தமிழ் பதிப்பகங்கள் பட்டியல் (அகர வரிசை)
அ
தொகு- அகத்தியர் புத்தக நிலையம், திருச்சி.
- அகரம், தஞ்சாவூர்.
- அகநாழிகை பதிப்பகம், செங்கல்பட்டு
- அடையாளம், திருச்சி.
- அணியகம், சென்னை.
- அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிப்பகம், அண்ணாமலை நகர், சிதம்பரம்.
- அநுராகம், சென்னை.
- அபிராமி பப்ளிகேசன்ஸ், சென்னை.
- அமிர்தவள்ளிப் பதிப்பகம், திருச்சி.
- அமுதநிலையம், சென்னை.
- அம்மு பதிப்பகம், சென்னை.
- அம்ருதா பதிப்பகம், சென்னை.
- அருள்மிகு அம்மன் பதிப்பகம், சென்னை.
- அருள் புத்தகாலயம், சென்னை.
- அருணோதயம், சென்னை.
- அருள்மொழிப் பதிப்பகம், சென்னை.
- அலைகள் வெளியீட்டகம், சென்னை.
- அல்லையன்ஸ் கம்பெனி, சென்னை.
- அறிவு நிலையம், சென்னை.
- அறிவுநிதிப் பதிப்பகம், சென்னை.
- அறிவுப் பதிப்பகம், சென்னை.
- அன்னம் - அகரம், தஞ்சாவூர்.
ஆ
தொகு- ஆசியக் கல்விச் சேவை, சென்னை.
- ஆனந்த நிலையம், சென்னை.
- ஆதாம் ஏவாள் பதிப்பகம், நாகர்கோவில்.
- ஆழி பதிப்பகம், சென்னை.
- ஆதிரா பதிப்பகம், சென்னை
இ
தொகு- இமயம் பதிப்பகம், நாகப்பட்டினம்.
- இயல்வாகை, திருவண்ணாமலை.
- இலக்குமி நிலையம், சென்னை.
- இளங்கோ புத்தக நிலையம், திருச்சி.
- இரத்தின நாயக்கர் அன் சன்ஸ், சென்னை.
- இலக்கிய சோலை பதிப்பகம், சென்னை
உ
தொகு- உமா பதிப்பகம், சென்னை.
- உரத்த சிந்தனைப் பதிப்பகம், சென்னை.
- உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
- உயிர்மை பதிப்பகம், சென்னை.
- உயிரெழுத்து பதிப்பகம், திருச்சி.
ஊ
தொகுஎ
தொகுஏ
தொகு- ஏகம் பதிப்பகம், சென்னை.
ஐ
தொகு- ஐந்திணைப் பதிப்பகம், சென்னை.
ஒ
தொகுஓ
தொகு- ஓவியா பதிப்பகம், சென்னை.
- ஓவியா பதிப்பகம், வத்தலக்குண்டு
க
தொகு- கபிலன் பதிப்பகம், புதுச்சேரி.
- கிழக்கு பதிப்பகம், சென்னை.
- கௌதம் பதிப்பகம், சென்னை.
- கங்கை பதிப்பகம், சென்னை.
- கண்ணதாசன் பதிப்பகம், சென்னை.
- கண்ணப்பன் பதிப்பகம், சென்னை.
- கண்ணபிரான் பதிப்பகம், சென்னை.
- கலைமகள் டிரேடர்ஸ், சென்னை.
- கவிதா பப்ளிகேசன், சென்னை.
- கற்பகம் புத்தகாலயம், சென்னை.
- கலைஞன் பதிப்பகம், சென்னை.
- கலைவாணி புத்தகாலயம், சென்னை.
- காகம் பதிப்பகம், இலங்கை
- காந்தி இலக்கியச் சங்கம், மதுரை.
- காந்தளகம், சென்னை.
- காலச்சுவடு, சென்னை.
- காவ்யா, சென்னை.
- கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், சென்னை.
- கீதம் பபளிகேசன்ஸ், சென்னை.
- கீழைக்காற்று வெளியீட்டகம், சென்னை.
- குமரன் பதிப்பகம், சென்னை.
- குமுதம், சென்னை.
- குழந்தைகள் உலகம், சென்னை.
- கௌரா ஏஜன்சீஸ், சென்னை.
- கோமதி பதிப்பகம், கம்பம்.
ச
தொகு- சுவாசம் பதிப்பகம், சென்னை
- சுடர்மணி (பதிப்பகம்), சென்னை.
- சக்தி புத்தக நிலையம், சென்னை.
- சங்கர் பதிப்பகம், சென்னை.
- சந்தியா பதிப்பகம், சென்னை.
- சாந்தா பப்ளிகேசன்ஸ், சென்னை.
- சாந்தி பதிப்பகம், சென்னை.
- சாகித்ய அகாதமி, சென்னை.
- சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேசன்ஸ், சென்னை.
- சீதை பதிப்பகம், சென்னை.
- சுடர்மணி பதிப்பகம், சென்னை.
- சூடாமணி பிரசுரம், சென்னை.
- சேகர் பதிப்பகம், சென்னை.
- சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
- சுபம் பப்ளிகேஷன்ஸ், சென்னை.
- செல்வி பதிப்பகம், காரைக்குடி
ஞ
தொகு- ஞானமணி பதிப்பகம், கோயம்புத்தூர்.
த
தொகு- தமிழ் அலை பதிப்பகம்,சென்னை
- தமிழ் அரசி பதிப்பகம், சென்னை.
- தமிழகம் ஊடகம், சேலம்.
- தமிழரசி பதிப்பகம், சென்னை.
- தமிழ்க்கோட்டம், சென்னை.
- தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.
- தமிழ்மண் பதிப்பகம், சென்னை.
- தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை, தஞ்சாவூர்.
- தமிழினி, சென்னை.
- தமிழ்க்குலம் பதிப்பாலயம், சென்னை.
- தணல் பதிப்பகம், சென்னை.
- தரணிஷ் பப்ளிகேசன்ஸ், சென்னை.
- தாமரை, சென்னை.
- தாமரைச்செல்வி பதிப்பகம், சென்னை.
- திருமகள், சென்னை.
- திராவிடன் புத்தக நிலையம், சென்னை.
- திருப்பூர் குமரன் பதிப்பகம், சென்னை.
- திருமலைப் பதிப்பகம், சென்னை.
- தமிழ்க்கூடம்,சென்னை.
- தி லிட்டில் பிளவர் கம்பெனி (லிப்கோ), சென்னை.
- திலகம் வெளியீடுகள், சென்னை.
- தெய்வீகப் பிரசுரம், சென்னை.
- தெற்கு பதிப்பகம், நாகர்கோவில்.
- தேவகி ப்திப்பகம், புதுக்கோட்டை.
- தேவி வெளியீடு, சென்னை.
- தேன் தமிழ்ப் பதிப்பகம், சேலம்.
ந
தொகு- நக்கீரன், சென்னை.
- நம் பதிப்பகம், சென்னை.
- நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை.
- நிவேதிதா பதிப்பகம், சென்னை.
- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
- நீலா நூலகம், சென்னை.
- நூல் களஞ்சியம், சென்னை.
- நேசனல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா, புதுதில்லி.
ப
தொகு- பஞ்சவர்ணம் பதிப்பகம் , பண்ருட்டி.
- பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.
- பஷாரத் பப்ளிசர்ஸ், சென்னை.
- பயனிர் பப்ளிகேசன்ஸ், சென்னை.
- பாண்டியன் பாசறை, சென்னை.
- பாரதி புத்தகாலயம், சென்னை.
- பாரதிராஜா பதிப்பகம், சென்னை.
- பாரி நிலையம், சென்னை.
- பாலாஜி பதிப்பகம், கும்பகோணம்.
- பிரேமா பிரசுரம், சென்னை.
- புதுப்புனல், சென்னை.
- புத்தகப்பூங்கா, சென்னை.
- புத்துயிர் பதிப்பகம், கம்பம்.
- பூங்கொடி பதிப்பகம்.
- பூம்புகார் பதிப்பகம், சென்னை.
- பூவழகி பதிப்பகம், சென்னை.
- பொன்னி புத்தகக் காட்சியகம், சென்னை.
- பொன்முடிப் பதிப்பகம், காரைக்குடி.
- பைரவி பதிப்பகம், சென்னை.
போதிவனம் பதிப்பகம், சென்னை.
- போதி பதிப்பகம், சென்னை.
ம
தொகு- மங்கை நூலகம், சென்னை.
- மருதா பதிப்பகம், சென்னை.
- மலர்மாமணி பதிப்பகம், சென்னை.
- மதி நிலையம், சென்னை.
- மணிமேகலைப் பிரசுரம், சென்னை.
- மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
- மல்லிகைப் பதிப்பகம், தேவகோட்டை.
- மீனாட்சி புத்தக் நிலையம், மதுரை.
- முகில் பதிப்பகம், சென்னை.
- முத்து நிலையம், சென்னை.
- முத்துப்பதிப்பகம், மதுரை.
- முல்லை பதிப்பகம், சென்னை.
- முல்லை நிலையம், சென்னை.
- மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.
ய
தொகு- யாழிசைப் பதிப்பகம், தஞ்சாவூர்.
வ
தொகு- வசந்தா பதிப்பகம், சென்னை.
- வசந்தா பிரசுரம், சென்னை.
- வள்ளி புத்தக நிலையம், சென்னை.
- வள்ளுவன் பண்ணை, சென்னை.
- வனிதா பதிப்பகம், சென்னை.
- வ.உ.சி. நூலகம், சென்னை.
- வலம்புரி பதிப்பகம், சென்னை.
- வாணி புக் டிப்போ, சென்னை.
- வாசவன் பதிப்பகம், சென்னை.
- வானதி பதிப்பகம், சென்னை.
- விகடன் பிரசுரம், சென்னை.
- விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர்.
- விக்கிரமன் பதிப்பகம், சென்னை.
- வேமன் பதிப்பகம், சென்னை.
ஸ
தொகு- ஸ்டார் பப்ளிகேசன்ஸ், சென்னை.
ஹ
தொகு- ஹெல்த் டைம், சென்னை.
ஸ்ரீ
தொகு- ஸ்ரீ ஆனந்த நிலையம், சென்னை.
- ஸ்ரீ இந்து பப்ளிகேசன்ஸ், சென்னை.
- ஸ்ரீமகள் கம்பெனி, சென்னை.
- ஸ்ரீ இராமகிருஷ்ண மடம், சென்னை.
- ஸ்ரீ சங்கீத வாணி பதிப்பகம், சென்னை.
- ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை.
ஆங்கில எழுத்து
தொகு- எல். கே. எம். பப்ளிகேசன்ஸ், சென்னை.