TNSE Beulah VLR
வாருங்கள்!
வாருங்கள், TNSE Beulah VLR, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
மணல் தொட்டி
தொகுவணக்கம். நீங்கள் உருவாக்கிய கட்டுரை உங்கள் மணல்தொட்டியில் இருந்தது. அதனை படி எடுத்து நீங்கள் உருவாக்கிய முதன்மைக் கட்டுரையில் ஒட்டியுள்ளேன். --இரவி (பேச்சு) 07:38, 13 சூன் 2017 (UTC)
ஒலி விலகல்
தொகுஇனி ஒலி விலகல் கட்டுரையைத் திறந்து, அதிலேயே உங்கள் நண்பரை மாற்றி விரிவாக்கச்சொல்லுங்கள். தலைப்புகளில் == குறியீடு இடக்கூடாது. நான் உங்கள் மாவட்டம் வர இயலாது. பிற நண்பர்கள் வர வாய்ப்புண்டு. இரவி வருவதாகத் தெரிகிறது. வணக்கம்.--த♥உழவன் (உரை) 13:57, 19 சூன் 2017 (UTC)
தலைப்பு
தொகுவணக்கம். கட்டுரைக்குத் தமிழில் தலைப்பிடுங்கள்.--நந்தகுமார் (பேச்சு) 11:52, 29 மே 2018 (UTC)
கட்டுரைப் போட்டிக்கு வருக!
தொகுவணக்கம், தமிழ் விக்கிப்பீடியா இந்திய அளவில் நடைபெறும் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் வெல்ல வேண்டும் என்ற நோக்கில் விடுத்த அழைப்பை ஏற்று பங்கேற்க முன்வந்தமைக்கு நன்றி.
சில முக்கியமான குறிப்புகள்:
(இது அனைத்து ஆசிரியர்களுக்கும் பொதுவாக விடுக்கும் செய்தி. சில குறிப்புகள் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்து இருக்கலாம்)
- சென்ற ஆண்டு பயிற்சி நோக்கில், அனைத்து தலைப்புகளிலும் உங்கள் பங்களிப்புகளை வரவேற்றோம். ஆனால், தற்போது நடைபெறும் போட்டியில் சில குறிப்பிட்ட விதிகளைப் பின்பற்றி எழுதினால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
- இங்குள்ள தலைப்புகளின் கீழ் மட்டும் கட்டுரை எழுதுங்கள். தலைப்புகளைத் தேடுவது சிரமமாக இருந்தால், இங்குள்ள 10,000 தலைப்புகள் பட்டியலில் உள்ள சிகப்பு இணைப்புகளை மட்டும் காணுங்கள். இவற்றில் உங்களுக்கு விருப்பமான, நீங்கள் நன்கு அறிந்த துறை குறித்த கட்டுரைகளை உருவாக்கலாம். தமிழக வரலாறு குறித்து இங்குள்ள தலைப்புகளிலும் எழுதலாம்.
- கட்டுரை ஒவ்வொன்றும் குறைந்தது 9000 பைட்டுகள் அளவும், 300 சொற்கள் அளவும் இருக்க வேண்டும். போட்டி முடிய இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கிறது. எனவே, நிறைய கட்டுரைகள் எழுத வேண்டும் என்று அவசியம் இல்லை. நீங்கள் மேலே குறிப்பிட்ட அளவில் 4 அல்லது 5 கட்டுரைகளை முழுமையாக எழுதினாலே உதவியாக இருக்கும்.
- கட்டுரை எழுதி முடித்த உடன், மறக்காமல் இந்தக் கருவியில் உங்கள் கட்டுரையைச் சமர்ப்பியுங்கள். அப்போது தான் நீங்கள் போட்டியில் பங்கேற்கிறீர்கள் என்று தெரியும். உங்கள் கட்டுரைகளை அங்கு வைத்து தான் மதிப்பிட இயலும்.
- வேறு ஏதேனும் ஐயம் இருந்தால் என் பேச்சுப் பக்கத்திலோ ஆசிரியர்களுக்கான வாட்சாப்பு குழுவிலோ கேளுங்கள்.
- உங்கள் நண்பர்கள், மற்ற ஆசிரியர்களையும் போட்டியில் பங்கேற்க வேண்டுங்கள்.
தமிழ் வெல்லத் தோள் கொடுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 11:20, 30 மே 2018 (UTC)
தானியங்கித் தமிழாக்கம்
தொகுவணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவில் தானியங்கி மொழிபெயர்ப்புகள் வரவேற்கப்படுவதில்லை. உங்கள் பங்களிப்புகள் தானியங்கி மொழிபெயர்ப்பைக் கொண்டிருந்தால் அவை நீக்கப்பட வாய்ப்புள்ளது. கூகுள் மொழிபெயர்ப்பு போன்ற சேவைகளைப் பயன்படுத்தும் போது அவற்றை இயல்பாக நாம் வாசிக்கும் வகையில் நடை மாற்றி, பிழை திருத்தி பயன்படுத்த வேண்டுகிறோம். இவ்வாறு கட்டுரையைச் செம்மைப்படுத்த உங்கள் மணல்தொட்டியைப் பயன்படுத்தலாம். நேரடியாக கட்டுரைப் பெயர் வெளியில் இட வேண்டாம். நன்றி. For Non-Tamil users: Tamil Wikipedia, as a policy, does not accept machine translated articles provided by services like Google translation. Machine translated articles and content will be deleted immediately without notice. Please do not attempt to breach the policy as it may warrant your user account block. |
தரமான கட்டுரைகள்
தொகுகட்டுரைகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் தரமான கட்டுரைகளாக எழுதுங்கள். மூன்று வரிக் கட்டுரையாயினும், எளிய தமிழில் எழுதுங்கள். நீங்கள் எழுதிய கட்டுரைகளை நீங்களே திருத்தப் பாருங்கள். இதுவரையில் நீங்கள் உங்கள் கட்டுரைகள் எதையும் திருத்தியதாகக் காணோம். ஏனையோர் திருத்துவார்கள் என நினைத்துக் கட்டுரைகளை எழுதிக் குவிக்காதீர்கள். நன்றி.--Kanags (பேச்சு) 04:21, 2 சூன் 2018 (UTC)
ஏதேனும் உதவி தேவையெனில் என்னை அழையுங்கள். உங்கள் பங்களிப்புகள் தொடர வேண்டும். தொடக்கத்தில் சில காலம் நீங்கள் எழுதிய கட்டுரைகளை நீங்களே திருத்தப் பாருங்கள். என்னுடைய தொலை பேசி எண் 9443394806. அன்புடன் --கி.மூர்த்தி (பேச்சு) 12:03, 6 சூன் 2018 (UTC)
- கட்டுரைகள் கட்டாயம் மேற்கோள் கொண்டிருக்க வேண்டும். வெளியிணைப்பு, மேலதிக வாசிப்பு போன்றவை மேற்கோள் ஆகாது.
- சரியான பகுப்பு(க்கள்) இணைக்கப்பட்டிருத்தல் வேண்டும். சிவப்பு இணைப்பு பகுப்பு மாத்திரம் இருப்பது ஏற்புடையதல்ல. காண்க: en:Wikipedia:Categorization
- பிறமொழி விக்கிப்பீடியாக்களில் இருந்து மொழிபெயர்க்கும்போது விக்கித்தரவில் இணைக்கப்பட்டல் வேண்டும்.
- 3 வரிக்கு குறைவான கட்டுரைகள் நீக்கப்படும். கட்டுரைகள் {{விக்கியாக்கம்}}, {{Cleanup}} என்பவற்றுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதை கருத்திற்கொள்ளுங்கள். கட்டுரைகளின் எண்ணிக்கையைவிட, தரமே இங்கு முக்கியம்.
- உரிய தமிழ்ச் சொற்கள் பயன்படுத்தப்படல் வேண்டும். ஆங்கில ஒலிபெயர்ப்பைக் கொண்ட கட்டுரைகள் தரமுயத்தலுக்கு உள்ளாக வேண்டியவையாகும். காண்க: விக்கிப்பீடியா:எழுத்துப்பெயர்ப்புக் கையேடு, விக்கிப்பீடியா:நடைக் கையேடு
- மிகவும் எளிமையான தமிழ் இலக்கணப் பிழைகளைத் தவிர்க்கலாம். மேலும், மொழிமுதல் எழுத்துக்கள் என்பதற்கேற்ப, குறைந்தது மெய்யெழுத்துக்களை முதலில் கொண்டு சொற்கள் அமைப்பதைத் தவிர்க்கலாம்.
பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018
தொகுபெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018, பெண்கள் உடல்நலம் சார்ந்த கட்டுரைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் நடைபெறும் தொடர்தொகுப்பு (Edit-a-thon). அக்டோபர் மாதம் முழுவது நடைபெறும் இத்தொடர்தொகுப்பு போட்டியில் பங்குபெற்று பெண்கள் நலன்சார்ந்த கட்டுரைகளை உருவாக்கி/மேம்படுத்தி உதவுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். போட்டிக்குறித்த தகவல்களை இந்தப் பக்கத்தில் காணலம். நன்றி --நந்தினிகந்தசாமி (பேச்சு)
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
தொகுGreetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.