தோப்பூர் (மதுரை)

மதுரையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

தோப்பூர் (Thoppur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், தோப்பூர் ஊராட்சியில் உள்ள கிராமம் ஆகும்.

தோப்பூர் (மதுரை)
Thoppur, Madurai
தோப்பூர்
தோப்பூர் (மதுரை) Thoppur, Madurai is located in தமிழ் நாடு
தோப்பூர் (மதுரை) Thoppur, Madurai
தோப்பூர் (மதுரை)
Thoppur, Madurai
தோப்பூர், மதுரை (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 9°52′15.2″N 78°01′27.1″E / 9.870889°N 78.024194°E / 9.870889; 78.024194
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்மதுரை மாவட்டம்
ஏற்றம்
168 m (551 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
625008
தொலைபேசி குறியீடு+91452xxxxxxx
அருகிலுள்ள ஊர்கள்மதுரை, ஆரப்பாளையம், பசுமலை, திருப்பரங்குன்றம், பழங்காநத்தம், திருமங்கலம், ஹார்விப்பட்டி, கப்பலூர், திருநகர், நிலையூர், தனக்கன்குளம்
மாநகராட்சிமதுரை மாநகராட்சி
மக்களவைத் தொகுதிமதுரை மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி உறுப்பினர்சு. வெங்கடேசன்
இணையதளம்https://madurai.nic.in
தோப்பூர் (மதுரை) is located in இந்தியா
புது தில்லி
புது தில்லி
புவனேசுவர்
புவனேசுவர்
ஜோத்பூர்
ஜோத்பூர்
பட்னா
பட்னா
போபால்
போபால்
ராஜ்பூர்
ராஜ்பூர்
இரிசுகேசு
இரிசுகேசு
மங்களகிரி
மங்களகிரி
கல்யாணி
கல்யாணி
நாக்பூர்
நாக்பூர்
கோரக்பூர்
கோரக்பூர்
பதிண்டா
பதிண்டா
சகர்சா
சகர்சா
பிலாசுப்பூர்
பிலாசுப்பூர்
இராய்பெரேலி
இராய்பெரேலி
மதுரை
மதுரை
7 செயலாக்கத்திலுள்ள எய்ம்சுகளும் (பச்சை) 10 திட்டமிடப்பட்டுள்ள எய்ம்சுகளும் (வெளிர்சிவப்பு).

தோப்பூரில் 200 ஏக்கர் பரப்பளவில், 750 படுக்கைகள் கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க உள்ளதாக இந்திய அரசு 19 சூன் 2018 அன்று அறிவித்துள்ளது. [1]

அமைவிடம்

தொகு

தோப்பூர் கிராமம், மதுரை - கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் (தேசிய நெடுஞ்சாலை 7), மதுரையிலிருந்து திருமங்கலம் செல்லும் வழியில், 13 கிலோ மீட்டர் தொலைவிலும், மதுரை வானூர்தி நிலையத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

இதன் அஞ்சல் சுட்டு எண் 625008 ஆகும்.

அருகில் உள்ள இடங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோப்பூர்_(மதுரை)&oldid=3637053" இலிருந்து மீள்விக்கப்பட்டது