பயனர்:Kurumban/மணல்தொட்டி/3
பாமக
தொகுஅமைச்சர் | அமைச்சர் பதவி | பதவிக் காலம் |
---|---|---|
தலித் எழில்மலை | சுகாதாரம் & குடும்ப நலம் | 20 மார்ச் 1998 - 14 ஆகசுட்டு 1999 |
அமைச்சர் | அமைச்சர் பதவி | பதவிக் காலம் |
---|---|---|
என். டி. சண்முகம் | உணவு பதப்படுத்துதல் | 1 யூலை 2002 - 15 சனவரி 2004 |
என். டி. சண்முகம் | சுகாதாரம் & குடும்ப நலம் | 13 அக்டோபர் 1999 - 27 மே 2000 |
என். டி. சண்முகம் | சுற்றுச்சூழல் & காடு | 13 அக்டோபர் 1999 - 21 டிசம்பர் 2003 |
ஏ. கே. மூர்த்தி | தொடருந்து (ரயில்) | 1 யூலை 2002 - 15 சனவரி 2004 |
எ. பொன்னுசாமி | பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு | 13 அக்டோபர் 1999 - 7 பிப்ரவரி 2001 |
அமைச்சர் | அமைச்சர் பதவி | பதவிக் காலம் |
---|---|---|
அன்புமணி | சுகாதாரம் & குடும்ப நலம் | 23 மே 2004 - 29 மார்ச்சு 2009 |
அர. வேலு | தொடருந்து (ரயில்) | 23 மே 2004 - 29 மார்ச்சு 2009 |
மதிமுக
தொகுஅமைச்சர் | அமைச்சர் பதவி | பதவிக் காலம் |
---|---|---|
செஞ்சி என். இராமச்சந்திரன் | நிதி | 30 செப்டம்பர் 2000 - 1 யூலை 2002 |
செஞ்சி என். இராமச்சந்திரன் | நிதி & பெருநிறுவன விவகாரம் | 1 யூலை 2002 - 24 மே 2003 |
செஞ்சி என். இராமச்சந்திரன் | நெசவு (டெக்சுடைல்) | 13 அக்டோபர் 1999 - 30 செப்டம்பர் 2000 |
செஞ்சி என். இராமச்சந்திரன் | நெசவு (டெக்சுடைல்) | 8 செப்டம்பர் 2003 - 30 டிசம்பர் 2003 |
மு. கண்ணப்பன் | மரபுசாரா எரிசக்தி | 13 அக்டோபர் 1999 - 30 டிசம்பர் 2003 |
திமுக
தொகுஅமைச்சர் | அமைச்சர் பதவி | பதவிக் காலம் |
---|---|---|
முரசொலி மாறன் | தொழில் & வணிகம் | 13 அக்டோபர் 1999 - 9 நவம்பர் 2002 |
மு. கண்ணப்பன் | மரபுசாரா எரிசக்தி | 13 அக்டோபர் 1999 - 30 டிசம்பர் 2003 |
த. ரா. பாலு | சுற்றுச்சூழல் & காடு | 13 அக்டோபர் 1999 - 21 டிசம்பர் 2003 |
முரசொலி மாறன் | எப்பொறுப்பு இல்லாத அமைச்சர் (இ) | 9 நவம்பர் 2002 - 23 நவம்பர் 2003 |
ஆ. ராசா | குடும்ப நலம் & சுகாதாரம் | 30 செப்டம்பர் 2000 - 21 டிசம்பர் 2003 |
ஆ. ராசா | கிராமப்புற வளர்ச்சி | 13 அக்டோபர் 1999 - 30 செப்டம்பர் 2001 |
- இ - இறப்பு
- முரசொலி மாறன் 9 நவம்பர் 2002 - 23 நவம்பர் 2003 காலத்தில் பிணியின் காரணமாக எப்பொருப்பும் வகிக்காமல் பதவியில் இருந்தார்.
அமைச்சர் | அமைச்சர் பதவி | பதவிக் காலம் |
---|---|---|
த. ரா. பாலு | சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலை | 23 மே 2004 - 22 மே 2009 |
த. ரா. பாலு | கப்பல் போக்குவரத்து (இணை) | 25 மே 2004 - 2 செப்டம்பர் 2004 |
ஆ. ராசா | சுற்றுச்சூழல் & காடு | 23 மே 2004 - 15 மே 2007 |
தயாநிதி மாறன் | தகவல் தொடர்பு & தொழில்நுட்பம் | 23 மே 2004 - 14 மே 2007 |
ஆ. ராசா | தகவல் தொடர்பு & தொழில்நுட்பம் | 15 மே 2007 - 22 மே 2009 |
சே. இரகுபதி | உள்துறை | 23 மே 2004 - 15 மே 2007 |
வெ. இராதிகா செல்வி | உள்துறை | 18 மே 2007 - 22 மே 2009 |
எஸ். எஸ். பழனிமாணிக்கம் | வணிகம் & தொழில் | 23 மே 2004 - 25 மே 2004 |
க. வெங்கடபதி | சட்டம் & நீதி | 23 மே 2004 - 22 மே 2009 |
சுப்புலட்சுமி செகதீசன் | சமூகநீதி மேம்பாடு | 23 மே 2004 - 22 மே 2009 |
செ.இரகுபதி | சுற்றுச்சூழல் & காடு | 15 மே 2007 - 22 மே 2009 |
எஸ். எஸ். பழனிமாணிக்கம் | நிதி | 25 மே 2004 - 22 மே 2009 |
- இணை - சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலை துறையுடன் இணைக்கப்பட்டது
அமைச்சர் | அமைச்சர் பதவி | பதவிக் காலம் |
---|---|---|
தயாநிதி மாறன் | நெசவு (டெக்சுடைல்) | 28 மே 2009 - 12 யூலை 2011 |
ஆ. ராசா | தகவுல் தொடர்பு & தொழில்நுட்பம் | 28 மே 2009 - 15 நவம்பர் 2010 |
மு. க. அழகிரி | வேதிப்பொருள் & உரம் | 28 மே 2009 - 21 மார்ச் 2013 |
சா. செகத்ரட்சகன் | வணிகம் & தொழில் | 2 நவம்பர் 2012 - 21 மார்ச் 2013 |
எஸ். எஸ். பழனிமாணிக்கம் | நிதி | 28 மே 2009 - 21 மார்ச் 2013 |
செ. காந்திச்செல்வன் | சுகாதாரம் & குடும்பநலம் | 28 மே 2009 - 21 மார்ச் 2013 |
சா. செகத்ரட்சகன் | செய்தி ஒளிபரப்பு | 28 மே 2009 - 28 அக்டோபர் 2012 |
து. நெப்போலியன் | சமூகநீதி & மேம்பாடு | 28 மே 2009 - 15 நவம்பர் 2010 |
சா. செகத்ரட்சகன் | மரபுசாரா எரிசக்தி | 28 அக்டோபர் - 2 நவம்பர் 2012 |