சவாய் மாதோபூர் மக்களவைத் தொகுதி
சவாய் மாதோபூர் மக்களவைத் தொகுதி (Sawai Madhopur Lok Sabha constituency) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் இராசத்தான் மாநிலத்தில் 2009ஆம் ஆண்டு தொகுதி மறுவரையின் போது நீக்கப்பட்ட மக்களவைத் தொகுதியாகும்.[1]
சவாய் மாதோபூர் | |
---|---|
முன்னாள் மக்களவைத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | இராசத்தான் |
நிறுவப்பட்டது | 1952 |
நீக்கப்பட்டது | 2009 |
ஒதுக்கீடு | பழங்குடியினர் |
மக்களவை உறுப்பினர்கள்
தொகுஆண்டு | மக்களவை உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | மாணிக் சந்த் ஜாதவ் | கிரிசிகர் லோக் கட்சி | |
1957 | ஜெகந்நாத் பகாடியா | இந்திய தேசிய காங்கிரசு | |
1962 | கேசர் லால் | சுதந்திராக் கட்சி | |
1967 | மேத்தா லால் மீனா | ||
1971 | சுட்டன் லால் மீனா | இந்திய தேசிய காங்கிரசு | |
1977 | மேத்தா லால் பட்டேல் | ஜனதா கட்சி | |
1980 | இராம் குமார் மீனா | இந்திய தேசிய காங்கிரசு | |
1984 | |||
1989 | கிரோடி லால் மீனா | பாரதிய ஜனதா கட்சி | |
1991 | குஞ்சி லால் மீனா | ||
1996 | உஷா மீனா | இந்திய தேசிய காங்கிரசு | |
1998 | |||
1999 | ஜசுகவுர் மீனா[2] | பாரதிய ஜனதா கட்சி | |
2004 | நமோ நராயன் மீனா | இந்திய தேசிய காங்கிரசு | |
2009 |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "The Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 1976". Election Commission of India. 1 December 1976. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.
- ↑ "General Election, 1999 (Vol I, II, III)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.