சி
தொகு- தென்றல் (தொலைக்காட்சித் தொடர்) வேலாயுதத்தின் சகோதரி 2009–2010
- திருமதி செல்வம் பாக்கியம் 2007–2008
- காதல் பகடை அகல்யா 1996 -1998
- பிரேமி
- ஓவியம் - ஓவியம்
- மனைவி
- அரசி
- ராஜ ராஜேஸ்வரி
- புதுமுகம்
ஆதாரங்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-07-06. பார்க்கப்பட்ட நாள் 2020-03-13.
- ↑ "Archived copy". Archived from the original on 27 August 2014. பார்க்கப்பட்ட நாள் 26 August 2014.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)CS1 maint: archived copy as title (link)