தேர்தல் நாள்

தேர்தல் நாள் (Election day) அல்லது வாக்குப்பதிவு நாள் என்பது பொதுத் தேர்தல் நடைபெறும் நாள் ஆகும். பல நாடுகளில், அதிகமான வாக்காளர்கள் பங்கேற்க முடியும் என்பதனால் பொதுத் தேர்தல்கள் எப்போதும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படுகின. பிற நாடுகளில் வார நாட்களில் தேர்தல் நடைபெறுகிறது. சில நாடுகள் தேர்தல் நடைபெறும் நாளினை பொது விடுமுறையாக அறிவிக்கின்றன.

  திங்கள்
  செவ்வாய்
  புதன்
  வியாழன்
  வெள்ளி
  சனி
  ஞாயிறு
  பல்வேறு நாட்களில்

நாடு/பிரதேசம் வாரியாக தேர்தல் நாள்

தொகு
நாடு/மாகாணம் பிராந்தியம் தேர்தல் நாள்
  அல்பேனியா ஐரோப்பா ஞாயிறு [1]
  அர்கெந்தீனா தென் அமெரிக்கா அக்டோபர் மாத

நான்காம் ஞாயிற்றுக் கிழமை [2]

  ஆஸ்திரியா ஐரோப்பா ஞாயிறு அல்லது பொது

விடுமுறை [3]

  ஆத்திரேலியா ஓசியானியா ஞாயிறு [4]
  பெல்ஜியம் ஐரோப்பா ஞாயிறு (1894 வரை செவ்வாய்).[5]
  பொலிவியா தென் அமெரிக்கா ஞாயிறு
  பொசுனியா எர்செகோவினா ஐரோப்பா ஞாயிறு [6]
  பிரேசில் தென் அமெரிக்கா அக்டோபரின் முதல் ஞாயிறு [7]
  பல்கேரியா ஐரோப்பா ஞாயிறு
  கனடா வட அமெரிக்கா அக்டோபர் மாத

மூன்றாம் திங்கள்.[8]

  சிலி தென் அமெரிக்கா ஞாயிறு
  கொலம்பியா தென் அமெரிக்கா ஞாயிறு
  செக் குடியரசு ஐரோப்பா வெள்ளி- சனி.[9]
  சைப்பிரசு ஐரோப்பா சனி[10][11]
  கோஸ்ட்டா ரிக்கா வட அமெரிக்கா ஞாயிறு
  குரோவாசியா ஐரோப்பா ஞாயிறு
  டென்மார்க் ஐரோப்பா பெரும்பான்மையாக செவ்வாய்[12]
  எக்குவடோர் தென் அமெரிக்கா ஞாயிறு
  எல் சல்வடோர வட அமெரிக்கா ஞாயிறு
  எசுத்தோனியா ஐரோப்பா மார்ச் மாத முதல் ஞாயிறு
  பின்லாந்து ஐரோப்பா ஞாயிறு
  பிரான்சு ஐரோப்பா ஞாயிறு [5]
  செருமனி ஐரோப்பா ஞாயிறு அல்லது பொது விடுமுறை[13]
  கிரேக்க நாடு ஐரோப்பா ஞாயிறு [5]
  ஆங்காங் ஆசியா ஞாயிறு[14]
  அங்கேரி ஐரோப்பா ஞாயிறு[15]
  ஐசுலாந்து ஐரோப்பா சனி [11]
  இந்தியா ஆசியா பல்வேறு நாட்களில் நடைபெறும். 2019 இந்தியப் பொதுத் தேர்தல் வியாழக் கிழமை தொடங்கியது. 7 பருவங்களாக நடைபெற்றது. ஒவ்வொரு பருவத்திற்கும் ஆறு நாட்கள் இடைவெளி இருந்தது.[16][17]
  இந்தோனேசியா ஆசியா விடுமுறை நாட்களில்
  ஈரான் ஆசியா வெள்ளி[18]
  அயர்லாந்து ஐரோப்பா பெரும்பான்மையாக வெள்ளி
  இசுரேல் ஆசியா அலுவல்பூர்வ நாள் செவ்வாய்க்கிழமை ஆனால் பல நாட்களில் நடைபெறுகிறது. தேர்தலின் போது பொது விடுமுறை.[19]
  இத்தாலி ஐரோப்பா உள்ளூர்த் தேர்தல்கள் ஞாயிறு, நாடாளுமன்றத் தேர்தல்கள் திங்கள் [5]
  சப்பான் ஆசியா ஞாயிறு
  லாத்வியா ஐரோப்பா சனி.
  லெபனான் ஆசியா ஞாயிறு
  லித்துவேனியா ஐரோப்பா பெரும்பான்மையாக ஞாயிறு
  லக்சம்பர்க் ஐரோப்பா ஞாயிறு [5]
  மக்காவு ஆசியா ஞாயிறு [20]
  மாக்கடோனியக் குடியரசு ஐரோப்பா ஞாயிறு, ஆனால் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக நாளுமன்றத் தேர்தல் மூன்ரு வார நாட்களில் நடைபெற்றது.[21]
  மால்ட்டா ஐரோப்பா சனி.[11]
  மலேசியா ஆசியா சனி
  மெக்சிக்கோ வட அமெரிக்கா 2018 வரை சூலை மாத முதல் ஞாயிறு, 2021 முதல் சூன் மாத முதல் ஞாயிறு [22]
  மொண்டெனேகுரோ ஐரோப்பா ஞாயிறு[23]
  நெதர்லாந்து ஐரோப்பா பெரும்பான்மையாக புதன், ஐரோப்பிய நாடாளுமன்றம் தேர்தல்களுக்கு வியாழன்.[24][5]
  நியூசிலாந்து ஓசியானிய சனி.[25]
  நிக்கராகுவா வட அமெரிக்கா ஞாயிறு
  நோர்வே ஐரோப்பா செப்டம்பர் மாத முதல் திங்கள் [26]
  பனாமா வட அமெரிக்கா ஞாயிறு
  பரகுவை தென் அமெரிக்கா ஞாயிறு
  பெரு தென் அமெரிக்கா ஞாயிறு [27]
  பிலிப்பீன்சு ஆசியா மே மாத இரண்டாம் திங்கள்
  போலந்து ஐரோப்பா ஞாயிறு
  போர்த்துகல் ஐரோப்பா ஞாயிறு [5]
  புவேர்ட்டோ ரிக்கோ வட அமெரிக்கா நவம்பர் மாத முதல் செவ்வாய்
  உருமேனியா ஐரோப்பா ஞாயிறு
  உருசியா ஐரோப்பா ஞாயிறு [28]
  செர்பியா ஐரோப்பா ஞாயிறு
  சிங்கப்பூர் ஆசியா சனி, ஆனால் வார நாட்களில் தேர்தல் வந்தால் பொது விடுமுறையாக அறிவிக்கப்படும்
  சிலவாக்கியா ஐரோப்பா சனி.[29]
  சுலோவீனியா ஐரோப்பா ஞாயிறு [30]
  தென் கொரியா ஆசியா பெரும்பான்மையாக புதன் (பொது விடுமுறை).[31]
  எசுப்பானியா ஐரோப்பா பொதுத் தேர்தலுக்கு குறிப்பிட்ட நாள்கள் இல்லை என்றாலும் 1986 முதல் ஞாயிறு நடைபெறுகிறது [33] நகராட்சி அல்லது மாகாணத் தேர்தல் எனில் மே மாத நான்காம் ஞாயிறு [5][34]
  சுவீடன் ஐரோப்பா செப்டம்பர் மாத இரண்டாம் ஞாயிறு[35][36]
  சுவிட்சர்லாந்து ஐரோப்பா சனி மற்றும் ஞாயிறு
  சீனக் குடியரசு ஆசியா சனி.[37][11]
  தாய்லாந்து ஆசியா ஞாயிறு
  துருக்கி ஐரோப்பா ஞாயிறு [38]
  உக்ரைன் ஐரோப்பா ஞாயிறு
  ஐக்கிய இராச்சியம் ஐரோப்பா செவ்வாய்[39]
  ஐக்கிய அமெரிக்கா வட அமெரிக்கா நவம்பர் மாத முதல் செவ்வாய்
  உருகுவை தென் அமெரிக்கா ஞாயிறு
  வெனிசுவேலா தென் அமெரிக்கா ஞாயிறு [40]
  வியட்நாம் ஆசியா ஞாயிறு [41]


மேற்கோள்கள்

தொகு
  1. "THE ELECTORAL CODE OF THE REPUBLIC OF ALBANIA." Law no. 10 019. December 29, 2008.
  2. "National Electoral Code – Article 53 and 148". InfoLEG (in ஸ்பானிஷ்).
  3. European Democracies (PDF) (Report). Electoral Reform Society. June 2017. பார்க்கப்பட்ட நாள் 29 May 2020.
  4. "Elections and voting in Australia" (PDF). Museum of Australian Democracy. பார்க்கப்பட்ட நாள் 22 November 2017.
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 5.7 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Electoral Reform என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  6. Schakel 2017, ப. 42: "General elections for the state, entity and cantonal parliaments take place on the same date every four years. ... Elections are held on Sundays and election silence kicks in one day prior to the start of voting and lasts until the polling stations close. Bosnia and Herzegovina citizens residing abroad keep their full voting rights but rarely exercise it."
  7. "Electoral Law – Article 1". InfoLEG (in போர்ச்சுகீஸ்).
  8. "Elections Canada". பார்க்கப்பட்ட நாள் 21 November 2017.
  9. "General elections 2017" (in ஆங்கிலம்). Radio Prague. பார்க்கப்பட்ட நாள் 21 November 2017.
  10. "Holding the Election". www.vaalit.fi. Archived from the original on 1 December 2017. பார்க்கப்பட்ட நாள் 23 November 2017.
  11. 11.0 11.1 11.2 11.3 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Brett என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  12. Folketing (January 2011). "The Parliamentary Electoral System in Denmark" (PDF). p. 18. பார்க்கப்பட்ட நாள் 21 November 2017.
  13. "§16 Bundeswahlgesetz". Bundeswahlgesetz Bundesrepublik Deutschland (in ஜெர்மன்). Bundesministerium der Justiz. 3 June 2008. p. 12. பார்க்கப்பட்ட நாள் 6 December 2018.
  14. Consultation Report on Review of Electoral Arrangements (PDF) (Report). Hong Kong Constitutional and Mainland Affairs Bureau. May 2018. பார்க்கப்பட்ட நாள் 25 October 2020.
  15. Arató, Krisztina (2020). "Hungary". In Hloušek, Vít; Kaniok, Petr (eds.). The European Parliament Election of 2019 in East-Central Europe. p. 107. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783030408589. பார்க்கப்பட்ட நாள் 8 June 2020.
  16. "India Elects 2019: The World's Largest Election, Explained". Carnegie Endowment for International Peace (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 May 2020.
  17. "Why do India's elections take so long?". The Economist. 11 April 2019. https://www.economist.com/the-economist-explains/2019/04/11/why-do-indias-elections-take-so-long. 
  18. "قانون انتخابات رياست جمهوري ايران" [Presidential Electoral Law of the Islamic Republic of Iran]. Chapter 20, Act of 1992 (PDF) (in பெர்ஷியன்). Islamic Consultative Assembly.
  19. Sharabi, Meital (4 April 2019). "Eclectic election day activities". The Jerusalem Post. https://www.jpost.com/Israel-News/Culture/Eclectic-Election-Day-activities-585730. 
  20. "Voters reminded not to reveal voting intention at Sunday's polling". 14 June 2019.
  21. Cvetanoski, Ilcho (15 July 2020). "North Macedonia at the polls today". OBC Transeuropa. பார்க்கப்பட்ட நாள் 25 October 2020.
  22. Wall, Alan (14 June 2012). "Elections in Mexico and the US: Comparisons and contrasts". Mexconnect. பார்க்கப்பட்ட நாள் 25 June 2020.
  23. "Law on Election of Councillors and Members of Parliament". Council of Europe, Venice Commission. 18 February 1998.
  24. "Elections" (in ஆங்கிலம்). European Parliament. பார்க்கப்பட்ட நாள் 29 May 2020.
  25. "Election Days – General Elections 1853-2011". nzhistory.govt.nz. Ministry for Culture and Heritage, New Zealand. 24 November 2016. பார்க்கப்பட்ட நாள் 16 August 2019.
  26. "The main features of the Norwegian electoral system". Government.no. 6 July 2017. பார்க்கப்பட்ட நாள் 21 November 2017.
  27. Carter, Jimmy. "Peru Can Give U.S. Lessons in How to Hold Elections". www.cartercenter.org. பார்க்கப்பட்ட நாள் 23 June 2020.
  28. "Статья 10. Назначение выборов" [Article 10. Election scheduling]. Central Election Commission of the Russian Federation (in ரஷியன்). பார்க்கப்பட்ட நாள் 2018-12-28. Голосование на выборах может быть назначено только на воскресенье.
  29. "180/2014 Z.z. - Zákon o podmienkach výkonu volebnéh..." Slov-lex (in ஸ்லோவாக்).
  30. (Report). {{cite report}}: Missing or empty |title= (help)
  31. Butcher, Luke. "The Effectiveness of Early Voting – A Case Study of the Republic of Korea" (PDF). பார்க்கப்பட்ட நாள் 21 November 2017.
  32. "Elecciones Generales". Junta Electoral Central.
  33. 22 June 1986, 29 October 1989, 6 June 1993, 3 March 1996, 12 March 2000, 14 March 2004, 9 March 2008, 20 November 2011, 20 December 2015, 26 June 2016.[32]
  34. "Ley Orgánica 5/1985, de 19 de junio, del Régimen Electoral General". Boletín Oficial del Estado. https://www.boe.es/buscar/act.php?id=BOE-A-1985-11672. 
  35. "Elections in Sweden". V-Dem. Archived from the original on 24 June 2021. பார்க்கப்பட்ட நாள் 24 September 2018.
  36. Riksdagsförvaltningen. "Elections to the Riksdag". www.riksdagen.se (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-12.
  37. "Election Day in Taiwan" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 23 November 2017.
  38. "CUMHURBAŞKANI SEÇİMİ KANUNU" [LAW ON THE ELECTION OF THE PRESIDENT (tr)]. பார்க்கப்பட்ட நாள் 2022-12-20.
  39. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; MoJ என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  40. Alexander, Robin (17 January 2013). "Elections in Venezuela and Pennsylvania: Lessons in Democracy?" (in ஆங்கிலம்). North American Congress on Latin America. பார்க்கப்பட்ட நாள் 31 May 2020.
  41. Nguyen, Mai Thuyen. "An overall look at Vietnam's election law". Vietnam Law & Legal Forum. பார்க்கப்பட்ட நாள் 2 December 2021. Accordingly, all Vietnamese citizens satisfying the law-specified conditions are entitled to exercise the rights to vote and to stand for election; the Vietnamese State has the obligation to legally guarantee and create favorable conditions for citizens to exercise their rights. The current election law makes it clearer by stipulating that elections will be held on Sundays so that voters may arrange their schedules to go to the polls while polling places must be located at areas convenient for voters and those who cannot go to polling booths may cast their votes with mobile ballot boxes.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேர்தல்_நாள்&oldid=3937876" இலிருந்து மீள்விக்கப்பட்டது