கோஸ்ட்டா ரிக்கா

(கொஸ்டா ரிக்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கோஸ்ட்டா ரிக்கா (செல்வக் கரை என்னும் பொருள் தருவது), முறைப்படி கோஸ்ட்டா ரிக்காக் குடியரசு (எசுப்பானியம்: Costa Rica (அல்) República de Costa Rica, IPA: [re'puβlika ðe 'kosta 'rrika]) நடு அமெரிக்காவில் உள்ள ஒரு குடியரசு நாடு ஆகும். வடக்கே நிக்கராகுவாவும் தெற்கிலும் தென்கிழக்கிலும் பனாமாவும் மேற்கிலும் தெற்கிலும் பசிபிக் பெருங்கடலும், கிழக்கில் கரீபியக்கடலும் எல்லைகளாகக் கொண்ட இயற்கை அழகு மிக்க நாடு. உலகிலேயே படைத்துறை இல்லாமல் அறிவித்த முதல் (ஒரே) நாடு கோஸ்ட்டா ரிக்காதான்.[சான்று தேவை]

கோஸ்ட்டா ரிக்கா குடியரசு (அல்) ரிக்காக் கரை குடியரசு
ரிப்பப்ளிக்கா டெ கோஸ்ட்டா ரிக்கா
கொடி of கோஸ்ட்டா ரிக்கா (அல்) ரிக்காக் கரை
கொடி
சின்னம் of கோஸ்ட்டா ரிக்கா (அல்) ரிக்காக் கரை
சின்னம்
குறிக்கோள்: "Vivan siempre el trabajo y la paz"  (எசுப்பானிய மொழி)
"உழைப்பும் அமைதியும் என்றென்றும் வாழ்க"
நாட்டுப்பண்: Noble patria, tu hermosa bandera  (Spanish)
நல்லோர் தாய்மண், உங்கள் அழகான கொடி
கோஸ்ட்டா ரிக்கா (அல்) ரிக்காக் கரைஅமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
சான் ஹொசே
ஆட்சி மொழி(கள்)எசுப்பானியம்
மக்கள்கோஸ்ட்டா ரிக்கர் (அல்) ரிக்காக் கரையர்
அரசாங்கம்அரசியல் சட்டக் குடியரசு
ஆஸ்க்கர் அரியாஸ் (Óscar Arias)
விடுதலை
செப்டம்பர் 15 1821
1838
பரப்பு
• மொத்தம்
51,100 km2 (19,700 sq mi) (129 ஆவது)
• நீர் (%)
0.7
மக்கள் தொகை
• 2005 மதிப்பிடு
4,328,000 (119 ஆவது)
• கணக்கெடுப்பு
2000
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2006 மதிப்பீடு
• மொத்தம்
$48.77 பில்லியன் (84 ஆவது)
• தலைவிகிதம்
$12,000 (62 ஆவது)
ஜினி (2001)49.9
உயர்
மமேசு (2005)Increase 0.841
Error: Invalid HDI value · 48 ஆவது
நாணயம்கோஸ்ட்டா ரிக்கா கொலோன் (CRC)
நேர வலயம்ஒ.அ.நே-6
அழைப்புக்குறி506
இணையக் குறி.cr

[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. Murillo, Alvaro (7 July 2021). "Encuesta CIEP-UCR evidencia a una Costa Rica estatista y menos religiosa". Semanario Universidad இம் மூலத்தில் இருந்து 7 July 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210707133949/https://semanariouniversidad.com/pais/encuesta-ciep-ucr-evidencia-a-una-costa-rica-estatista-y-menos-religiosa/. 
  2. "International Religious Freedom Report for 2017". www.state.gov. 2018. Archived from the original on 23 March 2021. பார்க்கப்பட்ட நாள் 29 December 2018.
  3. "Costa Rica". த வேர்ல்டு ஃபக்ட்புக் (2024 ed.). நடுவண் ஒற்று முகமை. பார்க்கப்பட்ட நாள் 4 October 2011. (Archived 2011 edition)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோஸ்ட்டா_ரிக்கா&oldid=4175796" இலிருந்து மீள்விக்கப்பட்டது