வாருங்கள்!

வாருங்கள், Editorgowtham, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- Commons sibi (பேச்சு) 06:38, 9 சூன் 2023 (UTC)Reply

 

வணக்கம், Editorgowtham!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.


இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--தாமோதரன் (பேச்சு) 08:53, 9 சூன் 2023 (UTC)Reply

வணக்கம் தாமோதரன்,
நான் உருவாக்கிய கட்டுரை/படிமம் ஆங்கில பதிப்பின் தமிழாக்கமே தவிர வேறு எந்த இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுக்கப்படவில்லை என்பதையும் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன். அப்படி பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதெனில் எந்த இணையதளம், வலைப்பதிவு, அல்லது நூல் என்பதை இங்கே சுட்டிக்காட்டிட வேண்டுகிறேன். Editorgowtham (பேச்சு) 18:25, 9 சூன் 2023 (UTC)Reply

தானியங்கித் தமிழாக்கம்

தொகு
--சா. அருணாசலம்  (பேச்சு) 16:49, 11 சூன் 2023 (UTC)Reply
வணக்கம். கூகிள் மொழிபெயர்ப்பை நான் முழுமைக்குமாக பயனபடுத்துவதில்லை. அதை குறிப்பெடுத்துக்கொள்வதற்கு மட்டுமே பயன்படுத்துகிறேன். ஒரு வேளை பயன்படுத்தினாலும் நடை மாற்றி, பிழை திருத்தி பயன்படுத்திக்கொள்கிறேன். மிக்க நன்றி. Editorgowtham (பேச்சு) 18:42, 11 சூன் 2023 (UTC)Reply

--AntanO (பேச்சு) 18:54, 11 சூன் 2023 (UTC)Reply

வணக்கம். கூகிள் மொழிபெயர்ப்பை நான் முழுமைக்குமாக பயனபடுத்துவதில்லை. அதை குறிப்பெடுத்துக்கொள்வதற்கு மட்டுமே பயன்படுத்துகிறேன். ஒரு வேளை பயன்படுத்தினாலும் நடை மாற்றி, பிழை திருத்தி பயன்படுத்திக்கொள்கிறேன். மிக்க நன்றி Editorgowtham (பேச்சு) 19:09, 11 சூன் 2023 (UTC)Reply

June 2023

தொகு

  தயவு செய்து ஆக்கநோக்கில் இல்லாத, தேவையற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். தங்களுக்கு உதவி தேவைப்படின், தயங்காது இங்கு கேட்கலாம்.

இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள். AntanO (பேச்சு) 18:55, 11 சூன் 2023 (UTC)Reply

ஆக்க நோக்கம் இல்லாத ஒரு தொகுப்பு என்பதை நீங்கள் எப்படி முடிவு செய்கிறீர்கள். விக்கிபீடியாவில் எந்த பதிவிற்கும் யாரும் தங்களது பங்களிப்பை அளிக்கலாம். இது முழுக்க முழுக்க தனி நபர் விருப்பதிற்குற்பட்டது. எனக்கு பிடித்த கட்டுரைகளை நான் தொகுக்கிறேன். நீங்கள் விக்கிபீடியாவின் ஒரு அங்கமே தவிர்த்து நீங்களே விக்கிபீடியா அல்ல. ஆக உங்கள் தனிப்பட்ட கொள்கைக்கு முரணாக தெரிந்தால் அது என் பிழை அல்ல என்பதையும் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன். Editorgowtham (பேச்சு) 19:09, 11 சூன் 2023 (UTC)Reply
முதலில் விக்கிப்பீடியாவின் வழிமுறைகளை அறிந்துகொள்ளுங்கள். நிற்க, இது கலைக்களஞ்சியம். ஆகவே, பிற தளங்களில் எழுதுவதுபோல் இங்கு எழுத முடியாது. அவ்வாறான ஆக்கநோக்கில் இல்லாத, தேவையற்ற தொகுப்பினை நிறுத்த வேண்டும். AntanO (பேச்சு) 19:15, 11 சூன் 2023 (UTC)Reply
விக்கிபீடியாவின் எந்த வழிமுறையின் படி நான் தொகுத்தவை தேவையற்றவை என்பதை குறிப்பிடுங்கள். விக்கிபீடியா ஒரு கலைக்களஞ்சியம் என்றால் அதில் அனைத்தும் அடங்கும். அதில் இது தேவை இது தேவையில்லை என்பதை தனி ஒருவர் முடிவு செய்ய இது தனி ஒருவரது நிறுவனம் அல்லவே. ஆக உங்களுக்கு தேவையில்லை என்றால் அதை என்னிடம் நிர்பந்தப்படுத்துவதற்கு உங்களுக்கு எந்த வித உரிமையும் இல்லை. Editorgowtham (பேச்சு) 19:22, 11 சூன் 2023 (UTC)Reply
இது கலைக்களஞ்சியம். ஆகவே, பிற தளங்களில் எழுதுவதுபோல் இங்கு எழுத முடியாது. மீறிச் செயற்பட்டால் தடை செய்ய வழி உள்ளது. AntanO (பேச்சு) 19:26, 11 சூன் 2023 (UTC)Reply
ஆம் இது கலைக்களஞ்சியம் தான். நான் மறுக்கவில்லை. பிற தளங்களில் எழுதுவது போல அப்படி என்ன நான் தவறாக எழுதிவிட்டேன் என குற்றம் சொல்கிறீர்கள் என்பதை முதலில் தெளிவாக விளக்குங்கள். Editorgowtham (பேச்சு) 07:11, 12 சூன் 2023 (UTC)Reply
தமிழ் விக்கிப்பீடியாவில் தானியங்கி மொழிபெயர்ப்புகள் வரவேற்கப்படுவதில்லை. உங்கள் பங்களிப்புகள் தானியங்கி மொழிபெயர்ப்பைக் கொண்டிருந்தால் அவை நீக்கப்பட வாய்ப்புள்ளது. எ.கா: இலக்கணப்பிழை, தமிங்கிலப் பாவனை AntanO (பேச்சு) 07:30, 12 சூன் 2023 (UTC)Reply
எனது தொகுப்புகள் தானியங்கி மொழிபெயர்ப்புகளை அடிப்படையாக கொண்டதல்ல. சில சமயம் நமது மொழிபெயர்ப்பின் எழுத்து நடை தானியங்கி வடிவத்துடன் ஒன்றினைந்தால் அதற்கு நாம் எழுதுவது உண்மை இல்லை என்று அர்த்தம் அல்லவே. ஆகவே ஏற்கனவே எழுதிய பதிவுகளை திருத்தி மாற்றி பதிவிடுகிறேன். Editorgowtham (பேச்சு) 08:08, 13 சூன் 2023 (UTC)Reply
வணக்கம். நான் ஏற்கனவே சொன்னது போல ஏற்கனவே தொகுத்த கட்டுரையை திருத்தி, எழுத்து முறையை மாற்றி எழுதி திருத்தம் செய்துவிட்டேன். ஆனால் அதையும் நீக்கியது எந்த வகையிலும் நியாயமில்லை. நீங்கள் வேண்டுமென்றால் மீண்டும் ஒருமுறை பரிசோதித்துக்கொள்ளலாம்.
முரண் (திரைப்படம்) Editorgowtham (பேச்சு) 21:03, 13 சூன் 2023 (UTC)Reply

  இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள். காரணம்: பொருத்தமற்ற விவாதங்கள். AntanO (பேச்சு) 18:38, 14 சூன் 2023 (UTC)Reply

பயனர் பக்கம்

தொகு

விக்கிப்பீடியா:பயனர் பக்கம், பொதுவாக, விக்கிப்பீடியாவிற்கு தொடர்பில்லாதவற்றை உள்ளிடுவதை தவிர்க்க வேண்டும். AntanO (பேச்சு) 07:32, 12 சூன் 2023 (UTC)Reply

விக்கிபீடியாவுக்கு தொடர்புள்ளது எது தொடர்பில்லாதது எது என்ற பட்டியலை அளித்தால் மிகுந்த உதவியாக இருக்கும். Editorgowtham (பேச்சு) 21:04, 13 சூன் 2023 (UTC)Reply
பார்க்க விக்கிப்பீடியா:பயனர் பக்கம் --சத்திரத்தான் (பேச்சு) 23:57, 13 சூன் 2023 (UTC)Reply
பார்த்துவிட்டேன். இதில் கீழ் குறிப்பிட்டிருக்கும் பட்டியலில் எந்த வகையில் எனது கட்டுரையை நீக்கினீர்கள் என்பதை தெரிவிக்கவும்.
1 விக்கிப்பீடியாவிற்கு புறத்தே உங்களது இணையச் செயல்களை ஆவணப்படுத்துவது
2 விக்கிப்பீடியா தொடர்பில்லாத நெடிய உரையாடல்கள்
3 கூடுதல் தனிநபர் விவரம் (இரண்டு பக்கத்திற்கும் மேற்பட்டு)
4 விக்கிப்பீடியா அல்லது கலைக்களஞ்சியமல்லாத, தொடர்பில்லா விடயங்களைக் குறித்த கருத்துக்கள்
5 இந்தத் திட்டத்தில் பங்கேற்காத பிறருடன் கலைக்களஞ்சியம் உருவாக்குவதைத் தவிர்த்த விளையாட்டுகள், மற்றும் பிற மனமகிழ்வு செயல்கள்.
6 இந்தத் திட்டத்தில் பங்களிக்காதவர்களுடனான உரையாடல்கள் Editorgowtham (பேச்சு) 09:22, 14 சூன் 2023 (UTC)Reply

குறிப்பு

தொகு

உங்கள் பயனர் பக்கம் ஆங்கில விக்கிப்பீடியாவில் இங்கு நீக்கப்படுமுன்னரே நீக்கப்பட்டுள்ளது. அது குறித்து கேள்வி எழுப்பியுள்ளீர்களா? இங்கு விவாதம் நடத்த யாரும் தாயாரில்லை. தயவுசெய்து வழிகாட்டல்கள், கொள்கைகளின்படி தொகுத்தலில் ஈடுபடுங்கள். நன்றி AntanO (பேச்சு) 18:21, 14 சூன் 2023 (UTC)Reply

நான் உங்களிடம் மேல் கேட்ட கேள்விக்கு தொடர்பில்லாத இன்னொரு கேள்வியை என்னிடம் கேட்டு விவாதத்தை தொடராமல், நேரடியாக பதில் அளித்திருந்தால் நானும் ஆங்கில பயனர் பக்கம் நீக்கப்பட்டதற்கு கேள்வி எழுப்பாதது போல உங்களிடமும் எழுப்பாமல் இருந்திருப்பேன். Editorgowtham (பேச்சு) 18:28, 14 சூன் 2023 (UTC)Reply
பதில் அளிக்கப்பட்டுள்ளது. AntanO (பேச்சு) 18:30, 14 சூன் 2023 (UTC)Reply
// பார்த்துவிட்டேன். இதில் கீழ் குறிப்பிட்டிருக்கும் பட்டியலில் எந்த வகையில் எனது கட்டுரையை நீக்கினீர்கள் என்பதை தெரிவிக்கவும்.
1 விக்கிப்பீடியாவிற்கு புறத்தே உங்களது இணையச் செயல்களை ஆவணப்படுத்துவது
2 விக்கிப்பீடியா தொடர்பில்லாத நெடிய உரையாடல்கள்
3 கூடுதல் தனிநபர் விவரம் (இரண்டு பக்கத்திற்கும் மேற்பட்டு)
4 விக்கிப்பீடியா அல்லது கலைக்களஞ்சியமல்லாத, தொடர்பில்லா விடயங்களைக் குறித்த கருத்துக்கள்
5 இந்தத் திட்டத்தில் பங்கேற்காத பிறருடன் கலைக்களஞ்சியம் உருவாக்குவதைத் தவிர்த்த விளையாட்டுகள், மற்றும் பிற மனமகிழ்வு செயல்கள்.
6 இந்தத் திட்டத்தில் பங்களிக்காதவர்களுடனான உரையாடல்கள் //
இந்தக்கேள்விக்கு இன்னமும் பதில் வரவில்லை... மேலும் அது குறித்த விளக்கமும் இல்லை...
”உங்கள் பயனர் பக்கம் ஆங்கில விக்கிப்பீடியாவில் இங்கு நீக்கப்படுமுன்னரே நீக்கப்பட்டுள்ளது. அது குறித்து கேள்வி எழுப்பியுள்ளீர்களா? ” என்ற கேள்வி தான் வந்தது. Editorgowtham (பேச்சு) 18:34, 14 சூன் 2023 (UTC)Reply
விக்கிப்பீடியா:பயனர் பக்கம் AntanO (பேச்சு) 18:47, 14 சூன் 2023 (UTC)Reply
விக்கிப்பீடியா:பயனர் பக்கம்
நீங்கள் அனுப்பிய இந்த பக்கத்திலிருந்து தான் கேள்வி எழுப்பினேன். மீண்டும் அதே பக்கத்தை அனுப்பினால் எப்படி ? நீங்கள் அனுப்பிய பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் இந்த ஆறு விதத்தில் எந்த வகையில் நீக்கினீர்கள் என்று சொல்லுங்கள் என்று கேட்டால் மீண்டும் அதே பக்கத்தை காட்டுகிறீர்களே. Editorgowtham (பேச்சு) 19:34, 14 சூன் 2023 (UTC)Reply

இணைப்பில் இருந்து படித்து தெரிந்து கொள்ளவும். நீக்கப்பட்ட பக்கத்திற்கும் வழிகாட்டலுக்கும் எவ்விதம் தொடர்புபடுகிறது என்பதையும் அறிக. நிற்க, முன்னரே "பொதுவாக, விக்கிப்பீடியாவிற்கு தொடர்பில்லாதவற்றை உள்ளிடுவதை தவிர்க்க வேண்டும்" என்று காரணம் தெரிவித்திருந்தும், எச்சரிக்கை அறிவிப்பச் செய்தும், பொருத்தமற்ற விவாதங்களை தொடர்ந்ததால் கணக்கு 2 வாரங்களுக்கு முடக்கப்பட்டுள்ளது. இருவாரங்களில் பின் ஆக்கபூர்வமாக, விக்கிச்சமூகத்துடன் இணைந்து பங்களிக்கவும். இடையூறான விவாதம் உட்பட விக்கிப்பீடியாவிற்கு இடையூரான பங்களிப்புச் செய்தால், நிரந்தர தடைக்கு வாய்ப்புள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி --AntanO (பேச்சு) 17:03, 15 சூன் 2023 (UTC)Reply

பேச்சுப்பக்கத்தில் வீணான விவாதங்கள் தொடர்வதால் உங்கள் தடை நீடிக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து விக்கிப்பீடியா வழிகாட்டல்களின்படி செயற்படுங்கள். உங்கள் விளக்கங்களை விக்கிப்பயனர்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. விக்கியாக்கம், இலக்கணப்பிழையின்றி எழுதுதல் ஆகியவற்றை பயிற்சி செய்யுங்கள். அவற்றைவிடுத்து தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டாம். சிக்கலான தொகுப்பின் நிமித்தம் ஆங்கில விக்கிப்பீடியாவில் நிரந்தர தடை ஏற்பட்டுள்ளது. ஆனால், இங்கு தற்காலிக தடையுடன் உடையாடவும் செய்வதை, ஆக்கபூர்வமாகக்கருதி பயனுள்ள பங்களிப்பினைச் செய்யவும். நன்றி.--AntanO (பேச்சு) 03:33, 16 சூன் 2023 (UTC)Reply

July 2023

தொகு

  You are suspected of sock puppetry, which means that someone suspects you of using multiple Wikipedia accounts for prohibited purposes. Please make yourself familiar with the notes for the suspect, then respond to the evidence at [[Wikipedia:Sockpuppet investigations/{{{1}}}]]. Thank you. AntanO (பேச்சு) 12:28, 1 சூலை 2023 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Editorgowtham&oldid=3748093" இலிருந்து மீள்விக்கப்பட்டது