திருச்செந்தூர் (செந்தூர்) விரைவு வண்டி

திருசெந்தூர் (செந்தூர்) விரைவுவண்டி என்பது இந்திய இரயில்வேயின் தென்னக இரயில்வே மண்டலத்தினால் இயக்கப்படும் ஒரு விரைவு வண்டி ஆகும். இது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூருக்கும் சென்னைக்கும் இடையே தினமும் இரு வழியிலும் இயக்கப்படுகின்றது.

◆திருச்செந்தூர் (செந்தூர்) விரைவுவண்டி◆
கண்ணோட்டம்
வகைவிரைவு வண்டி
நிகழ்நிலைசெயலில் உண்டு
நிகழ்வு இயலிடம்தெற்கு இரயில்வே
முதல் சேவைபெப்ரவரி 12, 2009; 15 ஆண்டுகள் முன்னர் (2009-02-12)
நடத்துனர்(கள்)தெற்கு இரயில்வே
சராசரி பயணிகளின் எண்ணிக்கைவிரைவு வண்டி
வழி
தொடக்கம்சென்னை எழும்பூர் (MS)
இடைநிறுத்தங்கள்26
முடிவுதிருச்செந்தூர் (TCN)
ஓடும் தூரம்776 கி.மீ
சராசரி பயண நேரம்15 மணி and 55 நிமிடங்கள்
சேவைகளின் காலஅளவுதினசரி
தொடருந்தின் இலக்கம்16105/16106
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)1 ஏசி, 2ஏசி, 3ஏசி, எஸ்.எல், II & SLRD
மாற்றுத்திறனாளி அனுகல்Handicapped/disabled access
இருக்கை வசதிஉண்டு (முன்பதிவற்ற பெட்டிகள்)
படுக்கை வசதிஉண்டு (படுக்கை வசதி பெட்டிகள்)
உணவு வசதிகள்On-Board Catering, E-Catering
காணும் வசதிகள்பெரிய சாளரங்கள்
சுமைதாங்கி வசதிகள்உண்டு
மற்றைய வசதிகள்உண்டு
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்புMS→TEN (AJJ/WAP-4,ED/WAP-4) , TEN→TCN (GOC/WDG-3A)
பாதை1676மிமீ (அகல இருப்புபாதை)
மின்சாரமயமாக்கல்25kV AC, 50 Hz (உச்ச வோல்டேஜ் மின்சார இருப்புபாதை)
வேகம்57 km/h (35 mph) மணிக்கு 110Km/h
பாதை உரிமையாளர்இந்திய இரயில்வே
காலஅட்டவணை எண்கள்21
வழிகாட்டுக் குறிப்புப் படம்

Chendur Express (Chennai–Tiruchendur) route map

சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் நிற்கும் திருச்செந்தூர் விரைவு வண்டி

குறியீட்டின் படி, 16105 எனப் எண்ணிடப்பட்ட தொடருந்து சென்னையிலிருந்து 16.05 மணிக்குப் புறப்பட்டு திருச்செந்தூரினை மறுநாள் காலை 08.00 மணிக்கு அடைகின்றது. மறுமார்க்கத்தில் 16106 எனப் எண்ணிடப்பட்ட வண்டி திருச்செந்தூரிலிருந்து 19.10 மணிக்கு புறப்பட்டு சென்னையை மறுநாள் காலை 10.30 மணிக்கு அடைகின்றது. இது 776 கி.மீ தொலைவினை 15மணி 20நிமிடங்களில் கடக்கின்றது. இந்த வண்டியின் முக்கியமான நிறுத்தங்கள் திருநெல்வேலி, மதுரை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகும். இது 18 பெட்டிகளைக் கொண்டுள்ளது. இந்த வண்டி கும்பகோணம் வழியே செல்லும் பழைய சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் முதன்மை வழித்தடம் (மெயின் லைன்) வழியாக இயக்கப்படுகின்றது. இதனால் பயணத்தொலைவு 64 கி.மீட்டர் கூடுகின்றது.

Schedule தொகு

16105 ~ சென்னை எழும்பூர் → திருச்செந்தூர் ◆திருச்செந்தூர் (செந்தூர்) விரைவு வண்டி◆
Station Name Station Code Arrival Departure Day
சென்னை எழும்பூர் MS - 16:05 1
தாம்பரம் TBM 16:33 16:35
செங்கல்பட்டு சந்திப்பு CGL 17:03 17:05
மேல்மருவத்தூர் MLMR 17:33 17:35
திண்டிவனம் TMV 17:58 18:00
விழுப்புரம் சந்திப்பு VM 18:45 18:50
பண்ருட்டி PRT 19:14 19:15
திருப்பாதிரிப்புலியூர் TDPR 19:34 19:35
சிதம்பரம் CDM 20:20 20:22
சீர்காழி SY 20:38 20:39
மயிலாடுதுறை சந்திப்பு MV 21:20 21:22
ஆடுதுறை ADT 21:44 21:45
கும்பகோணம் KMU 21:58 22:00
தஞ்சாவூர் சந்திப்பு TJ 22:33 22:35
பூதலூர் BAL 22:52 22:53
திருச்சிராப்பள்ளி சந்திப்பு(திருச்சி) TPJ 00:05 00:10 2
திண்டுக்கல் சந்திப்பு DG 01:12 01:15
மதுரை சந்திப்பு MDU 02:10 02:15
விருதுநகர் சந்திப்பு VPT 02:53 02:55
கோவில்பட்டி CVP 03:28 03:30
திருநெல்வேலி சந்திப்பு TEN 05:55 06:00
செய்துங்கநல்லூர் SDNR 06:19 06:20
ஸ்ரீவைகுண்டம் SVV 06:29 06:30
நாசரேத் NZT 06:42 06:43
குறும்பூர் KZB 06:50 06:51
ஆறுமுகநேரி ANY 06:57 06:58
காயல்பட்டினம் KZY 07:04 07:05
திருச்செந்தூர் TCN 08:00 -
16106 ~ திருச்செந்தூர் → சென்னை எழும்பூர் ◆திருச்செந்தூர் (செந்தூர்) விரைவு வண்டி◆
திருச்செந்தூர் TCN - 19:10 1
காயல்பட்டினம் KZY 19:19 19:20
ஆறுமுகநேரி ANY 19:25 19:26
குறும்பூர் KZB 19:32 19:33
நாசரேத் NZT 19:42 19:43
ஸ்ரீவைகுண்டம் SVV 19:54 19:55
செய்துங்கநல்லூர் SDNR 20:07 20:08
திருநெல்வேலி சந்திப்பு TEN 20:10 20:15
கோவில்பட்டி CVP 22:08 22:10
சாத்தூர் SRT 22:28 22:30
விருதுநகர் சந்திப்பு VPT 22:58 23:00
மதுரை சந்திப்பு MDU 00:10 00:15
திண்டுக்கல் சந்திப்பு DG 01:27 01:30
திருச்சிராப்பள்ளி சந்திப்பு(திருச்சி) TPJ 02:40 02:45 2
தஞ்சாவூர் சந்திப்பு TJ 03:33 03:35
கும்பகோணம் KMU 04:08 04:10
ஆடுதுறை ADT 04:22 04:30
மயிலாடுதுறை சந்திப்பு MV 04:58 05:00
சீர்காழி SY 05:21 05:22
சிதம்பரம் CDM 05:40 05:42
திருப்பாதிரிப்புலியூர் TDPR 06:14 06:15
பண்ருட்டி PRT 06:34 06:35
விழுப்புரம் சந்திப்பு VM 07:25 07:30
திண்டிவனம் TMV 08:00 08:02
மேல்மருவத்தூர் MLMR 08:23 08:25
செங்கல்பட்டு சந்திப்பு CGL 09:08 09:10
தாம்பரம் TBM 09:43 09:45
சென்னை எழும்பூர் MS 10:30 -


பெட்டி வரிசை தொகு

It has one AC First Class cum IInd Class, one Ac Two Tier, one AC Three Tier, nine Sleeper class, four Unreserved general sitting coach.

Loco 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
  SLR UR UR H1 A1 B1 S1 S2 S3 S4 S5 S6 S7 S8 S9 UR UR SLR
 

மேற்கோள்கள் தொகு