தோப்பூர் (மதுரை)
மதுரையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
(தோப்பூர் (மதுரை மாவட்டம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தோப்பூர் (Thoppur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், தோப்பூர் ஊராட்சியில் உள்ள கிராமம் ஆகும்.
தோப்பூர் (மதுரை)
Thoppur, Madurai தோப்பூர் | |
---|---|
ஆள்கூறுகள்: 9°52′15.2″N 78°01′27.1″E / 9.870889°N 78.024194°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | மதுரை மாவட்டம் |
ஏற்றம் | 168 m (551 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 625008 |
தொலைபேசி குறியீடு | +91452xxxxxxx |
அருகிலுள்ள ஊர்கள் | மதுரை, ஆரப்பாளையம், பசுமலை, திருப்பரங்குன்றம், பழங்காநத்தம், திருமங்கலம், ஹார்விப்பட்டி, கப்பலூர், திருநகர், நிலையூர், தனக்கன்குளம் |
மாநகராட்சி | மதுரை மாநகராட்சி |
மக்களவைத் தொகுதி | மதுரை மக்களவைத் தொகுதி |
மக்களவைத் தொகுதி உறுப்பினர் | சு. வெங்கடேசன் |
இணையதளம் | https://madurai.nic.in |
தோப்பூரில் 200 ஏக்கர் பரப்பளவில், 750 படுக்கைகள் கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க உள்ளதாக இந்திய அரசு 19 சூன் 2018 அன்று அறிவித்துள்ளது. [1]
அமைவிடம்
தொகுதோப்பூர் கிராமம், மதுரை - கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் (தேசிய நெடுஞ்சாலை 7), மதுரையிலிருந்து திருமங்கலம் செல்லும் வழியில், 13 கிலோ மீட்டர் தொலைவிலும், மதுரை வானூர்தி நிலையத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
இதன் அஞ்சல் சுட்டு எண் 625008 ஆகும்.