செல்லூர் (முதுகுளத்தூர்)

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும்


செல்லூர் (ஆங்கிலம்:Sellur) இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும்.[4]

செல்லூர்
(Sellur)
—  கிராமம்  —
செல்லூர்
(Sellur)
இருப்பிடம்: செல்லூர்
(Sellur)

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 9°21′00″N 78°31′00″E / 9.350006°N 78.516694°E / 9.350006; 78.516694
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராமநாதபுரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பி. விஷ்ணு சந்திரன், இ. ஆ. ப [3]
நகராட்சித் தலைவர் கீர்த்திகா முனியசாமி
மக்கள் தொகை 3,418 (2001)
கல்வியறிவு 75% 
மொழிகள் தமிழ்


அஞ்சல் எண் : 623712
வாகன பதிவு எண் வீச்சு : TN:65
தொலைபேசி குறியீடு(கள்) : 04576xxxபெரிய நகரம் இராமநாதபுரம்
அருகாமை நகரம் முதுகுளத்தூர்

பரமக்குடி
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


19 மீட்டர்கள் (62 அடி)

மக்கள் வகைப்பாடு

தொகு

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2001 ஆம் ஆண்டின்படி இவ்வூரில் 3,418 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 1,720 ஆண்களும், 1,698 பெண்களும் ஆவார்கள். செல்லூர் கிராம மக்களின் சராசரி எழுத்தறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 65%, பெண்களின் கல்வியறிவு 35% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. செல்லூர் கிராம மக்கள் தொகையில் ஆறு வயதுக்குட்பட்டோர் 332 பேர் ஆவார்கள்.

புவியியல்

தொகு

இவ்வூரின் அமைவிடம் 9°21′N 78°31′E / 9.35°N 78.51°E / 9.35; 78.51 ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 19 மீட்டர் (62 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.

முக்கிய நபர்

தொகு

தியாகி இம்மானுவேல் சேகரன் அக்டோபர் 9, 1924 அன்று இவ்வூரில் பிறந்தார்.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "முதுகுளத்தூர் தாலூக்கா வருவாய்க் கிராமங்கள்". தமிழ்நாடு அரசு. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 25, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. செல்லூர், கிராமம், (2001), 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை, செல்லூர் கிராமம், முதுகுளத்தூர் வட்டம், தமிழ் நாடு.: இந்திய அரசு, பார்க்கப்பட்ட நாள் மார்ச் 26 , 2014 {{citation}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: multiple names: authors list (link)
  6. "செல்லூர் அமைவிட தீர்க்கரேகை, அட்சரேகை". indiamapia.com. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 27, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  7. "தியாகி இம்மானுவேல் தேவேந்திரர் பிறந்த ஊர்". தமிழ் முரசு. 11 செப்டம்பர் 2013. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 28 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

வெளியிணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=செல்லூர்_(முதுகுளத்தூர்)&oldid=3577310" இலிருந்து மீள்விக்கப்பட்டது