பிளேடு ரன்னர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
(வேறுபாடு ஏதுமில்லை)

14:19, 9 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்

பிளேடு ரன்னர் (ஆங்கிலம்: Blade Runner) is a 1982 ஒரு அறிபுனைத் திரைப்படம் ஆகும். ரிட்லி சுகாட்டினால் இயக்கப்பட்டது. ஹாரிசன் போர்ட், இரட்கர் ஹாவுவர், சான் யங், மற்றும் எட்வர்டு ஒல்ம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர், வருங்காலத்து 2019 லாஸ் ஏஞ்சலஸ் மாநகரத்தில் அமையப்பெறுகிரது. இந்த காலகட்டத்தில், விண்வெளிக் குடியிருப்புகளில் பணி செய்ய செயற்கையான மனிதர்கள் உருவாக்கப்படுகின்றனர். அவற்றில் சில செயற்கை மனிதர்கள் புவியிற்கு தப்பித்தனர். இவர்களை கண்டறிந்து வேட்டையாட காவலர் ரிக் டெக்கர்டு (ஃபோர்டு) தயக்கம் காட்டுகிறார்.

பிளேடு ரன்னர்
Blade Runner
Collage of a man holding a gun, a woman holding a cigarette, and a futuristic city-scape.
பிளேடு ரன்னரின் சுவரொட்டி
இயக்கம்ரிட்லி சுகாட்
தயாரிப்புமைக்கேல் டீலி
திரைக்கதை
  • ஹாப்டன் பான்சர்
  • டேவிட் பிபிள்ஸ்
இசைவான்செலிசு
நடிப்பு
ஒளிப்பதிவுஜோர்டன் குரொனன்வெத்
படத்தொகுப்பு
  • டெர்ரி ராலிங்சு
  • மார்சா நகஷிமா
கலையகம்
  • த லாட் கம்பனி
  • ஷா பிரதர்சு
  • பிளேடு ரன்னர் பார்ட்னர்ஷிப்சு
விநியோகம்வார்னர் புரோஸ்.
வெளியீடுசூன் 25, 1982 (1982-06-25)
ஓட்டம்117 நிமிடங்கள்[1]
நாடுஐக்கிய அமெரிக்கா[2][3]
Hong Kong[4]
ஆக்கச்செலவு$30 மில்லியன்[5]
மொத்த வருவாய்$41.5 மில்லியன்[6]

இத்திரைப்படம் முதலில் அதிகம் வருவாய் ஈட்டவில்லை. சில விமர்சகர்கள் மட்டும் கதையின் சிக்கல்கள் மட்டும் திரைவண்ணங்களை புகழ்ந்தனர். வெறு சிலர் திரைப்படத்தின் குறைந்த வேகத்தினையும் குறைந்த சண்டைக் காட்சிகளையும் கடுமையாக விமர்சித்தனர். வருடங்கள் பிறகே பெரிதும் பாராட்டப்பட்டு, இவ்வகையான திரைப்படங்களிற்கு முன்மாதிரியாக மாறியது.

இத்திரைப்படத்திற்கு தொடர்ச்சியாக பிளேடு ரன்னர் 2049 அக்டோபர் 2017 இல் வெளிவந்தது.

பல்வேறு கருத்து மாறுபாடுகளினால் இத்திரைப்படத்திற்கு ஏழு வெவ்வேறு பதிப்புகள் உருவாக்கப்பட்டன. 1992 ஆம் ஆண்டில் ரிட்லி சுகாட்டின் இயக்குநரின் வெட்டு வெளியிடப்பட்டது. இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு ஆக வெளியிடப்பட்ட முதல் திரைப்படங்களில் ஒன்றாகும். 2007 ஆம் ஆண்டில் இத்திரைப்பட வெளியீட்டின் 25 வருட நிறைவினை கொண்டாட, வார்னர் புரோஸ். பிளேடு ரன்னரின் இறுதி வெட்டினை வெளியிட்டது. ரிட்லி சுகாட்டின் விருப்பத்திற்கு ஏற்ப அமையப்பெற்று வெளியிடப்பட்ட பதிப்பு இது மட்டுமே.

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

Blade Runner won or received nominations for the following awards:[7]

ஆண்டு விருது பிரிவு முடிவு
1982 British Society of Cinematographers Best Cinematography பரிந்துரை
Los Angeles Film Critics Association சிறந்த ஒளிப்பதிவு வெற்றி
1983 பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள் சிறந்த ஒளிப்பதிவு வெற்றி
சிறந்த உடை அமைப்பு Charles Knode and Michael Kaplan வெற்றி
Best Editing Terry Rawlings பரிந்துரை
Best Film Music பரிந்துரை
Best Makeup and Hair பரிந்துரை
Best Production Design வெற்றி
Best Sound பரிந்துரை
Best Special Visual Effects பரிந்துரை
ஹியூகோ விருது Best Dramatic Presentation வெற்றி
London Film Critics' Circle Special Achievement Award வெற்றி
கோல்டன் குளோப் விருதுகள் சிறந்த அசல் இசை பரிந்துரை
அகாதமி விருது சிறந்த தயாரிப்பு Lawrence G. Paull, David Snyder, and Linda DeScenna பரிந்துரை[8]
சிறந்த திரை வண்ணங்கள் பரிந்துரை[9][10]
சனி விருதுகள் சிறந்த இயக்குனர் பரிந்துரை
Best Science Fiction Film பரிந்துரை
Best Special Effects பரிந்துரை
சிறந்த துணை நடிகர் பரிந்துரை
Fantasporto International Fantasy Film Award பரிந்துரை
1993 Fantasporto International Fantasy Film Award பரிந்துரை
1994 சனி விருதுகள் Best Genre Video Release பரிந்துரை
2008 Best DVD Special Edition Release வெற்றி

வரவேற்பு

ஆண்டு Presenter Title Rank Refs
2001 The Village Voice 100 Best Films of the 20th Century 94 [11]
2002 Online Film Critics Society (OFCS) Top 100 Sci-fi Films of the Past 100 Years 2 [12]
Sight & Sound Sight & Sound Top Ten Poll 2002 45 [13]
50 Klassiker, Film இல்லை [14]
2003 1001 Movies You Must See Before You Die [15]
Entertainment Weekly The Top 50 Cult Movies 9 [16]
2004 தி கார்டியன், Scientists Top 10 Sci-fi Films of All Time 1 [17][18][19]
2005 Total Film's Editors 100 Greatest Movies of All Time 47 [20]
Time Magazine's Critics "All-Time 100" Movies இல்லை [21][22][23]
2008 New Scientist All-time favorite science fiction film (readers and staff) 1 [24][25]
Empire The 500 Greatest Movies of All Time 20 [26]
2010 IGN Top 25 Sci-Fi Movies of All Time 1 [27]
Total Film 100 Greatest Movies of All Time இல்லை [28]
2012 Sight & Sound Sight & Sound 2012 critics top 250 films 69 [29]
Sight & Sound Sight & Sound 2012 directors top 100 films 67 [30]
2017 Empire The 100 Greatest Movies Of All Time 13 [31]

குறிப்புகள்

மேற்கோள்கள்

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; bbfcoriginal என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. "Blade Runner". AFI.com. American Film Institute. Archived from the original on நவம்பர் 6, 2015. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 3, 2015.
  3. "Blade Runner". BFI.org. British Film Institute. Archived from the original on திசம்பர் 6, 2015. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 3, 2015.
  4. "Blade Runner (1982)". British Film Institute. Archived from the original on பிப்ரவரி 15, 2017. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 26, 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |archive-date= (help)
  5. Gray, Tim (சூன் 24, 2017). "'Blade Runner' Turns 35: Ridley Scott's Unloved Film That Became a Classic". Variety. Archived from the original on சூலை 5, 2017. பார்க்கப்பட்ட நாள் சூலை 31, 2019.
  6. "Blade Runner (1982)". பாக்சு ஆபிசு மோசோ. Archived from the original on மே 15, 2020. பார்க்கப்பட்ட நாள் மே 15, 2020.
  7. "Blade Runner", The New York Times, archived from the original on மே 17, 2013, பார்க்கப்பட்ட நாள் சூலை 27, 2011
  8. Gandhi Wins Art Direction and Cinematography: 1983 Oscars
  9. 1983|Oscars.org
  10. E.T. The Extra-Terrestrial Wins Visual Effects: 1983 Oscars
  11. Hoberman, J.; Village Voice Critics' Poll (2001), "100 Best Films of the 20th Century", The Village Voice, archived from the original on மார்ச்சு 31, 2014, பார்க்கப்பட்ட நாள் சூலை 27, 2011 – via FilmSite.org
  12. "OFCS Top 100: Top 100 Sci-Fi Films", OFCS.org, Online Film Critics Society, சூன் 12, 2002, archived from the original on மார்ச்சு 13, 2012, பார்க்கப்பட்ட நாள் சூலை 27, 2011
  13. "Sight & Sound Top Ten Poll 2002", Sight & Sound, British Film Institute, 2002, archived from the original on மே 15, 2012, பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 4, 2018 – via BFI.org.uk {{citation}}: Check date values in: |access-date= (help)
  14. Schröder, Nicolaus (2002), 50 Klassiker, Film (in German), Gerstenberg, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-8067-2509-4{{citation}}: CS1 maint: unrecognized language (link)
  15. 1001 Movies to See Before You Die, சூலை 22, 2002, archived from the original on மே 28, 2014, பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 4, 2011 – via 1001BeforeYouDie.com {{citation}}: Check date values in: |access-date= (help)
  16. "Top 50 Cult Movies", Entertainment Weekly, மே 23, 2003, archived from the original on மார்ச்சு 31, 2014, பார்க்கப்பட்ட நாள் சூலை 27, 2011
  17. "Top 10 sci-fi films", The Guardian, archived from the original on சூலை 25, 2013, பார்க்கப்பட்ட நாள் சூலை 27, 2011
  18. Jha, Alok (ஆகத்து 26, 2004), "Scientists vote Blade Runner best sci-fi film of all time", The Guardian, archived from the original on மார்ச்சு 8, 2013, பார்க்கப்பட்ட நாள் சூலை 27, 2011
  19. "How we did it", The Guardian, ஆகத்து 26, 2004, archived from the original on சூலை 26, 2013, பார்க்கப்பட்ட நாள் சூலை 27, 2011
  20. "Film news: Who is the greatest?", Total Film, Future Publishing, அக்டோபர் 24, 2005, archived from the original on சனவரி 23, 2014, பார்க்கப்பட்ட நாள் சூலை 27, 2011
  21. "The Complete List – All-Time 100 Movies", Time, மே 23, 2005, archived from the original on ஆகத்து 22, 2011, பார்க்கப்பட்ட நாள் சூலை 27, 2011
  22. "All-Time 100 Movies", Time, பிப்ரவரி 12, 2005, archived from the original on ஆகத்து 31, 2011, பார்க்கப்பட்ட நாள் சூலை 27, 2011 {{citation}}: Check date values in: |date= (help)
  23. Corliss, Richard (பிப்ரவரி 12, 2005), "All-Time 100 Movies: Blade Runner (1982)", Time, archived from the original on மார்ச்சு 5, 2011, பார்க்கப்பட்ட நாள் சூலை 27, 2011 {{citation}}: Check date values in: |date= (help)
  24. George, Alison (நவம்பர் 12, 2008), "Sci-fi special: Your all-time favourite science fiction", New Scientist, archived from the original on ஏப்ரல் 6, 2014, பார்க்கப்பட்ட நாள் சூலை 27, 2011 {{citation}}: Check date values in: |archive-date= (help)
  25. George, Alison (அக்டோபர் 1, 2008), "New Scientist's favourite sci-fi film", New Scientist, archived from the original on ஏப்ரல் 6, 2014, பார்க்கப்பட்ட நாள் சூலை 27, 2011 {{citation}}: Check date values in: |archive-date= (help)
  26. "Empire Features", Empire, archived from the original on அக்டோபர் 14, 2013, பார்க்கப்பட்ட நாள் சூலை 26, 2011
  27. Pirrello, Phil; Collura, Scott; Schedeen, Jesse, "Top 25 Sci-Fi Movies of All Time", IGN.com, archived from the original on சூலை 1, 2019, பார்க்கப்பட்ட நாள் சூலை 27, 2011
  28. "Film Features: 100 Greatest Movies of All Time", Total Film, Future Publishing, archived from the original on திசம்பர் 22, 2013, பார்க்கப்பட்ட நாள் சூலை 27, 2011
  29. "Sight & Sound 2012 critics top 250 films", Sight & Sound, British Film Institute, 2012, archived from the original on அக்டோபர் 26, 2013, பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 20, 2012 – via BFI.org {{citation}}: Check date values in: |access-date= (help)
  30. "Sight & Sound 2012 directors top 100 films", Sight & Sound, British Film Institute, 2012, archived from the original on ஏப்ரல் 18, 2014, பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 20, 2012 – via BFI.org {{citation}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  31. "The 100 Greatest Movies", Empire, மார்ச்சு 20, 2018, archived from the original on அக்டோபர் 13, 2018, பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 7, 2018

Bibliography

வெளியிணைப்புகள்



"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளேடு_ரன்னர்&oldid=3045114" இலிருந்து மீள்விக்கப்பட்டது