வாருங்கள்!

வாருங்கள், Rajkamalkamaraj, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.

தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!

நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:

மேலும் காண்க:

--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 09:54, 19 செப்டம்பர் 2013 (UTC)

பதிப்புரிமைப் பகுதி நீக்கம்

தொகு

தாங்கள் வேட்டுவ கவுண்டர் கட்டுரையில் பதிப்புரிமையுள்ள உள்ளடக்கங்களைச் சேர்த்து வருகிறீர்கள். தாங்கள் கட்டுரையில் சேர்த்துள்ள தகவல் இங்கிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. தாங்கள் ஒருமுறை நீக்கப்பட்ட பின்பு மறுபடியும் அத்தகவலைச் சேர்த்து இருக்கிறீர்கள். தாங்கள் தொடர்ந்து பதிப்புரிமையுள்ள உள்ளடக்கங்களைச் சேர்த்து வந்தால் தங்கள் பங்களிப்புகள் தடுக்கப்படக் கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டுகிறேன். நன்றி.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 10:11, 19 செப்டம்பர் 2013 (UTC)

நீங்கள் சொல்வது தவறு. வேட்டுவ கவுண்டருக்கு முறையான விளக்கங்கள் விக்கிபீடியாவில் இல்லை. அதன் பொருட்டே பதிய வேண்டியதாயிற்று.தவறு எனில் நீங்கள் முறையான தகவல்களை பதியுங்கள்

வார்ப்புரு நீக்கல்

தொகு

கட்டுரையில் கேள்வி கேட்டு அல்லது மேம்படுத்த வேண்டி இடும் வார்ப்புருப்புக்களை நீக்க வேண்டாம். --Anton·٠•●♥Talk♥●•٠· 05:38, 28 சனவரி 2014 (UTC)Reply

நன்று! நான் விக்கிபீடியாவிற்கு முற்றிலும் புதியவன்.எனவே சிறு சிறு பிழைகள் நிகழ்ந்துவிட்டேன்.என்னுடைய கணக்கை தொடங்க எனக்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.இனி இதுபோன்று தவறுகள் நிகழாவண்ணம் பார்த்துக்கொள்கிறேன்.

நன்றி!

கா.இராஜ்கமல்

பதிப்புரிமை மீறல் + கலைக்களஞ்சியக் கட்டுரை

தொகு
 
வணக்கம், Rajkamalkamaraj!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.

ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.

இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.

புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.

ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

வணக்கம், Rajkamalkamaraj!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.

--Anton·٠•●♥Talk♥●•٠· 07:02, 28 சனவரி 2014 (UTC)Reply

பதிப்புரிமை மீறல் கொண்ட மற்றும் கலைக்களஞ்சியக் கட்டுரை அல்லாத கட்டரைகளை இங்கு தொகுக்க வேண்டாம். நன்றி. --Anton·٠•●♥Talk♥●•٠· 07:19, 28 சனவரி 2014 (UTC)Reply
அறிவுறுத்தல்களைக் கேளாது தொடர்ந்தும் செயற்பட்டால் நீங்கள் தடை செய்யப்படலாம். --Anton·٠•●♥Talk♥●•٠· 07:41, 28 சனவரி 2014 (UTC)Reply

தடை நீக்கம்

தொகு

வணக்கம் ராஜ்கமல், உங்கள் மீதான தடையை நீக்கியிருக்கிறேன். ஆனாலும், உங்கள் தொகுப்புகள் அனைத்தும் கவனிக்கப்படும். பதிப்புரிமை கொண்ட ஆக்கங்களைத் தவிர்க்கவும். புரிதலுக்கு நன்றி.--Kanags \உரையாடுக 08:53, 11 பெப்ரவரி 2014 (UTC)

மேற்கோள்கள்

தொகு

வேட்டுவ கவுண்டர் கட்டுரையில் நீங்கள் தந்துள்ள பகுதிகளுக்கு ஆதாரங்களை அந்த அந்தப் பகுதிகளிலேயே இணைக்க வேண்டும். பொத்தாம் பொதுவாக பட்டியல் இட முடியாது. விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 06:53, 13 பெப்ரவரி 2014 (UTC)

எனது இந்தத் திருத்தத்தைப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 11:19, 13 பெப்ரவரி 2014 (UTC)

பதிப்புரிமை மீறல் + கலைக்களஞ்சியக் கட்டுரை

தொகு
 
வணக்கம், Rajkamalkamaraj!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.

ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.

இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.

புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.

ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

வணக்கம், Rajkamalkamaraj!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.

புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.

ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

நீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் http://konguvettuvagounderperavai.blogspot.com இங்கிருந்து பிரதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வலிந்து மேற்கோள்களை இணைக்க வேண்டாம். மேற்கோள்கள் சுட்டுதல் பற்றிய மேலுள்ள அறிவுறுத்தலையும் கவனத்திற் கொள்ளவும். --AntonTalk 11:30, 13 பெப்ரவரி 2014 (UTC)

இந்த கட்டுரையின் தலைப்பை மாற்ற எனக்கு உதவிட வேண்டுகிறேன். நன்றி

ஆதாரம்

தொகு

ஆதாரமற்று அல்லது ஒருதலைப்பட்ச ஆதாரங்களுடன் கலைக்களஞ்சிய நடையற்று கட்டுரைகளைத் தொகுக்க வேண்டாம். நமது தாய்மொழியாம் தமிழ் மொழியின் முதல் எழுத்தான "அ" ஆனது வேட்டுவரையே குறிக்கிறது. இதற்கான ஆதாரத்தை இன்றைய நம் ஆறாம் வகுப்பு மானவர்களின் தமிழ் புத்தகத்தில் பக்கம் 10 (அ)13 -ல் காணலாம். இதில் நமது தாய்மொழியாம்.. என்பது மிகைப்படுத்தல். தமிழ் மொழியின் முதல் எழுத்தான "அ" ஆனது வேட்டுவரையே குறிக்கிறது என்பது ஆதாரமற்றது அல்லது ஒருதலைப்பட்ச ஆதாரம் அல்லது வலிந்து ஆதாரப்படுத்த முற்படுதல் அல்லது பிழையாக ஆதாரம் சுட்டுதல் ஆகும். இங்கு குறிப்பிட்டுள்ள பக்கம் 10 (அ)13 இல் அவ்வாறான ஆதாரம் எதுவுமில்லை. தொடர்ந்தும் இவ்வாறான தொகுத்தலில் ஈடுபட வேண்டாம். --AntonTalk 04:33, 14 பெப்ரவரி 2014 (UTC)

ஆதாரமற்ற கலைக்களஞ்சிய நடையற்று கட்டுரைகளைத் தொகுக்க வேண்டாம். தொடர்ந்தால் தடை செய்யப்படலாம். --AntonTalk 08:38, 17 பெப்ரவரி 2014 (UTC)
உங்களுக்கு கொடுக்கப்படும் அறிவுறுத்தல்களைக் கவனியாது ஒருதலைப்பட்சமான தொகுத்தலில் ஈடுபட வேண்டாம். இனியும் நீங்கள் இவ்வாறு நடந்து கொண்டால் நீண்ட கால அல்லது முடிவிலித் தடைக்கு ஆளாகலாம். விளங்காதுவிட்டால் என்னிடமோ ஏனைய விக்கிப் பயனர்களிடமோ உங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளுங்கள். நன்றி. --AntonTalk 04:10, 18 பெப்ரவரி 2014 (UTC)
 
நீங்கள் பதிப்புரிமையுள்ள உள்ளடக்கங்களை இணைத்ததாலும், நீண்ட நாட்களாக விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப செயற்படாததாலும், ஆதாரமற்ற கருத்துக்களச் சேர்த்ததாலும் தடை செய்யப்பட்டுள்ளீர்கள். தடை நீங்கியதும், பயனுள்ள பங்களிப்புக்களை வழங்க அழைக்கப்படுகிறீர்கள். தொடர்ந்தும் இவ்வாறு செய்தால் முடிவிலித் தடைக்கு உட்படலாம். --AntonTalk 14:58, 13 மார்ச் 2015 (UTC)

January 2017

தொகு
 
You have been blocked from editing for a period of 6 months for persistent disruptive editing. Once the block has expired, you are welcome to make useful contributions. If you think there are good reasons why you should be unblocked, you may appeal this block by first reading the guide to appealing blocks, then adding the following text to the bottom of your talk page: {{unblock|reason=Your reason here ~~~~}}.  AntanO 18:39, 28 சனவரி 2017 (UTC)Reply

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு

தொகு

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 07:54, 7 மார்ச் 2017 (UTC)

November 2020

தொகு

  வணக்கம், தமிழ் விக்கிப்பீடியாவில் பல்வேறு வகையான மாற்றுக்கருத்துகளையும் கொண்டவர்களால் எழுதப்படுகின்றது. ஆயினும், கட்டுரைகள் நடுநிலை நோக்கில் எழுதப்படுவதை உறுதிசெய்வதில் நாம் கவனமாக உள்ளோம். உங்கள் அண்மைய தொகுப்பு நடுநிலை நோக்கில் அமைந்திராததாகத் தென்பட்டதால், அதனை நீக்கியுள்ளேன். நன்றி. Gowtham Sampath (பேச்சு) 07:46, 4 நவம்பர் 2020 (UTC)Reply

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Rajkamalkamaraj&oldid=3184682" இலிருந்து மீள்விக்கப்பட்டது