திபெத் (1912–1951)

1912-1951 இல் ஆசியவில் இருந்த நாடு

திபெத் (1912 - 1951) குயிங் ஆட்சியில் திபெத் 1720 முதல் 1912 முடிய இருந்தது. 1912-இல் சிங்காய் கிளர்ச்சிகளுக்குப் பின்னர் சீனாவின் குயிங் வம்ச வீழ்ச்சியடைந்தது. பிறகு 1912 முதல் 1948 வரை சீனக் குடியரசின் தேசியாத அரசால் பாதுகாக்கப்பட்டப் பகுதியாக இருந்தது. 1951 முதல் சீனா மக்கள் குடியரசில் தன்னாட்சி பகுதியாக திபெத் திபெத் இருந்து வருகிறது.

1912–1951
கொடி of திபெத்
கொடி
சின்னம் of திபெத்
சின்னம்
நாட்டுப்பண்: திபெத்தின் தேசிய கீதம்
1942-இல் திபெத்திய பரப்பின் விரிவாக்கம்
1942-இல் திபெத்திய பரப்பின் விரிவாக்கம்
நிலைஅங்கீகாரம் பெறாத திபெத்திய அரசு (de facto)
சீனக் குடியரசின் பிரதேச அரசு (1912–49) (de jure)
தலைநகரம்லாசா
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)திபெத்திய மொழி
சமயம்
திபெத்திய பௌத்தம்
மக்கள்திபெத்தியர்
அரசாங்கம்பௌத்த ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா [2] முடியாட்சி[3]
தலாய் லாமா 
• 1912–1933 (முதல்)
13-வது தலாய் லாமா, துப்டென் கியாத்சோ
• 1937–1951 (இறுதி)
14-வது தலாய் லாமா டென்சின் கியாத்சோ
வரலாற்று சகாப்தம்20-ஆம் நூற்றான்டு
• சீனா - திபெத் இடையே உண்டான மூன்று அம்ச[4] பிரகடனம் (Proclamation)
சூலை 1912
• 13-வது தலாய் லாமா திபெத்திற்கு திரும்புதல்
1913
• திபெத் சீனக் குடியரசின் பிரதேசமாதல்[5]
1928
• சீன தேசிய அரசு தைவானுக்கு புலம் பெயர்தல்
7 டிசம்பர் 1949
• சாம்டோ போர்
1950
• 17 அம்ச உடன்படிக்கையின் படி, திபெத், சீனாவின் இறையான்மையை ஏற்றல்
23 மே 1951
பரப்பு
• மொத்தம்
1,221,600 km2 (471,700 sq mi)
மக்கள் தொகை
• 1945
1,000,000[6]
நாணயம்திபெத்திய சகர், சிராங், டங்கா
முந்தையது
பின்னையது
[[குயிங் ஆட்சியில் திபெத்]]
திபெத்திய நிர்வாகப் பரப்பு
மத்திய திபெத்திய நிர்வாகம்
தற்போதைய பகுதிகள்சீனா
  திபெத் தன்னாட்சிப் பகுதி

1931 மற்றும் 1946களில் திபெத்திய அரசு, திபெத்தின் நிலை குறித்து, சீனா தேசியவாத அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த குழுக்களை பெய்ஜிங்க்கு அனுப்பியது. ஆனால் பேச்சு வார்த்தையில் பலனின்றி வெறுங்கையுடன் திபெத்தியக் குழு திரும்பியது. 1933- இல் திபெத்தின் ஆன்மீக மற்றும் அரசுத் தலைவர் தலாய் லாமா மறைந்தார். சீனாவின் குவோமின்டாங் கட்சியின் சீன தேசியவாதக் கட்சி தலாய் லாமா மறைவுக்கு ஆறுதல் கூறவும், திபெத்தின் நிலைகுறித்தும் பேச்சு வார்த்தை நடத்தவும் திபெத்திற்கு ஒரு குழுவை அனுப்பியது. இப்பேச்சு வார்த்தையில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை.

1948-இல் நடைபெற்ற சீனா உள்நாட்டுப் போரில், மா சே துங் தலைமையிலான சீன பொதுவுடமைக் கட்சியின் மக்கள் விடுதலைப் படைகள் சீன தேசியவாத அரசை சீனாவிலிருந்து தூக்கி எறிந்தது. 1950-இல் மக்கள் விடுதலைப் படைகள் திபெத்தில் நுழைந்தது. 17 அம்ச திட்டத்தின் படி, திபெத் சீனாவின் இறையான்மையை ஏற்றுக்கொண்டது.

வரலாறு தொகு

சீனாவின் குயிங் வம்ச ஆட்சியில் திபெத் (1720 முதல் 1912) தொகு

சீனக் குடியரசின் தேசியவாத அரசில் திபெத் (1912 - 1951) தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Tibet: Dull and Shiny Stamps of 1912-14". The Philatelic Database. Richard A. Turton.
  2. James Minahan, Encyclopedia of the Stateless Nations: S-Z, Greenwood, 2002, page 1892
  3. Nakamura, Haije (1964). "Absolute Adherence to the Lamaist Social Order". Ways of Thinking of Eastern Peoples: India, China, Tibet, Japan. University of Hawaii Press. p. 327.
  4. "AGREEMENT BETWEEN THE CHINESE AND TIBETANS". பார்க்கப்பட்ட நாள் 25 Nov 2017.
  5. "Gongjor Zhongnyi and the Tibet Office in Nanjing". Archived from the original on 8 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 25 Nov 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. Goldstein 1989, p. 611

ஆதார நூற்பட்டியல் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திபெத்_(1912–1951)&oldid=3930829" இலிருந்து மீள்விக்கப்பட்டது