டிரினிடாட் மற்றும் டொபாகோ

(ட்றினிடாட் மற்றும் டொபாகோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)

டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசு (ஆங்கிலம்: Republic of Trinidad and Tobago) என்பது அமெரிக்கக் கண்டத்தில் இருக்கும் கெறிபியன் பிரதேசத்தில் உள்ள இரு தீவுகளை முதன்மை நிலப்பகுதியாகக் கொண்ட நாடு ஆகும். தென் அமெரிக்கா நாடான வெனீசூலாவின் வடகிழக்கே இத்தீவுகள் அமைந்துள்ளன. 'திரினிடாட்' தீவே பெரியதும், பெரும்பான்மையான மக்கள் (96%) வசிக்கின்றதுமான தீவாகும். இவ்விரு தீவுகளுடன் 21 சிறிய தீவுகளும் 'திரினிடாட் டொபாகோ' குடியரசில் அடங்கும்.

திரினிடாட் டொபாகோ குடியரசு
கொடி of திரினிடாட் டொபாகோ
கொடி
சின்னம் of திரினிடாட் டொபாகோ
சின்னம்
குறிக்கோள்: "சேர்ந்து கனாக் காணவும், சேர்ந்து செய்து முடிக்கவும்"
நாட்டுப்பண்: சுதந்திர இன்பத்திலுந்து படைத்தது
திரினிடாட் டொபாகோஅமைவிடம்
தலைநகரம்போர்ட் ஆஃப் ஸ்பெய்ன்
பெரிய நகரம்சான் ஃபெர்னான்டோ [1]
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம் (ஆட்சி மொழி), எசுப்பானியம் (சிறப்பு)[1]
மக்கள்திரினிடாடியர், டொபாகோவர்
அரசாங்கம்நாடாளுமன்றக் குடியரசு
ஜார்ஜ் மாக்ஸ்வெல் ரிச்சர்ட்ஸ்
பாட்ரிக் மானிங்
விடுதலை
ஆகஸ்ட் 31 1962
பரப்பு
• மொத்தம்
5,128 km2 (1,980 sq mi) (172வது)
• நீர் (%)
புறக்கணிக்கத்தக்கது
மக்கள் தொகை
• ஜூலை 2005 மதிப்பிடு
1,305,000 (152வது)
• அடர்த்தி
207.8/km2 (538.2/sq mi) (47வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$18.352 பில்லியன் (113வது)
• தலைவிகிதம்
$19,700 (46ஆவது)
மமேசு (2007)Increase 0.814
Error: Invalid HDI value · 59ஆவது
நாணயம்திரினிடாட் டொபாகோ டாலர் (TTD)
நேர வலயம்ஒ.அ.நே-4
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நேn/a
அழைப்புக்குறி1-868
இணையக் குறி.tt

இத்தீவுகளில் ஆரம்பத்தில், அமெரிக்க முதற்குடிமக்கள் வசித்து வந்தனர். ஐரோப்பிய காலனித்துவத்தின் பின்பு, இங்கு வேலை செய்வதற்காகக் கொண்டுவரப்பட்ட ஆப்பிரிக்க, சீன, போர்த்துகீசிய, இந்திய வம்சாவளியினரே பெரும்பான்மையானவர்கள்.

மேற்கோள்கள்

தொகு
  1. The Secretariat for The Implementation of Spanish, Government of the Republic of Trinidad and Tobago