செம்பூர் சட்டமன்றத் தொகுதி
மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
செம்பூர் சட்டமன்றத் தொகுதி (Chembur Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் 288 சட்டமன்றத்தின் தொகுதிகளில் ஒன்றாகும்.[1]
செம்பூர் | |
---|---|
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 173 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | மும்பை புறநகர் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | தென்மத்திய மும்பை |
நிறுவப்பட்டது | 1962 |
மொத்த வாக்காளர்கள் | 2,57,165(2024) |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் துக்காராம் கதே | |
கட்சி | சிவ சேனா |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல் |
கண்ணோட்டம்
தொகுசெம்பூர் (அரசியலமைப்பு எண் 173) மும்பை புறநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள 26 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1] 2009ஆம் ஆண்டில் 252,142 வாக்காளர்கள் (ஆண்கள் 137,636, பெண்கள் 114,506) இருந்தனர்.[2]
மும்பை புறநகர் மாவட்டத்தில் உள்ள அணுசக்தி நகர் மற்றும் மும்பை நகர மாவட்டத்தில் உள்ள தாராவி, சியான் கோலிவாடா, வடாலா மற்றும் மாகிம் ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுடன் மும்பை தெற்கு மத்திய மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக செம்பூர் உள்ளது.[1]
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
தொகுஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1962 | வடிலால் காந்தி | இந்திய தேசிய காங்கிரசு | |
1967 | ஹாஷு அத்வானி | பாரதிய ஜனசங்கம் | |
1972 | விஸ்வநாத் தாம்பே | இந்திய தேசிய காங்கிரசு | |
1978 | ஹாஷு அத்வானி | ஜனதா கட்சி | |
1980 | பாரதிய ஜனதா கட்சி | ||
1985 | பார்வதி பரிகார் | இந்திய தேசிய காங்கிரசு | |
1990 | ஹாஷு அத்வானி | பாரதிய ஜனதா கட்சி | |
1995 | |||
1999 | பிரமோத் சிர்வால்கர் | ||
2004 | சந்திரகாந்த் ஹண்டோர் | இந்திய தேசிய காங்கிரசு | |
2009 | |||
2014 | பிரகாசு பதேர்பேகர் | சிவ சேனா | |
2019 | |||
2024 | துகாராம் கேட் |
தேர்தல் முடிவுகள்
தொகு2024
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
சிவ சேனா | துக்காரம் ராம்கிருஷ்ண கதே | 63,194 | 44.18 | ||
சிசே (உதா) | பிரகாஷ் பாதர்பேக்கர் | 52,483 | 36.69 | ||
வபஆ | ஆனந்த் பீம்ராவ் ஜாதவ் | 8,854 | 6.19 | ||
மநசே | மௌலி தொரவே | 7,820 | 5.47 | ||
இ. கு. க. (அ) | தீபக்பாவ் நிகல்ஜே | 7,440 | 5.20 | ||
நோட்டா | நோட்டா | 2,018 | 1.41 | ||
வாக்கு வித்தியாசம் | 10,711 | 7.49 | |||
பதிவான வாக்குகள் | 1,43,031 | ||||
சிவ சேனா gain from சிசே (உதா) | மாற்றம் |
2019
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
சிவ சேனா | பிரகாசு பாதேர்பாக்கர் | 53,264 | 40.15 | ||
காங்கிரசு | சந்திரகாந்த் ஹண்டோர் | 34,246 | 25.82 | ||
வபஆ | ராஜேந்திர ஜெகநாத் மஹுல்கர் | 23,178 | 17.47 | ||
மநசே | கர்ண பாலா டன்பலே | 14,404 | 10.86 | ||
நோட்டா | நோட்டா (இந்தியா) | 3,578 | 2.70 | ||
வாக்கு வித்தியாசம் | 19,018 | 14.73 | |||
பதிவான வாக்குகள் | 1,32,681 | 52.26 | |||
சிவ சேனா கைப்பற்றியது | மாற்றம் |
2014
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
சிவ சேனா | பிரகாஷ் பாதர்பேக்கர் | 47,410 | 33.99 | N/A | |
காங்கிரசு | சந்திரகாந்த் ஹண்டோர் | 37,383 | 26.80 | -11.62 | |
இ. கு. க. (அ) | தீபக் நிகல்ஜே | 36,615 | 26.25 | +9.67 | |
மநசே | Sarika Sawant-Thadani | 5,832 | 4.18 | -19.69 | |
தேகாக | இரவீந்திர பவார் | 3,933 | 2.82 | N/A | |
நோட்டா | நோட்டா (இந்தியா) | 3,894 | 2.79 | N/A | |
வாக்கு வித்தியாசம் | 10,027 | 7.19 | -7.36 | ||
பதிவான வாக்குகள் | 1,39,490 | 49.89 | |||
சிவ சேனா gain from காங்கிரசு | மாற்றம் |
2009
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | சந்திரகாந்த் ஹண்டோர் | 47,431 | 38.42 | ||
மநசே | அனில் சவுகான் | 29,467 | 23.87 | ||
பா.ஜ.க | அனில் தாக்கூர் | 21,751 | 17.62 | ||
இ. கு. க. (அ) | தீபக் நிகல்ஜே | 20,467 | 16.58 | ||
பசக | சஞ்சய் வாக்மரே | 1,207 | 0.98 | ||
வாக்கு வித்தியாசம் | 17,964 | 14.55 | |||
பதிவான வாக்குகள் | 1,23,465 | 48.97 | |||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. பார்க்கப்பட்ட நாள் 5 September 2010.
- ↑ "General Elections to State Legislative Assembly 2009" (PDF). Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original (PDF) on 9 April 2011. பார்க்கப்பட்ட நாள் 3 November 2010.
- ↑ https://results.eci.gov.in/ResultAcGenNov2024/ConstituencywiseS13173.htm