திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம்
திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் , திருவண்ணாமலையில் பயன்பாட்டில் உள்ள தமிழ்நாட்டின் ஒரு முதன்மையான பேருந்து நிலையம் ஆகும்.
இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட, திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையப் புகைப்படம். | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | வேலூர் ரோடு, திருவருணை, தமிழ்நாடு. 606601. இந்தியா |
ஆள்கூறுகள் | 11°50′30″N 78°03′46″E / 11.8416°N 78.0627°E |
உரிமம் | திருவண்ணாமலை சிறப்பு நிலை நகராட்சி |
இயக்குபவர் | தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் [2] |
நடைமேடை | 4 (50 Bays) |
கட்டமைப்பு | |
தரிப்பிடம் | Yes |
துவிச்சக்கர வண்டி வசதிகள் | Yes |
மாற்றுத்திறனாளி அணுகல் | |
மற்ற தகவல்கள் | |
பயணக்கட்டண வலயம் | அரசு போக்குவரத்துக்கழகம் - திருவண்ணாமலை மண்டலம் [3] |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 2000 |
இங்கிருந்து அருள்மிகு உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலை நாயகர் திருக்கோயில் தெற்கே 2 கி.மீ தொலைவில் உள்ளது.
நடைபாதைகள்
தொகுPlatform | Destinations |
---|---|
1 | Towards Vellore (North) :: வேலூர், காஞ்சிபுரம், திருப்பதி, கலசப்பாக்கம், ஆரணி, போளூர், வந்தவாசி and செய்யாறு |
1 sub | Towards East :: சென்னை,கீழ்பெண்ணாதூர், செஞ்சி, திண்டிவனம் and புதுச்சேரி |
2 | Towards West :: பெங்களூர், தர்மபுரி, அரூர், செங்கம், திருப்பத்தூர், சேலம், கோவை, ஈரோடு and திருப்பூர் |
3 | Towards Villupuram and KSRTC :: விழுப்புரம், வேட்டவலம் மற்றும் பெங்களூரு, சிமோகா சிக்குமகளூர் தவனகிரி (KSRTC buses only) ]] |
4 | Towards South :: திருச்சிராப்பள்ளி via:Tirukoilur மதுரை, குடந்தை, தஞ்சை, நெல்லை, கள்ளை and ஆத்தூர் |