சராசரி கூலி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

இது ஒரு சராசரி கூலி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும்.

பொரு.கூ.வ.அ புள்ளிவிபரம்

தொகு
நாடு ஒற்றைப்பயன் வருமானம்
2012 US$
(கொள்வனவு ஆற்றல் சமநிலை)[1]

கட்டாய கழிவு, 2012
குடும்ப: 1 ஈட்டுனர், 2 பிள்ளைகள்[2]
மொத்த வருமானம் 2012 US$
(கொள்வனவு ஆற்றல் சமநிலை)[3]
  சுவிட்சர்லாந்து 48,414 10.10% 53,716
  அயர்லாந்து 48,073 6.07% 51,218
  லக்சம்பர்க் 47,716 13.62% 55,176
  ஐக்கிய அமெரிக்கா 45,582 18.64% 56,067
  ஆத்திரேலியா 42,617 16.52% 51,050
  கனடா 37,469 18.36% 45,896
  டென்மார்க் 34,797 27.82% 48,209
  நெதர்லாந்து 32,120 32.44% 47,458
  நோர்வே 31,208 31.09% 49,663
  ஐக்கிய இராச்சியம் 30,064 27.55% 41,496
  தென் கொரியா 29,357 18.54% 36,039
  செருமனி 28,636 33.96% 43,361
  ஆஸ்திரியா 28,051 37.89% 45,164
  பெல்ஜியம் 28,015 41.29% 47,717
  சப்பான் 26,122 25.72% 35,167
  சுவீடன் 25,196 37.56% 40,352
  பின்லாந்து 24,931 37.32% 39,839
  சுலோவீனியா 24,750 23.20% 32,227
  இசுரேல் 24,084 16.56% 28,864
  எசுப்பானியா 22,866 34.73% 35,033
  பிரான்சு 22,718 43.07% 39,913
  இத்தாலி 21,096 38.77% 34,397
  போர்த்துகல் 16,664 27.91% 23,115
  செக் குடியரசு 16,626 26.10% 21,037
  போலந்து 15,768 29.63% 22,407
  சிலவாக்கியா 15,076 25.82% 20,323
  கிரேக்க நாடு 15,061 43.90% 26,846
  அங்கேரி 13,419 34.20% 20,391
  எசுத்தோனியா 12,421 32.39% 18,371

பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு புள்ளிவிபரம்

தொகு

பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு தரவின் அடிப்படையில் அமைந்த பட்டியல்.

தரம் நாடு மாதாந்த சராசரிக் கூலி

PPP டொலர், 2009[4]

1   லக்சம்பர்க் $4,089
2   நோர்வே $3,678
3   ஆஸ்திரியா $3,437
4   ஐக்கிய அமெரிக்கா $3,263
5   ஐக்கிய இராச்சியம் $3,065
6   பெல்ஜியம் $3,035
7   சுவீடன் $3,023
8   அயர்லாந்து $2,997
9   பின்லாந்து $2,925
10   தென் கொரியா $2,903
11   பிரான்சு $2,886
12   கனடா $2,724
13   செருமனி $2,720
14   சிங்கப்பூர் $2,616
15   ஆத்திரேலியா $2,610
16   சைப்பிரசு $2,605
17   சப்பான் $2,522
18   இத்தாலி $2,445
19   ஐசுலாந்து $2,431
20   எசுப்பானியா $2,352
21   கிரேக்க நாடு $2,300
22   நியூசிலாந்து $2,283
23   தென்னாப்பிரிக்கா $1,838
24   மால்ட்டா $1,808
25   இசுரேல் $1,804
26   உருசியா $1,800
27   குரோவாசியா $1,756
28   துருக்கி $1,731
29   கத்தார் $1,690
30   ஆங்காங் $1,545
31   போலந்து $1,536
32   சிலவாக்கியா $1,385
33   அங்கேரி $1,374
34   மாக்கடோனியக் குடியரசு $1,345
35 வார்ப்புரு:நாட்டுத் தகவல் Bosnia & Herzegovina $1,338
36   எசுத்தோனியா $1,267
37   செக் குடியரசு $1,370
38   ஜமேக்கா $1,135
39   லித்துவேனியா $1,109
40   அர்கெந்தீனா $1,108
41   லாத்வியா $1,098
42   செர்பியா $1,058
43   சிலி $1,021
44   போட்சுவானா $996
45   மலேசியா $961
46   பெலருஸ் $959
47   உருமேனியா $954
48   பகுரைன் $917
49   பனாமா $831
50   மொரிசியசு $783
51   பிரேசில் $778
52   மக்காவு $758
53   கசக்கஸ்தான் $753
54   பல்கேரியா $750
55   கொலம்பியா $692
56   உக்ரைன் $686
57   சீனா $656
58   மெக்சிக்கோ $609
59   சியார்சியா $603
60   அசர்பைஜான் $596
61   எகிப்து $548
62   தாய்லாந்து $489
63   ஆர்மீனியா $471
64   டொமினிக்கன் குடியரசு $462
65   மல்தோவா $438
66   மங்கோலியா $415
67   சிரியா $364
68   கிர்கிசுத்தான் $336
69   இந்தியா $295
70   பிலிப்பீன்சு $279
71   பெரு $268
72   பாக்கித்தான் $255

2011 புள்ளிவிபரம்

தொகு

ஐ.நா பொருளாதார ஆணையத்தின் தரவு அடிப்படையில் பட்டியல்.[5]

தரம் நாடு மாதாந்த சராசரிக் கூலி $[6]
1   ஐக்கிய அமெரிக்கா $4,537
2   லக்சம்பர்க் $4,455
3   சுவிட்சர்லாந்து $4,265
4   அயர்லாந்து $4,211
5   நெதர்லாந்து $3,922
6   நோர்வே $3,881
7   பெல்ஜியம் $3,831
8   டென்மார்க் $3,826
9   ஆஸ்திரியா $3,704
10   கனடா $3,604
11   ஐக்கிய இராச்சியம் $3,461
12   செருமனி $3,430
13   ஐசுலாந்து $3,374
14   பின்லாந்து $3,242
15   பிரான்சு $3,241
16   சுவீடன் $3,233
17   எசுப்பானியா $2,884
18   இத்தாலி $2,838
19   சுலோவீனியா $2,701
20   கிரேக்க நாடு $2,245
21   இசுரேல் $2,047
22   போர்த்துகல் $1,928
23   குரோவாசியா $1,856
24   போலந்து $1,753
25   அங்கேரி $1,712
26   செக் குடியரசு $1,669
27   சிலவாக்கியா $1,638
28 வார்ப்புரு:நாட்டுத் தகவல் Bosnia & Herzegovina $1,545
29   எசுத்தோனியா $1,450
30   உருசியா $1,003
31   பெலருஸ் $911
32   கசக்கஸ்தான் $696
33   உக்ரைன் $659
34   அசர்பைஜான் $654
35   சியார்சியா $636
36   ஆர்மீனியா $512
37   மல்தோவா $462
39   கிர்கிசுத்தான் $425
40   தஜிகிஸ்தான் $247

இவற்றையும் பார்க்க

தொகு

உசாத்துணை

தொகு
  1. Gross income – Compulsory deductions = Disposable income
  2. "Taxing Wages – Comparative tables: Average tax wedge, One-earner married couple at 100% of average earnings, 2 children". OECD.StatExtracts, stats.oecd.org. Organization for Economic Co-operation and Development, OECD. 2012. பார்க்கப்பட்ட நாள் 2015-02-20.
  3. "Average annual wages, 2013 USD PPPs and 2013 constant prices". OECD.StatExtracts, stats.oecd.org. Organization for Economic Co-operation and Development, OECD. 2012. பார்க்கப்பட்ட நாள் 2015-02-20.
  4. "Where are you on the global pay scale?". BBC News.
  5. OECD. "OECD Statistics". oecd.org.
  6. http://w3.unece.org/pxweb/dialog/varval.asp?ma=60_MECCWagesY_r&path=../database/STAT/20-ME/3-MELF/&lang=1&ti=Gross+Average+Monthly+Wages+by+Country+and+Year UNECE

வெளி இணைப்புகள்

தொகு