வாருங்கள்!

வாருங்கள், GobinathAL, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- மலாக்கா முத்துக்கிருஷ்ணன் (பேச்சு) 08:53, 1 ஆகத்து 2021 (UTC)Reply

கட்டுரை இணைப்பு தொகு

வணக்கம், ஆண்ட்ராய்டு பதிப்புகள் தொடர்பான கட்டுரைகளை உருவாக்குவதற்கு வாழ்த்துகள். உருவாக்கிய பின்னர் அந்தக்கட்டுரைகளை பிறமொழிக் கட்டுரைகளோடு இணைத்து விட்டால் அந்தக் கட்டுரை மறுபடியும் உருவாக்குவதனைத் தவிர்க்கலாம்.நன்றி ஸ்ரீதர். ஞா (✉) 06:51, 12 பெப்ரவரி 2022 (UTC)

புரிந்தது. இனிமேல் தவறாமல் இணைத்துவிடுகிறேன். GobinathAL (பேச்சு) 08:29, 12 பெப்ரவரி 2022 (UTC)

தானியங்கித் தமிழாக்கம் தொகு

--அருளரசன் (பேச்சு) 23:26, 12 சூன் 2022 (UTC)Reply

இரவின் நிழல் என்ற உங்கள் கட்டுரை முழுமையாகத் தானியங்கி மொழிபெயர்ப்பைக் கொண்டுள்ளது. திருத்துங்கள் அல்லது விரைவில் நீக்கப்படும்.--Kanags \உரையாடுக 11:56, 22 சூன் 2022 (UTC)Reply
எதனால் அப்படிச் சொல்கிறீர்கள்? ஆங்கில விக்கிப்பீடியாவிலுள்ள கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு நானே எழுதியது தான். தானியங்குக் கருவிகளில் இருந்து பெறும் முடிவுகளுடன் வேண்டுமானால் ஒப்பிட்டுப் பார்க்கவும். GobinathAL (பேச்சு) 13:32, 22 சூன் 2022 (UTC)Reply
சொல் அமைப்பை மாற்றி வேண்டுமானால் நான் எழுதட்டுமா? GobinathAL (பேச்சு) 13:35, 22 சூன் 2022 (UTC)Reply
உரையை திருத்தி எழுதி செம்மைப் படுத்துங்கள்--அருளரசன் (பேச்சு) 13:52, 22 சூன் 2022 (UTC)Reply
சரிபார்க்கவும் சகோ GobinathAL (பேச்சு) 14:29, 22 சூன் 2022 (UTC)Reply
மொழிமுதல் எழுத்துக்கள் என்ற இலக்கணத்திற்கேற்ப திருத்துங்கள். --AntanO (பேச்சு) 17:06, 20 சூலை 2022 (UTC)Reply
அது தமிழ்ச் சொற்களுக்குத் தானே பொருந்தும். ஆங்கிலச் சொற்களைத் தமிழில் எழுதும்போது அதை ஏன் கடைபிடிக்க வேண்டும்?
ஒரு நிறுவனத்தின் பெயரை ப்ரொடக்‌ஷன்ஸ் என்பதற்கு பதிலாக தயாரிப்பகம் என்று மாற்ற வேண்டாம் என்பதற்காகப் ப்ரொடக்‌ஷன்ஸ் என்றே எழுதப்பட்டிருக்கிறது. தயாரிப்பகம் என்று அந்நிறுவனம் அவர்களின் பெயரை எங்கும் அச்சிட்டிருப்பதாகத் தெரியவில்லை.
ப்ரொடக்‌ஷன்ஸ் - productions
புரொடக்ஷன்ஸ் - puroductions GobinathAL (பேச்சு) 17:18, 20 சூலை 2022 (UTC)Reply

இது தமிழ் விக்கிப்பீடியா. வலைப்பூவோ, சமூக ஊடகமோ அல்ல. இங்குள்ள வழிகாட்டல்களின்படி தொகுக்கவும். --AntanO (பேச்சு) 17:22, 20 சூலை 2022 (UTC) தமிழ் விக்கிப்பீடியாவில் முறையாக எழுதுவது சிக்கல் என்றால் பொதுவெளியில் எழுதுவதைத் தவிர்த்து மணல்தொட்டியைப்பயன்படுத்தலாம். --AntanO (பேச்சு) 17:30, 20 சூலை 2022 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:GobinathAL&oldid=3463736" இலிருந்து மீள்விக்கப்பட்டது