தமிழிசை ஆதாரங்கள் பட்டியல்
தமிழ் இசை நூல்கள் மற்றும் அவற்றின் காலம்
காலம் கணிக்க முடியாதவை
தொகுசங்க காலம் (கிமு 500 - கிபி 300)
தொகு- தொல்காப்பியத்தில் தமிழிசை
- கூத்த நூல் (தாள நூல், இசை நூல்) (இன்று மூலம் முழுமையாகக் கிடைக்கவில்லை)
- பரிபாடல்
- புறநானூற்றில் தமிழிசை
- அகநானூற்றில் தமிழிசை
- பத்துப்பாட்டு
- பெருநாரை (இன்று மூலம் கிடைக்கவில்லை)
- பெருங்குருகு (இன்று மூலம் கிடைக்கவில்லை)
- தேவவிருடிநாரதன் (இன்று மூலம் கிடைக்கவில்லை)
- பேரிசை
- சிற்றிசை
- இசைமரபு
- இசைநுணுக்கம் (இன்று மூலம் கிடைக்கவில்லை)
- பஞ்சமரபு (இன்று மூலம் முழுமையாகக் கிடைக்கவில்லை)
- பஞ்சபாரதீயம் (இன்று மூலம் கிடைக்கவில்லை)
- பரதசேனாபதீயம் (இன்று மூலம் கிடைக்கவில்லை)
- மதிவாணர் நாடகத்தமிழ் (இன்று மூலம் கிடைக்கவில்லை)
- தாளவகை ஒத்து - (இன்று மூலம் கிடைக்கவில்லை)
- யாப்பருங்கால விருத்தியுரை
சங்கம் மருவிய காலம் (300 - 700)
தொகுபக்தி காலம் (700 - 1200)
தொகு- கல்லாடம்
- திருவாசகம்
- நாலாயிரத்திவ்ய பிரபந்தம்
- பெரியபுராணம்
- திருவிளையாடற்புராணம்
- 10 ம் நூற்றாண்டு - இடைக் காட்டுச்சித்தர் பாடல்கள்
- 10 ம் நூற்றாண்டு - பட்டினத்தார்
இடைக் காலம் (1200 -1700)
தொகு- திருப்புகழ்
- குமரகுருபரர் படைப்புகள்
- முத்துத் தாண்டவர் பாடல்கள்
18 ம் நூற்றாண்டு
தொகு- தாயுமானவர் பாடல்கள்
- சதுரகராதி
- அருணாசலக் கவிராயர் பாடல்கள்
- மாரிமுத்துப் பிள்ளை பாடல்கள்
- திரிகூடராசப்பக் கவிராயர் - குற்றாலக் குறவஞ்சி
19 ம் நூற்றாண்டு
தொகு- சுப்பராம ஐயர் பதங்கள்
- கவிகுஞ்சர பாரதியார் படைப்புகள்
- கோபாலகிருட்ண பாரதியார் படைப்புகள்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை படைப்புகள்
- அண்ணாமலை ரெட்டியார் படைப்புகள்
- இராமலிங்க அடிகளார் படைப்புகள்
- நந்தனார் சரித்திரம்
20 ம் நூற்றாண்டு
தொகு- 1917 - ஆபிரகாம் பண்டிதர் - கருணாமிர்த சாகரம்
- 1930 - மதுரை பொன்னுசாமிப்பிள்ளை - பூர்வீக சங்கீத உண்மை
- பாரதியார் பாடல்கள்
- பாரதிதாசன் பாடல்கள்
- 1947 - விபுலாநந்தர் - யாழ் நூல்
- 1940 - செல்வி ஜசக் - பழந்தமிழிசை (ஆய்வேடு)
- கண்ணதாசன் பாடல்கள்
- புதுவை இரத்தினதுரை பாடல்கள்
- க. வெள்ளை வாணர் - இசைத்தமிழ் (நூல்)
- கு. கோதண்டபாணியார் - பழந்தமிழிசை (நூல்)
- அ. இராகவன் - இசையும் யாழும்
- வீ. பா. கா சுந்தரம் - பழந்தமிழ் இலக்கியத்தில் இசையியல்
- 1984 - பி. டி. செல்லத்துரை - தென்னக இசையியல்
- 1992 - வீ. ப. கா. சுந்தரம் - தமிழிசைக் கலைக்களஞ்சியம்
- நா. மம்மது - தமிழிசைப் பேரகராதி
21 ம் நூற்றாண்டு
தொகுஆங்கில ஆதாரங்கள்
தொகு- Musical tradition of Tamilnadu
- Heritage of the Tamils: art & architecture
- 1975 - The Poems of Ancient Tamil, Their Milieu and Their Sanskrit Counterparts (இன்னூலில் தமிழின் செய்யுள் மரபும் இசை மரபும் மராட்டியின் மூத்த மொழியான மகராட்டிரப் பிராக்கிருதத்தின் மீதும், அதன்வழியாக சமக்கிருத இலக்கியத்தின்மீதும் பெரிய அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியதைச் சான்றுகளுடன் காட்டியுள்ளார் பேரா.சியார்ச்சு ஆர்ட்டு.)
- 2008 - Yoshitaka Terada - Tamil Isai as a Challenge to Brahmanical Music Culture in South India - (ஆங்கில ஆய்வுக் கட்டுரை)