திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் குறிப்பிடத்தக்க நபர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் குறிப்பிடத்தக்க நபர்களின் பட்டியல் (List of people from Tirunelveli district) என்பது திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்து பல்வேறு துறைகள் சாதனை புரிந்தவர்கள் குறித்த பட்டியல் ஆகும். இது முழுமையானது அல்ல.
இலக்கியவாதிகள்
தொகு- டி. கே. இராமானுஜ கவிராசர், தமிழ் காவிய கவிஞர், நாடக ஆசிரியர் மற்றும் மனிதநேய வாதி
- என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை, இரட்சண்யா யாத்திரிகத்தின் இசையமைப்பாளர்
- டேனியல் செல்வராஜ், சாகித்திய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்
- வண்ணதாசன், சாகித்திய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்
சுதந்திர போராட்ட வீரர்கள்
தொகுவீரபாண்டிய கட்டபொம்மன் ஊமைத்துரை பொட்டி பகடை முத்தன்பகடை கந்தன்பகடை வெள்ளையதேவன் தானாபதிபிள்ளை சுந்தரலிங்கம் முத்தம்மாள்
- பூலித் தேவர்
- முகம்மது இசுமாயில் சாகிப் (குவைத்-இ-மில்லத் —"தேசத்தின் தலைவர்")
- அழகுமுத்துக்கோன்
அரசியல்வாதிகள்
தொகு- ஆலடி அருணா, தமிழக சட்ட அமைச்சர் (1996-2001)
- வைகோ, பொதுச் செயலாளர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (ம.தி.மு.க.)
- எஸ். செல்லப்பாண்டியன், சபாநாயகர் (1962–1967)
- இரா. ஆவுடையப்பன், பேச்சாளர் (2006–2011)
- பி. எச். பாண்டியன், பேச்சாளர் (1984–1988)
- எம். அப்பாவு, சபாநாயகர் (2021 முதல்)
கல்வியாளர்கள்
தொகு- சுப்பிரமணியன் மச்சேந்திரநாதன் (பிறப்பு 1954), இந்திய அரசு, விமான நிலைய பொருளாதார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர்[1]
கலைஞர்கள்
தொகுநடிகர்கள்
தொகு- டெல்லி கணேஷ்
- நெல்லை சிவா
- அன்டோ ரிடன்
- விவேக் (நடிகர்)
இசை இயக்குனர்கள்
தொகுஇயக்குனர்கள்
தொகுவணிகர்கள்
தொகு- தி. வெ. சுந்தரம் ஐயங்கார், டிவிஎஸ் குழுமத்தின் நிறுவனர்
- சிவ நாடார் எச். சி. எல். நிறுவனர்
- வி. ஜி பன்னீர்தாஸ், விஜிபி குழுமத்தின் நிறுவனர்
- சரவண பவன் நிறுவனர் பி. இராஜகோபால்
- நாராயணசாமி சீனிவாசன், இந்தியத் தொழிலதிபர். இவர் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் (ஐசிசி) முன்னாள் தலைவர் மற்றும் இந்திய கிரிக்கெட்டுக்கான ஆளும் குழுவான இந்தியத் துட்ப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் ஆவார். இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் உள்ளார்.
- எஸ். ஞானதிரவியம், அன்னை குழுமம் நிறுவனர், மக்களவை உறுப்பினர், திருநெல்வேலி.
விளையாட்டு வீரர்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Airports Economic Regulatory Authority - Key Officials". aera.gov.in. Archived from the original on 2010-06-26.